கதைகள் எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் வேறொரு வாக்கியத்தை தேடவும்?
கதையாசிரியர் தொகுப்பு: ஆ.மாதவன்
0 கதைகள் கிடைத்துள்ளன.
கதைகள் எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் வேறொரு வாக்கியத்தை தேடவும்?
We welcome young writers, to submit short stories to our sirukathaigal.com website or send audio file for our YouTube channel.
சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், இளம்-எழுத்தாளர்கள் யாவரையும் வரவேற்கிறோம்.சிறுகதைகள் மிக அருமையான தளமாக உள்ளது. கமல்ஹாசனின் சிறுகதையை இத்தளத்தில்தான் வாசித்தேன். பகிர்விற்கு நன்றி.
மிகவும் ஆரோக்கியமான இலக்கியத்தளம், என் போன்ற வாசகர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கிறது நன்றி
வாரப் பத்திரிக்கைகளைத் தொடர்ந்து படிக்க வசதி இல்லாத அயல் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இணையவழி கதைகள் படிக்க இத்தளம் உதவும். அத்துடன் இளம் எழுத்தாளர்களின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது, this is the icing on the cake. தங்கள் சேவைக்கு நன்றி.
என்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி.
சிறுகதைகளுக்கென்றே ஒரு தளம் இருப்பதும், எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே சேமிக்கப்பட்டு மக்களின் வாசிப்பை மேம்படுத்துவதில் மிகவும் சிறப்பாகச்செயல்படுவதும் மகிழ்ச்சிக்குரியதும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும்.
I have been following Sirukathaigal.com for the past few months. The portal has a good traffic and has a wide collection of short stories. For budding writers like me, there are no good platforms to get our works published and reviewed. Kudos to Sirukathaigal.com and your unceasing work.
இளம் எழுத்தாளர்கள் மற்றும் கதாசிரியர்களை ஊக்குவிக்கும் அருமையானதோர் தளம்.சிறுகதைகளுக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளம் மிக நன்றாக உள்ளது.
சிறுகதைகள் நிர்வாகத்தினருக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் வெளியாகும் சிறுகதைகள் உலகெங்கும் வாழும் தழிழர்களை உற்று நோக்கச் செய்கிறது. உலகத் தமிழர்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படச் செய்கிறது. தமிழ்ப்பணி செய்யும் தங்களுக்கு நெஞ்சம நிறைந்த நன்றி…நட்பின் வழியில்.
எழுத்தாளர்கள் பொக்கிஷமாய் நினைக்கும் தங்கள் எழுத்துக்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாகவும், வாசிப்பாளர்களுக்கு பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேடி கொடுக்கும் நூலகமாகவும் செயல் படும் சிறுகதை தளத்திற்கு மனம் கனிந்த நன்றி!
வளர்கின்ற புதிய விஞ்ஞான வலைதளத்தில் விளைந்த இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பழைய எழுத்தாளர்களின் படிக்க விடுபட்ட கதைகளைத் தேடி அலையாமல் ஒரே இடத்தில் படிக்கும் வாய்ப்பைத் தந்த உங்கள் முயற்சி வளர மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் .இதில் என் கதைகளும் பங்கு பெற்றதுக்கு பெருமைப்படுகிறேன் .நன்றி.
சிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது இந்த தளம். சிறுகதை வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வணக்கம். நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும். நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள்!
வணக்கம்.இந்த சிறுகதை வலைத்தளம் நல்ல தொகுப்பு.வாழ்த்துகள்.ஓராண்டுக்கு முன் ஆனந்த விகடனில் வெளிவந்த என்,முதல் ரேடியோ பாடிய வீடு சிறுகதையின் பிரதி என் கைவசமில்லை. அல்லது என் வீட்டு காகிதப் புதருக்குள் அதைத் தேடி எடுக்கும் பொறுமை என் வசமில்லை.சரி சும்மா தமிழ்க் கூகுள் கடலில் தேடல் தூண்டிலை வீசி பார்ப்போமே என எண்ணி,கதைத் தலைப்பைத் தட்டினேன்.இன்ப அதிர்ச்சியாக இங்கே வந்தேன்.நனறி.இந்த நல்ல முயற்சி மேலும் செம்மையுறட்டும்.
சிறுகதை வலைத்தளத்தின் குறிக்கோள்கள் மேலானது. இப்படியான முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் இணைய தளத்தைப் பார்வையிடும் போதுதான் இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுகிறது. மிக அழகாக, நேர்த்தியாக, எளிதாக வலம் வர வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகள்.
இந்த இணையதளம்- வாசகர்களுக்கு, சிறுகதைகளின் களஞ்சியம். கதாசிரியர்களுக்கு, தங்களதுபடைப்புகளை எளிதான, தரமான, மிகுந்தபேர் காணும்படியான,மதிப்பிடும்படியான முறையில் அமைந்துள்ள அற்புதமான தளம். மேன்மேலும் புகழுற வாழ்த்துக்கள்.
