கதையாசிரியர் தொகுப்பு: எம்.ஆர்.மூர்த்தி

1 கதை கிடைத்துள்ளன.

லோன் வாங்கலியோ… லோன்!

 

  ‘‘ஹலோ… வி.ஆர்.எஸ். பேங்க், வில்லிவாக்கம் பிராஞ்ச்சுங்களா?’’ ‘‘ஆமா, யார் பேசறீங்க? உங்க அக்கௌன்ட் நம்பர் என்ன?’’ ‘‘என் பேரு சீதாராமன்…’’ ‘‘யெஸ் மிஸ்டர் சீதாராமன், முதல்ல உங்க அக்கௌன்ட் நம்பரைச் சொல்லுங்க…’’ ‘‘623801117484.’’ ‘‘ஒன் மினிட்… ஓ.கே! டாலி ஆயிடுச்சு! மிஸ்டர் சீதாராமன், உங்களுக்கு 2 லட்ச ரூபாய் லோன் சாங்ஷன் ஆகியிருக்கு. நாளைக்கே வந்து செக்கை கலெக்ட் பண்ணிட்டுப் போங்க. அதுக்கு முன்-னாடி கொஞ்சம் வெரிபி-கேஷன் பண்ண வேண்டி-இருக்கு.’’ ‘‘நான் சொல்றதைக் கேளுங்க மேடம்…’’