Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைத்தொகுப்பு: நகைச்சுவை

630 கதைகள் கிடைத்துள்ளன.

தோல்வியிலும் மகிழ்ச்சி

 

 மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள். நல்ல அறிஞர். ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ – என்ற நாவலை முதன்முதல் எழுதியவர். கடந்த நூற்றாண்டில் புதினம் எழுதிய பெருமை அவரைச் சாரும். அக்கதையில், முதலியார் குதிரைப் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். மற்றும் எட்டுப் பேருடன் இவரும் குதிரைமேல் ஏறி ஒட்டுகிறார். குதிரைவேகமாக ஓடுகிறது. எல்லாக் குதிரைகளும் பந்தயத்தில் விரைவாக ஒடின முதலியார் குதிரைதான் 9 வது குதிரையாக வந்தது. எல்லாரும் சிரித்தார்கள். தன் குதிரையைக் கையில் பிடித்துக்கொண்டே சிரித்த மக்களிடம் வந்து. என்


வரத நஞ்சையபிள்ளை

 

 50 ஆண்டுகட்கு முன்பு. தஞ்சையை அடுத்த கரந்தையில் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா. த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் முன்நின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். முதலில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா பேசினார்கள், அதன்பின் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்கள் பேசினார்கள். இறுதியாக சேலம் மாவட்டத்துச் சிற்றுார் தாரமங்கலம் அ. வரதநஞ்சைய பிள்ளையவர்கள் பேச வந்தார்கள். அவர் பேசத்தொடங்கும் பொழுதே ‘இந்த நாட்டாரும் நகரத்தாரும் பேசிய பிறகு. இந்தக் காட்டானை ஏன் ஐயா பேசவிட்டீர்கள், என்றார். கூட்டத்திலே சிரிப்பும் கைதட்டலும் அடங்கவே


சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு

 

 அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். வக்கீல் : உமக்கு என்ன வேலை? சாட்சி : பொதுமக்களுக்குத் தொண்டு செய்வது. வக்கீல் : உமக்கு சொத்து ஏதேனும் உண்டா? சாட்சி : ஆம். இருக்கிறது. வக்கீல் : எல்லாம் ரொக்கமாகவா? நிலமாகவா ? கட்டிடமாகவா ? சாட்சி : கட்டிடமாக. விக்கீல் : அதன் மதிப்பு எவ்வளவு சாட்சி : ஒரு லட்ச ரூபாய்


அரசனும் அறிஞனும்

 

 அறிவிலும் செல்வத்திலும் வலிமையிலும் தனக்கு இணையாக எவரும் இல்லை என்று இறுமாப்பு கொண்டிருந்தான் ஒரு மன்னன். அவனைத் திருத்த அறிஞர்கள் பலரும் முயன்று தோல்வியடைந்தனர். அரசன் தன் பிறந்தநாளில் தன் அரண்மனையைச் சுற்றி நான்கு வீதிகளிலும் ஊர்வலம்வரப் பல்லக்கில் புறப்பட்டான். அப்போது ஒர்அறிஞன் பிச்சைக்காரனைப் போல் வேடம் பூண்டு, தன் கையில் செல்லாக்காக ஒன்றை வைத்துக்கொண்டு, “இவ்வரசன் என்னிலும்பணக்காரனல்ல; இவ்வரசன் என்னிலும் பணக்காரனல்ல” என்று கூவிக்கொண்டேயிருந்தான். அரசனது காவலர்கள் அவனை தாக்க முயன்றனர். இதுகண்ட அரசன் அவனை


ஊர்வலம்

 

 திண்டுக்கல்லில் பெரிய இடத்துத் திருமணம்; பூப் பல்லக்கு அலங்காரம்; ஊர்வலம் வருகிறது. மதுரைப் பொன்னுசாமிப்பிள்ளை நாயனம். பைரவி ராகம் ஆலாபரணம் பண்ணிக்கொண்டிருக்கிறார். பெருங் கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் அந்த இசையின்பத்திலே தோய்ந்துதிளைக்கின்றனர். அந் நேரம் அந்தக் கும்பலை விலக்கி கையிலே பூமாலையை எடுத்துக்கொண்டு ஒருவர் வேகமாக உள்ளே நுழைந்தார். ஒத்து ஊதிக்கொண்டு பக்கத்தில் நின்றவருக்கு மாலையைப் போட்டார். எல்லாரும், ‘என்னங்க’ யாருக்கு மாலையைப் போட்டிங்க’ என்று கேட்க. அவர் ‘மதுரை பொன்னுசாமிக்கு’ தான் என்றார். அவர்கள், ‘அவரல்ல,


