கதைத்தொகுப்பு: த்ரில்லர்

141 கதைகள் கிடைத்துள்ளன.

இது பாம்புக்கதை அல்ல

 

 ”பாம¢பு ரெண்டு நாளா சாப்பிடல சார்… ஏதாவது தர்மம¢ பண¢ணுங¢க சார்” – பஸ்ஸின¢ ஜன¢னல¢ ஓரத¢த¤ல¢ இருந¢து குரல் வந¢தது. நான¢ த¤ரும்பிக் குன¤ந¢து பார்ப¢பதை அற¤ந¢து, பாம்புகளைத் தவ¤ர வேறு எதையும¢ பத¢த¤ரப¢படுத¢த¤வைக¢க முடியாத அந்தப் பிரத்யேக மூங¢க¤ல¢ கூடையை எனக்கு உயர்த்திப்பிடித்துக் காட்டினான் பாம்பாட்டி. அவன் காட்டிய கூடையில் நல்ல பாம்பு ஒன்று சுருண்டு படுத்துஇருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் இது வரை நான் எந்தப் பாம்பையும் பார்த்தது இல்லை. என் கையில் உரசும்


மலைப் பங்களா !

 

 மலையுச்சியில் இருந்த அந்த பங்களாவில் ‘மினுக்’ ‘மினுக்’கென்று ஓர் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ‘மினுக்’ என்று சத்தம் போடவில்லை. அப்படி எரிந்தது! இரவு மணி 12. பதினொன்றாகி அதற்குப் பிறகு ஒரு மணி நேரம்! “தொடேல்…!” பயங்கர சப்தம். நிசப்தம்… நிசப் தம்… சப்தமில்லை. சப்தமில்லாத நிசப்தம்! மூலை யில் உறங்கிக் கிடந்த கரிய உருவம் விருட்டென எழுந்து நின்றது. அகல் விளக்கு ‘பொட்’டென அணைந்தது. ‘பொட்’! ஒரு பெண்ணின் குரல், ‘கிரீச்’ என்று


கோமதீ

 

 “அரிகாதொ”. வாட்கா கலந்த மூலிகைத் தேநீர் கொண்டு வந்து கொடுத்த மசாஜ் செய்யும் அரை நிஜார் பெண்ணுக்குத் தலைபணிந்து நன்றி சொல்லிவிட்டு, பதில் நன்றி சொல்ல அவள் குனிந்த போது மார்பு தெரிகிறதா என்று பார்த்தான். “மடா இகிமாசு”. திரும்பி வருவதாகச் சொல்லி அவள் நடந்தபோது, நடைக்கேற்றபடி அசைந்த இறுக்கி உயர்ந்த அளவான பிட்டங்களின் கவர்ச்சியில் கண்ணையும் மனதையும் செலுத்தியபடி, விசாலமான சொகுசு நாற்காலியில் சாய்ந்து கொண்டான். இவளை இங்கேயிருந்து கடத்திக் கொண்டு போனால் நன்றாக இருக்குமேயென்று


வருகை

 

 சப அவர்கள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், ஆள் துணை சேர்த்துக் கொண்டு, கூட்டமாக மணல் மேட்டிற்கு வந்த போது இருட்டத் தொடங்கிவிட்டது. அமைதியாக இருந்தது இடம். நடந்து முடிந்த விபரீதத்திற்கான அடையாளமோ, தடயமோ தெரியவில்லை. “இங்க தாங்க” என்றாள், விசும்பியபடி. “என்னம்மா யாரையும் காணோமே? இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் முதலாளியும் எங்க போனாங்க? நமக்கு முன்னாலயே போனாங்களே?” என்றான், கூட வந்த ஒருவன். சற்றுத் தொலைவில் அங்குமிங்கும் விளக்கடித்துப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவன், “ஓடியாங்க, இங்க பாருங்க” என்றான்.


கடைசி வண்டி

 

 ‘இன்றோடு இந்தத் தொழிலுக்குக் கும்பிடு’ என்று அன்றைக்கு மட்டும் அவன் ஐம்பதாவது முறையாக எண்ணிக்கொண்டான். பின்னிரவை முட்டிக் கொண்டிருந்தது இளவிடியல். நிலவொளி இனம் புரியாதபடி அச்சமூட்டியது. தேசிய நெடுஞ்சாலை 94ல் சீராகச் சென்று கொண்டிருந்தது அவனுடைய பால்வண்டி. விடிவதற்குள் மினியெபொலிஸ் சேர்ந்துவிடலாம் என்று நினைத்தான். தன் தொழிலுக்கென்றே வடிவமைக்கப்பட்ட இருபதாயிரம் கேலன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பால்தொட்டி பொருத்திய பதினெட்டு சக்கர க்ராஸ்லேன்ட் டிரக்கில், விஸ்கான்சின்-மினசோடா எல்லையருகே வடக்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தான். பால் ஏற்றி வரும்போது அதிக


