கதையாசிரியர் தொகுப்பு: இணுவில் பவா

2 கதைகள் கிடைத்துள்ளன.

உறவுகள்

 

 நீண்ட வராண்டாவில் நித்திரையில்லாமல் தவித்துத் தவித்து நடப்பதும் இருப்பதும் சாய்வதுமாக இருந்த நான் கண்ணயர்ந்த வேளை! அண்ணை …. அண்ணை … ஐயா… சார் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு! சொன்ன நர்ஸ் தெய்வமானாள்…. உலகம் ஈர்ப்புவிசை தவறி ஓடிய உணர்வு! பட்டாம்பூச்சிகளின் பந்தியில் நான் முந்தி தேன் பருகினால்! எல்லாம் நல்லபடியா முடிஞ்சால் சரி, எப்ப வீட்டைவிடுவனமோ தெரியாது? எண்ணங்கள் பாய என் கை மொபைலில் எண்களைத் தட்டி அந்த இருட்டிலும் அந்த இனிய செய்தியைப்


என் மாதாந்திர ஓய்வூதியம்

 

 அமெரிக்கா லாஸ் ஏஞ்சலஸ் 2009ஆம் ஆண்டின் தொழிலதிபருக்கான விருது வழங்கும் விழா. தேவமனோகர் பணக்காரத் தோரணையில் கம்பீரமாக மேடையில் அமர்ந்திருக்கிறார். அருகில் ஜனாதிபதி மற்றும் பல பிரமுகர்கள் அரங்கமைப்பும் விருது விழா ஒழுங்கமைப்பும் மனக்கண்ணுக்கெட்டா வண்ணம் மச்சமாக இருந்தது. எது எப்படி இருப்பினும் தேவமனோகருக்கு இது வாழ்வின் உச்சாணியில் நிற்கும் ஓர் இன்ப அனுபவமே. சேர்… இந்தாங்கோ , நோட்டீஸ் சேர்… சேர்… நோட்டீஸ் எங்கட பள்ளிக்கூட வருடாந்த விளையாட்டுப் போட்டி வாற சனிக்கிழமை. அதான் பிறின்சிப்பல்