கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.குருமூர்த்தி

20 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்த கதை (பாகம் 2)

 

  பட்டாளமாய் எட்டுப் பெண்கள் சூழ்ந்திருக்க ராஜா அட்டகாசமாய் ஆரம்பித்தான்.. ‘ இப்ப எப்படி சத்தியம் பண்றதுன்னு சொல்றேன் …இப்பிடி ஒரு கையை நடு வயத்திலே வச்சுக்கனும்…இன்னொரு கையை அவங்கவங்க தலை மேலே வச்சி ….இரு ஷீலா நீ வச்சிருக்கறது நடு வயிறு இல்லே…’ ‘சனியனே …அது நடு வயிறு இல்லடி…நடு வயிறுன்னா தொப்புள்…தொ..ப்..பு..ள்… தொப்புள் இல்லேனண்ணா…’ என்றது வசுமதி..’ ‘கரெக்ட்…’ ‘டேய்… நீ ரொம்பத்தான் ஜாஸ்தியா….அளவில்லாம எல்லாத்தையம் பன்றே….. …வேண்டாம்…அடிபடுவே…’என்றாள் மலர்.. ‘பாரு மலரு …சத்தியம்னா


ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்தகதை…(பாகம்- 1)

 

  ‘ என்னடி கொடுமை…. பையிலெ இருந்த பத்தாயிரம் காணல்லை….’ ‘ என் அஞ்சாயிரம் கூட காணல்லே..திருடன் உள்ளேதான் நிம்மதியா இருக்கான்… அவனுக்கு பெரிய இடத்து ஆதரவும் இருக்கு அத்தே….’ ‘ ஓ உங்கம்மா அந்த நாய் கூட சேர்ந்து திருடராளா….கூப்பிடு அவங்களை.. ‘ ‘ விட்ருங்க அத்தை…அவன் என் கார்டைக் குடுன்னு ஆரம்பபிப்பான் உங்க பிள்ளைகிட்ட சிபாரிசுக்குப்போவான்…கலவரம் பன்னிடுவான்..திருடன்…தாங்கமுடியாது..பிராண்டித்தள்ளிடுவான்…பத்தாயிரத்தோட போகட்டும்.. ‘சரி…உன் புருஷனுக்கு போன் போடு…இவனை இப்படியே விட முடியாது…’ ‘சுத்தம் …மொதல்லே ….அவன் சம்பாரிக்கறதை


ராஜாராமனைத் தமிழ் கடித்துக் குதறிய கதை…

 

  ராஜாராமன் காற்று வாங்குவது என்று திட்டம் செய்து கடற்கரை வந்திருந்தான்… தப்பில்லை….மிக அல்பமான ஆசை…அல்ப ஆசை கல்ப கோடி நஷ்டம் என்று அவன் அப்பா சொல்லுவார்….அவனுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்வரப்போகிறது என்று அவனுக்குத் அப்போது தெரியாது..பாவம் ராஜாராமன் அவனுக்கு எப்பபவும் எதுவும் தெரியாதுதான்……. ” தம்பி….இந்த விலாசம் எங்கேன்னு சொல்லமுடியுமா……” தமிழ் நாட்டின் அடிப்படைக் கலாச்சாரமே விலாசம் சொல்லுவது என்ற நாகரீகம் தெரியாதவனா நம்ம ஆள்..தவிர விலாவரியாக விலாசம் சொல்லாதவன் தலை கீழாக நரகம் போவான்


ராஜாராமன் ஜட்டியில் ஊறுகாய்…

 

  மாப்பிள்ளே….இந்த ஊறுகாய ருசி பார்த்து சொல்லுங்க. நீங்க தொட்டா ராசியா செலவாகும்…என்று சுந்தரவல்லி நாச்சயார் என்கிற தாயாரு சொன்னன்னபோது மேற்படி ஊறுகாய் பிரபல்யம் டென்மார்க் வரை போகும் என்று யாரும் நம்பியிருக்கப்போவதில்லை… கொஞ்சம் கூட உனக்கு மரியாத தெரில்லைம்மா….நீ வளத்த பிள்ளைன்னாலும் அவரு உன் மாப்பிள்ளை…..போயும் போயும் ஊறுகாயா தருவே….என்றாள் பிரியா….நீ செய்யறது எனக்குப் பிடிக்கலை……. சும்மாயிரு பிரியா நமக்குள்ளே என்ன சம்பிரதாயம்…என்றது அத்தை… அட எனக்கும் கொஞ்சம் குடுடீ….இவ தொக்குன்னா ஸ்ரீவல்லிபுத்ததூர் சாகும்… நம்ம


வயாகிராவும் – அரைக்கோவணமும்

 

  “நாலு மணிக்கு ஜெனரல் மானேஜர் மீட்டிங் வச்சிருக்கார்…..முக்கியமான சமாச்சாரமாம்….” இருக்கை இருக்கையாக வந்து சொல்லிக் கொண்டிருந்தான் சுகவனம். “என்னடா சமாச்சாரம் என்ன விஷயம் பத்தி பேசப்போறார்… உனக்கு ஒரு துப்பு கெடச்சிருக்குமே…. காலமே என்ன பேசினார்….” “அது ரொம்ப மோசமான சமாச்சாரம், அதுக்கும் மீட்டிங்குக்கும் எந்த சம்மந்தம் இருக்க முடியாது…” “பரவாயில்ல… பேசினதைச் சொல்லுடா….” “அமெரிக்கா போனதுலே இருந்து பெரிசுக்கு புத்தி சுவாதீனம் இல்ல…காலையிலே டீ ஊத்திக் கொடுத்தேன்.. டீயும் பிஸ்கட்டும் சாப்ட்டுகிட்டே பேச ஆரம்பிக்குது…