கதைத்தொகுப்பு: புனைவு

69 கதைகள் கிடைத்துள்ளன.

Hello World!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 3,931
 

 கடவுள் மீட்டிங் அறைக்குள் நுழைந்து தனக்காகக் காத்திருந்த, தான் பதில் சொல்லியாக வேண்டிய நான்கு டைரக்டர்களையும் பணிவுடன் வரவேற்றார். பிறகு…

இரண்டு மேதைகள் சந்தித்த போது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2024
பார்வையிட்டோர்: 3,852
 

 மோனா லிசாவை வரைந்த விஞ்ஞான மேதை டாவின்சிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. பத்து வருட கடின உழைப்பிற்கு பிறகு, பல விதமான…

காதலால் அழிக்கப்பட்ட வைரஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 5,351
 

 COVID-19 வைரஸான நான் என் வாழ்க்கையின் கடைசி சில மணி நேரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் ஒரு…

தூர கிரகத்தில் ஒரு அறிவியல் போட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 3,948
 

 APX-999 என்ற கிரகத்தில் இருக்கும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் அறிவியல் போட்டி நடை பெற்றுக் கொண்டிருந்தது. மாணவர்கள் தங்கள் திறமையைக் கொட்டி…

கொடுமைக்கார முதலாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 3,636
 

 நான் கடந்த ஒரு வருடமாக கோடீஸ்வரர் அஜய் வர்மாவிடம் பணி புரிகிறேன். அவர் எங்கெல்லாம் போக விரும்புகிறாரோ அங்கெல்லாம் அவரை…

எதிர் காலத்திலிருந்து ஒரு குரல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 3,412
 

 கம்ப்யூட்டர் திரையைப் பார்த்து நான் சத்தமாக விசில் அடித்தேன். எதிர்காலத்தில் இருக்கும் ஒருவருடன் தொடர்பு கொண்டு போனில் பேசுவதில் உள்ள…

கடந்த காலத்திலிருந்து ஒரு குரல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 3,762
 

 கதிரேசன் வெற்றிக் களிப்பில் குதித்தான். “மூர்த்தி, ஏழு வருட உழைப்புக்குப் பின் நம் ஆராய்ச்சிக்கு வெற்றி! இப்போது நாம் கடந்த…

இறந்த அண்ணாவுடன் ஒரு வாக்குவாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2024
பார்வையிட்டோர்: 3,310
 

 நான் பார்க்கிங் லாட்டை விட்டு காரில் வெளியே வந்தபோது தான் இன்றைய தேதி நினைவுக்கு வந்தது. ஏப்ரல் 14, 2045….

என்னைப் போல் ஒருவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 3,412
 

 நான் ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்த போது புரொபஸர் ரங்காச்சாரி போன் செய்தார். “முரளி, ஒரு பத்து நிமிஷம் இங்கே வந்து…

பூமிக்கு வந்தவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2024
பார்வையிட்டோர்: 2,226
 

 நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலையை நிமிர்த்தி விண்கலத்திற்கு வெளியே இருந்த முடிவில்லா வெறுமையைப் பார்க்க ஆரம்பித்தேன். எவ்வளவு நேரம்…