கதையாசிரியர் தொகுப்பு: உமா மஹேஸ்வரி

1 கதை கிடைத்துள்ளன.

ரூப் தேரா மஸ்தானா

 

  “வாட்? அதெல்லாம் முடியாதுடா. நீ என்ன ஏதாவது திருட்டுத்தனம் பண்றியா?” என்று பதறினான் அந்த வங்கி ஊழியன். “இல்லைடா. எல்லாம் என் ·ப்ரெண்டுக்காகத்தாண்டா” என்று என்னைக் காண்பித்தான் அசோக். ரொம்ப நேர வற்புறுத்தலுக்குப் பிறகு “ஓகே. பெயரை வைத்து கம்ப்யூட்டா¢ல் அவளது அட்ரஸைக் கண்டுபிடித்துத் தருகிறேன். ஆனா என்னை மாட்டி விட்றாதீங்க” என்று வங்கிக்கு உள்ளே சென்றான். நான் தேடும் அந்த அட்ரஸ¤க்கு சொந்தக்காரி என் காதலி. எங்கள் காதலுக்கு வயது 12 மணி நேரம்.