கதையாசிரியர் தொகுப்பு: அகஸ்தியன்

1 கதை கிடைத்துள்ளன.

தக தக தக… தங்கப் பானை!

 

  கேட்டை, மூட்டை, செவ்வாய் ஆகிய மூன்றின் கலவையான என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சு & ஒரு நிமிஷம்… இந்த கே.மூ.செ அடைமொழி என் அருமை மனைவியைக் குறிக்காது; அவளின் தம்பி தொச்சுவைக் குறிக்கும்! & என் வீட்டுக்கு வந்தபோது என் இடது கண், இடது தோள், இடது காது, இடது கை, இடது பக்கம் இருக்கும் இதயம் என எல்லாமே ஆயிரம் வாலா சரவெடியாய் படபடத்தன! கமலாவை நான் கல்யாணம் பண்ணிக்கொண்டபோது,

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: