கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.உஷாநந்தினி

1 கதை கிடைத்துள்ளன.

சண்டை எத்தனை நாளைக்கு?

 

  ராமுவும் சோமுவும் ஒரே வகுப்பு. இருவரும் ஒருவரையருவர் எப்போதும் வம்பிழுத்துக்கொண்டே இருப்பார்கள். இதை ஒருநாள் கவனித்த ஆசிரியர், ”ஏன்டா இப்படி உங்களுக்குள்ளே அடிச்சுக்கறீங்க? ஒருத்தருக்கொருத்தர் ஹெல்ப் பண்ணிக்கிட்டு, ஒத்துமையா இருக்கணும். இனிமே, சண்டை கிண்டை போட்டீங்க, அடி பின்னிடுவேன்!” என்று அதட்டினார். ஒருநாள், எல்லோரும் தீம் பார்க் போனார்கள். ராமுவும் சோமுவும் ஒன்றாக, ஒற்றுமையாக நடந்து போவதைத் திருப்தியோடு பார்த்தார் ஆசிரியர். ஓரிடத்தில், ”டேய், நான் அங்கே பெஞ்ச்சுல உட்கார்ந்திருக்கேன். எனக்கு ஒரு டம்ளர் ஜூஸ்