கதையாசிரியர் தொகுப்பு: இ.புனின்

1 கதை கிடைத்துள்ளன.

அண்டங்காக்கை

 

  என் தந்தை அண்டங்காக்கையைப் போலிருந்தார். நான் சிறுவனாக இருந்தபோது இப்படி எனக்குத் தோன்றியது. பானை வயிறு, தோலாடைகள், குட்டையான கறுப்பு நிற பாத அணிகளோடு ஒரு பாறையின் மீது நெப்போலியன் நின்று கொண்டிருக்கும் படம் ஒன்றை நெவாவில் கண்டேன். அதைப் பார்த்ததுமே பொக்தனோவின் துருவப் பயணத்தில் வரும் ஒரு படம் என் நினைவுக்கு வந்ததால், நான் குபீரென்று மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டேன்; ஏனெனில் நெப்போலியனின் தோற்றம் பெங்குவின் பறவையைப் போலிருந்தது. அதே சமயம், “”என்னுடைய அப்பா