கதைத்தொகுப்பு: மொழிபெயர்ப்பு

254 கதைகள் கிடைத்துள்ளன.

திற

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 25,569
 

 அந்தச் சிறப்பு ரயில் அம்ரிஷ்டரிலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டு, எட்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு முகல்புராவை அடைந்தது….

கொலைகாரன் கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 34,792
 

 அப்பொழுது நாங்கள் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்தக் காலமே குஷி; கேள்வி கேட்பார் கிடையாது. ஒரு நாள் சாயங்காலம் எங்கள்…

துயர் ஆரஞ்சுகளின் நிலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 37,466
 

 ஜப்பாவிலிருந்து ஆக்ரிக்கு நாங்கள் புறப்படத் துவங்கும் நிலையில் எங்கள் புறப்பாடு ஏதும் துயர் கொண்டதாயில்லை. விழாக்காலங்களில் மற்றவர்கள் எவ்வாறு அயல்…

சிவேன சகநர்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 21,264
 

 அந்த அû என் மனம் போலவேதான் என எனக்கு தோன்றியது. ஊர் திரும்பும் பயணத்திற்கு தயாராகி அû முழுவதையும் இன்னொரு…

ஆறும் ஒன்பதும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 22,558
 

 வெளியே நிலா வெளிச்சம் பாலாய் காய்ந்துகொண்டிருந்தது. வெனீஷியன் ப்ளைண்ட்ஸிலிருந்து சந்திரன் அரைகுறையாய் தென்பட்டுக் கொண்டிருந்தான். மொட்டை மாடிவரையில் படர்ந்திருந்த ஜாதி…

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 24,286
 

 வாடகைக்காரில் இருந்து இறங்கிக் கொண்டேன். லேசாய்த் தூறிக் கொண்டிருந்தது. இரைச்சலுடன் காற்றில் என்னைச் சுற்றி சுழற்றியடிக்கும் மழை. மங்கலான தெரு…

ஷா ஆலம் முகாமின் ஆவிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 75,339
 

 ஷா ஆலம் முகாமில் பகல்கள் எப்படியோ ஒருவாறு கழிந்து கொண்டிருந்தன. ஆனால் இரவுகள் மட்டும் முடிவிலாது நீண்ட துர்சொப்பனாங்களாகிக் கொண்டிருந்தன….

எல்ஸாவின் தோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 21,700
 

 -1- தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் எல்ஸாவுக்கு வயது 5. சுருள் சுருளாக, பழுப்பு நிறத்தில் நீண்டமுடி. படிகம் போன்ற தெளிவான விழிகள்….

உண்மையான ஆரியன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 27,435
 

 நான் லிகுவிட் லவுஞ் கிளப்பில் இருந்து வெளியே வந்தபோது அதிகாலை மூன்றுமணி. வீதியில் ஒரு சிலரின் நடமாட்டமே இருந்தது. வீடற்றவர்கள்…

அல்லி மலர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 18,502
 

 இலையுதிர்காலம் 1946. குவாமிங்தாங் படைகளுக்கெதிராக ஒரு சிறு தாக்குதல் நடத்துவதென்று எங்கள் கடலோரப் போர்ப் படையின் தலைவர் முடிவெடுத்ததுமே, போர்ப்படைப்…