கதையாசிரியர் தொகுப்பு: இராஜசோழன்

1 கதை கிடைத்துள்ளன.

இவர்கள் சாகக்கூடாதவர்கள்

 

 பத்திரிகை செய்தி படித்ததும் இவன் சாக வேண்டியவன் தான் என்று தோன்றியது.முதல் பக்கத்தில் வண்ணத்தில் படம் போட்டு செய்தி போட்டிருந்தார்கள்.வாரத்திற்கு இரண்டு,மூன்று செய்திகள் இப்படி வந்து விடுகின்றன. பிற மொழிப் பத்திரிகையில் அரிதான தற்கொலை செய்திகள் மட்டும் தான் வரும்..சீன மொழிப் பத்திரிகைகளில்….. தெரியவில்லை.முன்பு தோட்டத்தில்,ஆமெங்…ஆச்சோய் எல்லாம் எத்தனை உதவியாக இருந்தார்கள்?அப்படி இதுப்போன்று செய்திகள் வராதிருந்தால்…….. ‘அட போங்கடா நீங்களும் உங்க பத்திரிகையும்’ என்று தமிழிலேயேப் பேசி என் சந்தேகம் தீர்த்திருப்பார்கள். இப்போது பட்டணத்து சீனன் ‘உர்’ரென்று