கிரவுண்ட் ப்ளோரில் கேண்டிட் பேய்

 

 அது ஒரு பெரிய மால்.மேற்குப் பகுதியில் ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை. ஒவ்வொரு தளத்திலும் அந்த லிப்ட் நின்று நின்று இறங்கிக் கொண்டிருந்தது.அதில் புதிதான திருமணமான இளம் தம்பதியர் மட்டும் கொஞ்சி குலாவியபடி. ………..9 ………..8 ………..7 ………..6 ………..5 ………..4 ………..3 ………..2 ………..1 ………..G கதவு திறந்ததும் யாரோ ஒரு இளைஞன் கொடூரமான கருப்புக் கலர் பேய் மாஸ்க் அணிந்து “பே…பே….பே..பே….ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா…. ஹிஹிஹிஹிஹி பே பே பே


கடைசிப்பந்து

 

 நாற்பத்தியாறாவது ஓவரின் கடைசிப்பந்து அது. சற்று முன் களமிறங்கிய புதிய துடுப்பாட்டக்காரனுக்கு இறுக்கமான களத்தடுப்பமைத்து மிகவும் அவதானமாக வீசிக்கொண்டிருந்தார் பிரபல சுழல்பந்து வீச்சாளர். அவரது முதல் ஐந்து பந்துகளையும் மரியாதை கொடுத்துத் தடுத்தாடிக் கொண்டிருந்தவன் கடைசிப்பந்தை யாருமே எதிர்பாராதவிதமாக க்ரீஸை விட்டு இறங்கிவந்து ஒரு தூக்குத் தூக்கிவிட மைதானத்துக்கு வெளியேயுள்ள கார்பார்க்கை நோக்கிப் பறந்தது பந்து. ‘இட்ஸ் எ ஹிமாலயன் ஸிக்ஸ்!’ என்று தொலைக்காட்சி வர்ணனையாளர் உரத்துக் கீச்சிட அதுவரை உடைமாற்றும் அறையின் முன் வராந்தாவிலே அமர்ந்தபடி


பந்தயம்

 

 பனி பொழியும் ஓர் இரவில் தனது படிப்பறையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார் அந்த வங்கி அதிபர். 15 ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு நாளின் பொன் மாலைப் பொழுதில் அவர் அளித்த விருந்தில் நடந்த சம்பவம் மனதில் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த அறிவிற் சிறந்த இளைஞர்களுடன் ஆர்வத்தைத் தூண்டும் உரையாடல் நடந்தது. பல விஷயங்களைப் பேசிய அவர்கள் ஒரு கட்டத்தில் மரண தண்டனை குறித்தும் தங்களது உரையாடலில் விவாதித்தனர். விருந்துக்கு வந்திருந்த


காசுக்கு வாங்கிய காதல்

 

 நிகில் இன்று காலையிலிருந்து நிலத்தில் கால்படாமல் திரிந்து கொண்டிருக்கிறான். உங்களுக்கும் எனக்கும் அது சிம்பிள் காரணம்தான் ஆனால் நிகிலுக்கு அது அத்தனை சந்தோஷம் தரக்கூடிய காரணம். வேறொன்றுமில்லை, நிகிலின் மனைவி ஊருக்குப் போகிறாளாம். பதினைந்து நாட்களுக்கு அவள் ஊரில் இருக்கப் போவதில்லை. நிகில் அபிஷேக் பச்சன் அளவுக்கு ’தத்தி’ இல்லை என்றாலும் நிகிலின் மனைவி ஐஸ்வர்யா ராயைவிட ஒரு மி.மீ மட்டும் குறைவான அழகுடன் இருப்பாள். அவள் ஊருக்குக் கிளம்பிய அடுத்த வினாடியிலிருந்து தான் அவிழ்த்துவிடப்பட்ட கழுதையென


ஒரு வேளை

 

 ”என்ன விளையாடுகிறீர்களா.. நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம்” ”ஏன் கோபப்ப்டுகிறீர்கள்.. மொத்த விஷயமும் உங்கள் கையில் இருக்கிறது. நல்ல பரிசும் தயார். நீங்கள் ஒப்புக் கொள்ள தயங்குவதுதான் ஆச்சரியமாய் இருக்கிறது” “என்ன சொல்கிறீர்கள்.. இன்னும் 4 ரன்கள் அடித்தால் வெற்றி. அதுவும் நாளை போட்டியின் கடைசி தினம் ஐந்தாவது நாள். ஒரு நாள் முழுவது இருக்கிறது..” “ஆனால் உங்கள் ஒரு விக்கெட் தானே கைவசம் இருக்கிறது.. அதனால் தான் சொல்கிறேன்.. மொத்த விஷ்யமும் உங்கள் கையில் இருக்கிறது.