கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.சிவசுப்ரமணியன்

1 கதை கிடைத்துள்ளன.

பிரிந்தோம்… சந்தித்தோம்!

 

  என்னோட பேரு சாரங்கபாணிங்க. காமதேனு அப்பார்ட்மென்ட்ல ஃப்ளாட் ஷி&1–ல குடியிருக்கேன். வயசு அம்பத்தி ரண்டு. ஸ்டேட் பேங்க்ல ஒர்க் பண் றேன். சம்சாரம் பேரு விமலா… ஹவுஸ் ஒய்ஃப். ஒரே பொண்ணு… பேரு காயத்ரி. எம்.பி.பி.எஸ். ரெண்டாவது வருஷம் படிக்கிறா. எனக்குக் கல்யாணம் ஆகி இந்த இருபது வருஷமா வாடகை வீட்லதான் குடியிருந்தேன். இப்ப இருக்கிற இந்த ஃப்ளாட் சொந்தமா வாங்கினது. ஒரு ஃப்ளாட் வாங்க ணும்கிறது என் ரொம்ப நாள் ஆசை, போன மாசம்தான்