கதையாசிரியர் தொகுப்பு: இர.தமிழரசன்

1 கதை கிடைத்துள்ளன.

நான் தான் காரணம்

 

  அதிகாலை 4 மணி இருக்கும். அந்த மனிதர் நேற்று இரவு பத்து மணிக்கே தனக்கு கிடைத்த இருக்கையில் அமர்ந்து கொண்டும் தன்னை மீறி வந்த தூக்கத்தை அடக்கிக் கொண்டும் தூங்காமலும் பேச்சுத்துணைக்கு ஆளில்லாமலும் தான் வாங்கி வைத்திருந்த மளிகை சரக்குகளுக்கு காவல் புரிந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மனிதர் அவருக்கு அருகில் இருந்த கடையின் பூட்டை, தனது சட்டைப் பைக்குள் இருந்து எடுத்த சாவிக்கொத்து ஒன்றினைக் கொண்டு திறந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு சாவியாக விட்டுத் திறந்து கொண்டிருந்தாலும்