அருமையான முயற்ச்சி. ஒரே தளத்தில் எழுத்தாளர்கள் எல்லோரையும் சந்திக்க முடிகிறது. எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
சிறுகதை . கொம், நிர்வாகத்த்கினருக்கு, உங்கள் தளத்தில் என் சிறுகதைகளும் பிரசுரமானதில் மிக்க மகிழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே வாசித்த கதைகளைப் பலரும் வாசிக்கும் வழிவகை செய்திருக்கிறீர்கள், எனது கதைகளைப் போல பலரின் சிறுகதைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தமையும், வாசிக்கும், வாசகர்கள் குறைந்து விட்டார்கள் என்பதை இத்தளம் நிரூபிக்கிறது. கதைகளை வாசிப்போரின் எண்ணிக்கை கண்டு மனநிறைவுகொள்கிறேன் . நானும் வாசித்துப் பலனடைகிறேன்.நன்றியுடன்.
வணக்கம்..தங்களது சிறுகதைகள் தளம் பார்த்தேன். எனது இரண்டு கதைகளும் கூட இருந்தது. மிக்க மகிழ்ச்சி…நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.. நன்றி.
this web site will grow popular. your efforts is precious. thanking you!
தமிழ் சிறு கதை வரலாற்றை பின்னாளில் எழுதும் போது தங்களுடைய பணி கண்டிப்பாக குறிப்பிடப்படும்.
வணக்கம். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும், தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். ஆனால், அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும், அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. வளர்க உம் தொண்டு!
கடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள். எனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நான் அதைத் தாண்டி வெளியே வர எண்ணியதால் உங்களுக்கு அனுப்புகிறேன். சிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள, பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம்.
உங்கள் இனணயதளத்தில் எனது கதைகளை வெளியிடும் போது உற்சாகமாய் உள்ளது,மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு உங்கள் இணையத்தளம் ஒரு வரப்பிரசாதம். அத்தனை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து, தேர்ந்தெடுத்து வெளியிடுவது என்பது சாதாரண காரியம் இல்லை,அதை நீங்கள் சரிவர நடைமுறை படுத்துறீங்கள்.அதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ஒரு கூகுள் தேடலில் உங்கள் தளத்தை வந்தடைந்து என் கதைகளை அங்கு கண்டேன். உங்கள் தளத்தின் வடிவமைப்பும், இயங்குமுறையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகளும், நன்றியும்!
சிறுகதைகளுக்கு ஏற்ற தளம் சிறுகதைகள்.காம், இளம் கதையாசிரியர்களுக்கும், வாய்ப்பில்லா கதையாசிரியர்களுக்கும் தங்கள் திறமைகளை காட்டுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு, என்னுடைய கதைகளும் இதில் இடம்பெற்றிருப்பதில் மிக்க மகிழ்வே – வாய்ப்பளித்த சிறுகதைகள் குழுமத்திற்கு மிக்க நன்றி.
தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலகெங்கும் உள்ள பல சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசித்துக் கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்கி, எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் நல்ல முயற்சி. உங்கள் இணையத்தளம் மேலோங்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தினமும் பல கதைகளை விரும்பத்துடன் வாசிக்கின்றேன். எனது படைப்புக்களை இடம்பெறச் செய்தமைக்கும் நன்றி. மேலும் எனது படைப்புக்களை அனுப்புவேன். வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் தளம்.
தற்பொழுது எந்த தமிழ் பத்திரிக்கையும் புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கு இடம் கொடுப்பதே இல்லை. இப்படி இருந்தால் தமிழில் புதிய முயற்சி என்பதே இல்லாமல் போய் விடாதா? உங்களுடைய இந்த தளம் மிகவும் அருமையான இலக்கியத் தொண்டை செய்வதாகவே நான் நினைக்கிறேன். மாதத்திற்கு இரண்டு சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தருமாறு புகழ பெற்ற எழுத்தாளர்களைக் கேட்டுக் கொள்ளலாம் என்பது எனது அபிப்ராயம்.
எனது சிறுகதை பிரசுரமாகி இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. எழுத வேண்டும் என்ற அவா உள்ளவர்களுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் நீங்கள் ஆற்றும் சேவை பாராட்டுக்குரியது. முதலில் எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். சிறுகதைகள் எழுத எவ்வளவோ கதைக் கருக்கள் இருக்கின்றன். அவற்றை எழுதி அனுப்ப ஆவல் அதிகரித்துள்ளது. அதை பிரசுரம் செய்தி தாங்கள் ஆவண செய்ய வேண்டும்.
உங்களது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி. என்னை போல் கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரபிரசாதம். நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். எனது படைப்புகளை உங்களை தேடி வந்து கொண்டேயிருக்கும். ஆதரவு கொடுக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.