கதையாசிரியர் தொகுப்பு: ஆண்டாள் பிரியதர்ஷினி

1 கதை கிடைத்துள்ளன.

கோரைப் புற்களின் கோரைப்பற்கள்

 

  திடீரென்றுதான் அந்தச்சப்தத்தைக்கவனித்தேன் ஒரேசீராக “சாக்,சாக்,சாக்’ கென்று. கூடவே லேசாய்ப் பச்சைப் புல்வாசம் மூக்கைத் துளைத்தது. இதுநேரம் வரை வேலை மும்முரம். காபிக்கடை, டிபன், சாப்பாடு வகையா என்று மூளைசேணம் கட்டிவேலை பார்த்தது. புளிகரைத்தது. பருப்புவேகவைத்தது. இட்டிலி சுட்டு இக்கியது. சட்னி அரைத்தது. புளிகொதிக்கவைத்துச் சாம்பாராக்கியது. ஐந்தாறு தரம் சகலருக்கும் காப்பி கலந்தது. வீட்டின் கும்பல் குûந்து, சுவாசம் சீரானதும்தான் சப்தம் மனசில் ஏறியது. “”கோடி வீட்டம்மா கிளம்பருங்க பாரு. ரெண்டு காப்பி கொண்டார இத்தனை நேரமா?”