கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3295 கதைகள் கிடைத்துள்ளன.

படிக்காத குதிரை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 12,241
 

 ஸ்கூட்டரில் நானும் நண்பனும் போய்க் கொண்டிருக்கிறோம். வண்டி, கிண்டி குதிரைகள் ஆஸ்பத்திரியைத் தாண்டியது. மொழுமொழுவென்று, ஆரோக்கியமான பளபளப்புடன் வரிசையாகக் குதிரைகள்…

தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 11,405
 

 (இந்தக் கதை கணையாழியில் வெளியாகி 1990ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. டெல்லியைக் கதைக்களனாகக்…

காலநதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 13,252
 

 “இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து…

காதல் என்பது எதுவரை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 22,530
 

 மூர்த்தி அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து நிறுத்தினான். சில நிமிடங்கள் அப்படியே படுக்கையில் கிடந்தான். விளையாட்டாக அமெரிக்கா வந்து…

தானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 14,846
 

 ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு…

பிரிந்தோம், சந்தித்தோம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 25,309
 

 அந்த , “டிபார்ட்மென்டல் ஸ்டோர்’ன் கூட்டத்தில் புகுந்து, சாமான்களை வண்டியில் அள்ளிக்கொண்டு, பில் போடும் கவுன்டருக்கு வந்து நிற்கையில், பத்மாவை…

கவுரவக் கொலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 15,865
 

 ஒரு மகன், தாயிடம் கேட்கக் கூசும் கேள்வி தான். ஆனாலும், வேறு வழியில்லை. இன்னும், எத்தனை நாள் தான் பொறுத்திருப்பான்?…

ஊர்வலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 14,954
 

 தேசிய நெடுஞ்சாலை. வள்ளியூர் அருகே இடதுபுறம் பிரிந்து, ஒரு தார்சாலை ஓடியது. சாலையின் முடிவில் திருவெற்றியூர் எனும் சின்ன கிராமம்….

உட்டேஞ் சவாரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 27,620
 

 “அஞ்சு ருவாயா, பத்து ருவாயா? ஆறு லச்சமாச்சே… ஆறு லச்சமாச்சே… உங்காமத் திங்காம, உடுத்தாமக் கிடுத்தாம, வாயக்கட்டி வகுத்தக் கட்டி…

மகிழ்ச்சி எனும் லாபம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 17,102
 

 சுவர் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள் கமலா. மணி இரண்டு. வாசலுக்கு வந்து தெருவைப் பார்த்தாள். கணவன் பெருமாள் வரும் சுவடே…