கதையாசிரியர் தொகுப்பு: அழகிய இளவேனில்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வசை

 

  எங்களுடைய உயர் அதிகாரி எங்களை பாலக்காடிற்கு போகச் சொல்லி விட்டார். அங்கே தோனி (தோனி என்றால் உங்களுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) என்றொரு இடம். அதற்கு பக்கத்தில் இருக்கும் ரயில்வே டிவிசன் ஆபீசுக்கு செல்ல வேண்டும். என்னோடு கிஷோரும் சாந்தமூர்த்தியும் வருகிறார்கள். ஞாயிறு மதியம் கோவை எக்ஸ்ப்ரஸில் கிளம்பி கோவை சென்று அங்கு ரூம் போட்டு பின்னர் மறுநாள் காலை பாலக்காடு செல்லலாம் என்று திட்டம். கம்பெனி செலவு என்பதால்


ஒரு தந்தையின் பெருமை

 

  நுங்கம்பாக்கம். சென்னையை ஒரு மனிதனாகக் கருதினால் அதில் வரும் தொப்புள்தான் நுங்கம்பாக்கம். கடைகள், கல்லூரிகள் , அலுவலகங்கள் என எப்போதும் வாகனங்கள் குவியும் இடம். அதுவும் இரவு ஏழில் இருந்து ஒன்பது வரை லயோலா கல்லூரி சப்வே இருக்கும் இடத்திற்குச் சென்றால் நூற்றுக்கணக்கான நத்தைகளாக நகரும் வாகனங்களைப் பார்க்கலாம். காட்டுமிராண்டிகள் போல் வண்டி ஓட்டுவதைப் பார்க்க விரும்பினால் வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலைக்கு வருகை புரியவும். நான் விற்பனைத் துறையில் பணிபுரிபவன் என்பதால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது