கதையாசிரியர் தொகுப்பு: அகிலாண்டபாரதி

1 கதை கிடைத்துள்ளன.

பிள்ளை பிடிப்பவள்

 

  மாடத்திக்கு, தான் சின்னப் பிள்ளையா இருக்கப்ப இருந்தே குழந்தைங்கன்னா ரொம்பப் புடிக்கும். – எந்நேரமும் ஏதாவது ஒரு பிள்ளையை இடுப்புல இடுக்கிக்கிட்டே அலைவா. தம்பி தங்கச் சின்னாலும் சரி… சொந்தக்காரப் புள்ளைங். கன்னாலும் சரி… அப்படிப் பார்த்துக்கிடுவா… கூச்சப்படாம குழந்தையோட மூக்கை சிந்துறது என்ன. ஆய் இருந்தா கால் கழுவுறது என்ன… பெத்தவ கூட சமயத்தில அக்யானியப்படுவா. இவ கூச்சமே பட மாட்டா. அதயைலெலாம் பாத்துட்டு எல்லாரும் அப்படித்தான் ஆச்சரியப்படுவாங்க. அவளைப் பார்த்தாலே பிள்ளை பிடிக்கிறவ