கதையாசிரியர் தொகுப்பு: எம்.கே.குமார்

1 கதை கிடைத்துள்ளன.

5:12 PM

 

 “வாரும் தோழரே, அன்றைய உமது உதவிக்கு மிகவும் நன்றி. என்னுடைய இத்தனை காலம்வரை எனக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதேயில்லை. அன்று யாரோ ஒருவன் செத்துப்போன எதையோ என்னருகில் போட்டுப்போய்விட்டான். அதனால் அப்படியாகிவிட்டது. உம்மைப் பார்க்கும்போதே தென்னிந்தியன் என்று தெரிகிறது. அதனால் சொல்லுகிறேன். இந்திராகாந்தியை எனக்குத் தெரியும்; போனில் அவரோடு பேசியிருக்கிறேன். இந்தியா வருமாறு என்னை அழைத்தார்; பாஸ்போர்ட் இல்லை! இருந்தால் போகலாம். பாஸ்போர்ட் எடுப்பதற்குக் காசு வேண்டும்; அதைவிட இரண்டு ரொட்டி பரோட்டா சாப்பிட வேண்டும். பசிக்கிறது;

Sirukathaigal

FREE
VIEW