கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

2170 கதைகள் கிடைத்துள்ளன.

மனம் – ஒரு பக்க கதை

 

 ஏங்க..எதுத்தாப்ல இருக்கிற இந்த காலி இடத்தைப் பாருங்க, முள்ளும் முடிச்சும் எவ்வளவு அசிங்கமா இருக்குது. தினமும் காலைல இது முகத்தில் முழிக்கறதுக்கு கஷ்டமா இருக்குது. பேசாம இந்த வீட்டைக் காலி பண்ணிட்டு வேற வீட்டுக்கு போயிடலாங்க…” உனக்கு விஷயம் தெரியாதா, ரம்யா. இந்த இடத்துக்காரர், பழைய கேஸ் ஒண்ணுல ஜெயிச்சுட்டாராம் அவருக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கப் போகுதாம். அதை வச்சி கூடிய சீக்கிரம் இங்கு வீடு கட்டப் போறாராம்” அப்படியா? ரம்யாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.


எதிரி – ஒரு பக்க கதை

 

 ”என் மாமியாரைக் கேட்டுச் சொல்றேனே…” ராதா,பக்கத்து வீட்டுக்காரியிடம் சொன்னாள். அட…! ஷாப்பிங்க் போகவுமா கேக்கணும்..? இல்லடி..என் மாமியார் சொல்றது கரெக்டா இருக்கும்னுதான்… கேட்ட ராஜனுக்கு மயக்கமே வந்தது. ‘ப்ச்…என் இஷ்டத்துக்கு வத்தக்குழம்புகூட வைக்க முடியலே, ச்சே…’ இதே ரமா காலையில் அதே மாமியாரிடம் சொன்னாள். ராஜன் வெடித்தான். எப்பவும் உங்களுக்குள்ள சண்டைதான். இப்ப அம்மாவை ஆ….ஊங்குற… ரமா சிரித்தாள். ‘வீட்டுக்குள்ள சண்டையாகலாம், ஊருக்குள்ள சொல்லக்கூடாது. சொன்னா, ஊரே கூடி நின்னு பிரிச்சுடும். அது எங்களுக்கு புரிஞ்சதாலதான், இன்னும்


பூக்காரி – ஒரு பக்க கதை

 

 ”அண்ணா, பூ வாங்கிட்டுப் போண்ணா…ரெண்டு முழம் பத்து ரூபாதான்…”அலுவலகத்தின் அருகே இருக்கும் பூக்காரி தினமும் கூப்பிடுவாள். இந்த மாதம் என் மனைவி பத்து நாட்கள் அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள். நான் அலுவலகத்திற்கு வந்து கொண்டுதான் இருந்தேன். ஆனால், ஒரு நாளும் பூக்காரி என்னைக் கூப்பிடவேயில்லை. சரியாக பதினொன்றாம் நாள்! என் மனைவி வந்த அன்று மாலை பூக்காரி ”வாண்ணே, பூ வாங்கிட்டுப் போ, அட வாங்கண்ணே…” என்று கூப்பிட்டாள் ”என்ன…பத்து நாளா கூப்பிடவேயில்லை. இன்னிக்கு கரெக்டா


உழைப்பு – ஒரு பக்க கதை

 

 பிரபு, உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு, நீங்கள் வேலையைச் சொல்லித்தருவதில்லையாம்! ரகு மணிக்கணக்கில் பக்கத்துல இருந்து சொல்லித் தருகிறாராம்” என்று கேட்டார் பொதுமேலாளர். “மன்னிக்கனும் சார். ஏதாவது ஒரு புதிய வேலையை எங்கள் இருவருக்கும் தாருங்கள். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். எங்கள் ஆட்களுக்கு சொல்லித் தருகிறோம். அடுத்தவாரம் அதே போல வேலையை நீங்கள் அவர்களுக்குக் கொடுத்து நீங்களே நேரடியாக கண்காணியுங்கள் என்றான் பிரபு. அதேபோல ரகுவுக்கு பிரபுக்கும் புதுவேலையைக் கொடுத்தார் பொதுமேலாளர். ரகுவின் ஆள் யோசித்து


பார்க்காமலே – ஒரு பக்க கதை

 

 மாலினிக்கு சாட்டிங்கில் பழக்கமானான் தியானேஷ். சாட்டிங் பழக்கம் அவர்களை ஒருவரை ஒருவர் காதலிக்கும் நிலைக்கு கொண்டு விட்டிருந்தது. மாலினியின் தோழி கீதா அவளை எச்சரித்தாள். படு கிழங்கள்கூட இப்படி சாட்டிங்கில் ஏதாவது இளைஞன் படத்தைப் போட்டு இளம்பெண்களிடம் ஜொள்விட்டு பேசுவதாக ஆனால் மாலினி நம்புவதாக இல்லை. ”வெப் கேமராவில் உன் தியானேஷை வரச் சொல்லுடி” என்றதற்கு அவன் ‘நாம் பார்க்காமலேயே லவ் பண்ணுவோம், இறுதியில் சந்திப்போம்” என்று கூறவும் மாலினிக்கும் சந்தேகம் தட்டியது. கீதாவிடம் ஐடியா கேட்டாள்.


