கதையாசிரியர் தொகுப்பு: என்.ராஜேஸ்வரி

1 கதை கிடைத்துள்ளன.

காத்திருப்பு

 

  என்னுடைய பெயர் ராதா.நான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து ஒரு மாதங்களே ஆன நிலையில், முதல் முறையாக விடுமுறைக்காக வீட்டிற்க்கு செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டு இருந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பிறகு பேருந்தும் கிடைத்தது. அவசர அவசரமாக பேருந்தில் இடம் பிடிக்க சென்றேன். அதிர்ஷ்டவசமாக இடமும் கிடைத்தது. ஆனால் மனதில் தயக்கம்.அந்த இடத்தில் அமரலாமா ? என்று. அது மூவர் அமரும் இருக்கை,அந்த இருக்கையின் ஜன்னல் ஒரம், ஒரு 24 வயது உடைய