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு காலை . ஒன்பது மணிக்கு நேரம் குறிப்பிட்டிருந்ததால் விழாவேந்தன் இரவெல்லாம் கண்விழித்து அரண்மனை கிழக்கு வாசலில் பெரிய மாநாடுபோல் ஷாமியானா போட்டு, ‘இகபானா’ அலங்காரங்களுடன் மேடை அமைத்திருந்தார். சக்ரவர்த்தி குடும்பத்தார், ஜப்பான் நாட்டுப் பிரதமர், டோக்கியோ நகர மேயர், பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், வி.ஐ.பிக்கள், வெளிநாட்டு விருந்தாளிகள் அத்தனை பேரும் அவரவர்கள் இடத்தில் அமர, சக்ரவர்த்தியின் காரியதரிசி – யோஷினாரியும் விழாவேந்தன் முத்துவும் “ஆச்சா,


பால் கணக்கு

 

 “இந்த மாதம் பால் கணக்கு எவ்வளவு?” என்றேன். பால்காரன் பணத்துக்கு வருவதற்கு முன் எங்களுக்குள் கணக்கைச் சரிப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டுமென்று என் எண்ணம். “என்ன கணக்கு! பார்த்துக் கொள்ளுங்களேன். பதிமூன்றாத் தேதி வரைக்கும் காலையில் அரைப்படி பசும் பால், மூன்றாழக்கு எருமைப் பால், சாயந்திரம் ஒன்றரை ஆழாக்கு பசும்பால். இதில் ஒரு நாள் மாடு உதைத்து விட்ட தென்று ஒரு கால் படி போட்டு விட்டுப் போய் விட்டான்.” “பசும் பாலா, எருமைப் பாலா?” “பசும்பால், ஒரு


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 “காமத்துப்பாலில் ஒரு சுவாரசியமான குறளைச் சொல்லி அதுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா?” – திருக்குறள் ஷோஜோவிடம் கேட்டார் புள்ளி. “வெல்லப் பிள்ளையாரில் எல்லாப் பக்கமும்தான் இனிக்கும். அதுபோல எல்லாக் குறளுமே சுவாரசியம் தான். ஒரு குறள் சொல்றேன், கேளுங்க.” தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. “இதுக்கு என்ன அர்த்தங்க?”-புள்ளி கேட்டார். “தாம் காதலிக்கின்ற பெண்ணின் மிருதுவான தோள்களைத் தழுவிக்கொண்டு படுத்திருப்பதை விடத் தாமரைக் கண்ணனாகிய திருமால் உலகம் இன்பமுள்ளதா


இறந்தவன் திரும்பி வந்தான்

 

 ராமசுப்பு இப்படி போவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவின் ஜனத்தொகையில் ஒன்று குறைந்து விட்டது என்று மற்றவர்கள் நினைத்துக்கொள்ளலாம், ஆனால் ராம சுப்பு ஒரு இந்திய குடிமகனாய் எல்லாவிதமான சட்ட திட்டங்களையும் சரிவர பின்பற்றி இருப்பவன், அவனைப்போய்…. வாசகர்கள் ஆவலுடன் இருக்கலாம், இவனுக்கு என்னதான் ஆயிற்று? அதற்கு முன்னால் நம் ராமசுப்பு எப்படிப்பட்டவன் என்று மேலோட்டமாய் சொல்லி விடுவோம். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து எல்லோரும் பாதையை கடந்து செல்ல்லாம் என்று தெரிந்தாலும் நம் ராமசுப்பு


வெள்ளைக்காரரும் வெள்ளிக்கிழமையும்

 

 “இன்றைக்கு என்ன, திங்கட்கிழமையா? அடடா, 71 முதல் 9 வரை ராகுகாலம் அல்லவா? இந்த நேரத் திலே இந்த நல்ல காரியத்தை ஆரம்பிக்கப்படாது” என்று நம் நாட்டில் எத்தனையோ பேர் சொல்லுகிறார்கள். ராகு காலத்தைப் போலவே, எமகண்டம், கரிநாள் முதலியவைகளெல்லாம் அநேகருக்குப் பிடிப்பதில்லை. இப்படிப்பட்டவர்களைப்பற்றிக் கூறும்பொழுது, “செச்சே, இவர்களெல்லாம் என்ன, இப்படிப் பத்தாம் பசலிகளாக இருக்கிறார்களே! மேல் நாட்டிலெல்லாம் இது போலவா நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்துக்கொண் டிருக்கிறார்கள்? அதனால் தான் அவர்கள் இவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறார்கள்” என்று