அழகு மனம்! – ஒரு பக்க கதை

 

 ஓட்டலில் பின்கட்டு… சூப்பர்வைசர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அண்டா தேய்ப்பது, கரண்ட் இல்லாததால் கையால் பருப்பு அரைப்பது என்று பெண்ட் நிமிர்த்திக் கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த சர்வர் பாபு கேட்டான்: “ஏண்ணே இந்தச் சின்ன பையனைப் போட்டு இந்த வேலை வாங்குறீங்களே, பாவமா இருக்குண்ணே.’ அழகேசன் பதில் கூறினான்: “பாபு நான் ஒண்ணும் இரக்கமில்லாத அரக்கன் இல்லை. இந்த கண்ணன் வீட்டுல படிக்கச் சொல்லுறாங்கன்னு வீட்டை விட்டு


எது உன்னுதோ அது என்னுது! – ஒரு பக்க கதை

 

 “அன்புள்ள சுதா, நலம். நீ நலமா? நேற்று உன் கணவரை சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தேன். யாரோ ஒரு பெண்ணுடன் உரசிக் கொண்டு போனார். விசாரித்து வை’. உன் தோழி ரமா. – அன்புள்ள ரமா, நீ குறிப்பிட்ட பெண் யாரோ அல்ல. என் தங்கைதான். எனக்கு உடல்நலம் சரியில்லாததால் அனுப்பி வைத்தேன். நீ என் திருமணத்திற்கு வராததால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உன் தோழி சுதா. அன்புள்ள சுதா, நலம், நேற்று உன் கணவரை உங்கள் வீட்டு வேலைக்காரியுடன்


திட்டு – ஒரு பக்க கதை

 

 ஏங்க, இப்படி திட்டு வாங்கிட்டு அவனிடம் கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு உங்களுக்கு தலையெழுத்தா என்ன..? அரை மணிக்கு முன் நடந்ததுக்குத்தான் அப்பாவிடம் அம்மா கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. நடந்தது இதுதான் இரவுக்குள் முடித்து ஆபீஸூக்கு அனுப்ப வேண்டிய வேலையை வீட்டிலிருந்தவாறே செய்து கொண்டிருந்தேன். ரிடையர் ஆன அப்பா கதை அடிக்கிறேன் பேர்வழின்னு பக்கத்தில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் அது எப்படி இது எப்படின்னு சந்தேகம் கேட்டுத் தொந்தரவு கொடுத்தார். அவரிடம் எரிந்து வழிந்தேன். ”அவனோட சின்ன வயசிலே அப்படி


வயசு – ஒரு பக்க கதை

 

 ஜானகி வெடித்தாள்.. புருஷன் கிரி வற்புறுத்தியும்..! “இந்த வயசுலயா..? இதையா…? நெவர்..? ப்ளீஸ்.. எனக்காடீ.. நோ.. வளர்ந்த பசங்க பார்த்த மானம் போகும்..” “ஒரு வாட்டிதான்.. அப்ப உனக்கே ஆசைதானே..? அது அப்போ, இது இப்ப. முடியாது..” “டென்ஷனாகதே.. டேஸ்ட் பணணிப் பாரு,” ஜானகி அலறினாள். “”வயது நாப்பது ஆகுகு.. ஹால்ல உட்கார்ந்து கேக்கறீங்களே…? கிரி அதட்டினான்.. “ப்ச். எனக்கில்லா; உன் ஊர்ல இருக்கறப்ப உனக்கே பிடிச்சதுதான்” ஜானகி, வேறு வழியின்றிச் சொன்னாள். “”ஹூம் … திருவாரூர்ல


பாசம் – ஒரு பக்க கதை

 

 ‘’வினோ, பேரன் பேத்திகளைப் பார்க்க அம்மா நாளைக்கு ஊரிலிருந்து வர்றாங்க. ஒரு வாரம் தங்குவாங்க. கொஞ்சம் பக்குவமா நடந்துக்கோ’’ – பார்த்திபன் தனது மனைவி வினோதினியிடம் கூற, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் அவள். ‘கிழத்தை ஒரே நாளிலிலேயே துரத்திட வேண்டும்’ என மனதில் நினைத்துக் கொண்ட வினோதினி, மறுநாள் வந்து விட்ட தனது மாமியார் ஞானத்திடம் கடுமையாக நடந்து கொண்டு இடைஞ்சல் செய்ய ஆரம்பித்தாள். பொறுமையிழந்த ஞானம் இது பற்றி பார்த்திபனிடம் கூற, அவன் கண்டுகொள்ளவேயில்லை.