Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: எம்.அரவிந்த்

1 கதை கிடைத்துள்ளன.

இது கதையல்ல நிஜம்…

 

  இந்த பத்தாம்தேதி சம்பளம் கொடுக்கற வழக்கத்த யாரு பழக்கபடுத்தியது, என்று எனக்கு தெரியல, அவன் மட்டும் கையில கிடைச்சான் ஒங்கி ஒரு குத்து குத்தலாம் போல இருந்தது எனக்கு, பத்து தேதிய அதிகம்தான் பத்து தேதிக்கு மேல் ஆகியும் சம்பளம் கொடுக்காம டேக்கா கொடுத்துட்டுருந்தார் என்னோட ஓனர், சார் அம்மா பத்து தடவை மேல போன் பண்ணிட்டாங்க சார், குழுவுக்கு பணம் கட்டணும்மா, ரொம்ப கஷ்டம் சார்… என்றேன்.. நான் என்ன வச்சிகிட்ட வஞ்சனம் பண்றேன்,