கதையாசிரியர்: உஷா அன்பரசு

62 கதைகள் கிடைத்துள்ளன.

இந்த குற்றத்தை நீங்க செய்றிங்களா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 3,520
 

 “அப்படியே டிபன் பாக்ஸை கொண்டு வந்திருக்கா பாரு… தினம் வேஸ்ட் பண்றதே வேலையா போச்சு..” வினிதா பாத்திரங்களை அலம்பும் சத்தங்களோடு…

நினைவெல்லாம் நீயே ஆனாய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 15,749
 

 “இனியா, நீதான் எத்தனையோ கதை எழுதறியே… என் அப்பாவை பத்தி ஒரு கதை எழுதேன்… ப்ளீஸ் பா….” “ நீ…

பிரம்மாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 28,831
 

 லேசாக தூறல் ஆரம்பித்தது.மழை பிடிக்கும் முன் ஸ்கூலுக்கு சென்று விடலாம் என்று பஸ்ஸை விட்டு இறங்கியதும் வேகமாக அடியெடுத்து வைத்தேன்….

மௌன மொழிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 21,536
 

  பரபரப்பான வேலைகளிடையே சைலண்ட் மோடிலிருந்து மொபைல் கிர்..கிர்ரென்று அதிரவும் எடுத்த மித்ரா, “ஹலோ…” “ஹலோ.. மித்ராவா ? நான்…

அழகான கனவுகள்…..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 13,847
 

 “ ஏங்க காலையில் என்ன அவளோட அரட்டை…? இந்த கீரையை கொஞ்சம் நறுக்கலாமில்ல… இந்த வீட்ல எல்லாத்துக்கும் நானேதான்….” என்…

பணம் காய்ச்சி மரம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 13,311
 

 அப்பா போய் பத்து நாட்களாகிவிட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு அப்பா என்பதை விட நண்பனாகத்தான் நிறைய தெரியும். சரவணனுக்கு அப்படி…

நட்சத்திர பிம்பங்கள்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2013
பார்வையிட்டோர்: 9,023
 

 இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில்…

பொக்கிஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2013
பார்வையிட்டோர்: 15,518
 

 ” டாடி.. அணா.. செப்பு தகடு இதெல்லாம் எப்படி இருக்கும்? ஸ்கூல்ல பழங்கால பொக்கிஷம்- னு அசைன்மென்ட் பண்ணனுமாம் ..”…

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2013
பார்வையிட்டோர்: 43,865
 

 “செந்தில்… நான் ஒண்ணு கேட்கட்டுமா…? கையிலுள்ள புத்தகத்தை பிடுங்கி அவன் கண்களை ஊடுருவினாள் தேன்மொழி. ” தேன்மொழி என்ன விளையாட்டு…

மருமகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2013
பார்வையிட்டோர்: 43,611
 

 விடியற்காலை.. இதமான காற்றில் நடந்து செல்வது சுகமாயிருந்தது வெங்கடேசனுக்கு.’ ஆமாம்.. இன்னிக்கு என்ன ராமுவை காணோம்…? யோசித்தவாறு வீட்டுக்கு திரும்புகையில்…