Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: இதயராசன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மைதானம்

  காகம் குருவிகூடப் பறப்பதாகத் தெரியவில்லை, அவ்வளவு அமைதியாக வெளிச்சோடிக் கிடந்தது அந்த வீதி. நேரம் என்னவாக இருக்கும், பத்துமணியைத் தாண்டி இருக்குமோ? மணிக்கூட்டினைப் பார்க்கின்றேன், வெளிர்நீல கண்ணாடியிலான ஒறிஜினல் மொண்டியாவில் சரியாக பத்துமணிக்கு ஜந்து நிமிடம் இருக்கின்றது. நான் நினைத்துவந்த நேரம் சரியாக இருந்ததில் மனதாரத் திருப்திப்பட்டுக் கொண்டேன். பாடசாலைக் கேற்றைத் தாண்டும் பொழுது, எனக்குள் ஒரு வேகத்தை ஏற்படுத்திக் கொண்டு, எதோ தற்செயலாக பஸ்ஸைத் தவறவிட்டதுபோல் பாசாங்கு செய்தபடி, அலுவலகத்துள் நுளைகின்றேன். அலுவலகத்துள் நுளைவதற்கு