கதையாசிரியர் தொகுப்பு: இந்திரா சவுந்தரராஜன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

பாகீரதி… பாகீரதி…

 

  ‘சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா. ‘அடுத்த இஷ்யூ… முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று ‘மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது. சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட! இலவச சேவை, பணத்துக்கான சேவை என இரண்டுவிதமான சேவைகள் அங்கு வழங்கப்பட்டாலும், பெரிதாகக் குற்றம் காண இடம் இல்லாதபடி இருந்தது. மேனேஜர் ராகவன், வித்யாவை வரவேற்று


ஆயிரம் அர்த்தங்கள்!

 

  வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார் ராகவன். அதன் பொருட்டு வேஷ்டியை அகர்றிவிட்டு பேண்ட் போட முனைந்த போது மிகவே சிரமப்பட்டார். அவ்வளவு பெரிய தொந்தி! மேலே சட்டையைப் போட்டுக் கொண்டு கண்ணாடி முன் நின்றபின் தலையை வாரிக் கொண்டபோது சீப்பின் பற்கள் அவர் தலை வழுக்கையில் கீறலிட்டு லேசாக வலி எடுத்தது. வெளியே சென்றவர் காத்திருந்த பைக்கை எடுத்து சிரமப்பட்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். உதைக்கத் தேவையில்லை. பட்டன் ஸ்டார்ட்! அதுவும் சீரிக் கொண்டு கிளம்பியது. பார்த்துக்