கதைத்தொகுப்பு: தென்றல்

68 கதைகள் கிடைத்துள்ளன.

சிகரத்தை நோக்கி….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 11,650
 

 அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற கேள்வியைச் சுற்றியே அவளின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இது சரியாக வருமா என்ற கவலையும்…

விடிந்து கொண்டிருக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 12,266
 

 விடியப் போகிறது. ”ஆண்டு இரண்டாயிரத்து நூறு … டிசம்பர் மாதம்… பதினெட்டாம் தேதி… காலை ஐந்து மணி… இருபது நிமிடம்……

சாட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 13,414
 

 சட்ட மன்ற எதிர் கட்சித்தலைவர் தங்கராஜனும் வக்கீல் வரதராஜனும் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அழகிரி, ‘கண்டேன் சீதையை’ என்று…

சிண்டரெல்லா கனவுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 16,395
 

 டைனிங் அறையிலிருந்து ஏகப்பட்ட சத்தம். தட்டு ‘ணங்’கென்று தலையைத் தொடும் ஒலி. அதைத் தொடர்ந்து பாமாவின் உச்சஸ்தாயி கத்தல். மாடியில்…

‘X’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 14,721
 

 அவனுக்கு வாழ்க்கை புரியவில்லை. பன்னிரெண்டு வயதில் உலகமே பெரிய X (எக்ஸ்) குறியாகத் தெரிந்தது அவனுக்கு. அர்த்தத்தைத் தன்னுள் மறைத்துக்…

வெளிநாட்டு வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 13,940
 

 ரங்கன் அன்று ஆபீசுக்கு வரவில்லை. ”ரங்கன் எங்க தொலைஞ்சிட்டான். டீ கொண்டுவர நேரமாச்சு. ஆளயே காணோமே” என்று கோபத்தோடு வினவினார்…

அன்னய்யாவின் மானுடவியல் ஞானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2013
பார்வையிட்டோர்: 19,343
 

 மானுட இயல் பற்றிய அமெரிக்கரின் ஞானம் பற்றி அன்னய்யாவினால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த ·பெர்கூஸனைப் பாருங்கள். இவர் ஆதியில்…

சிறகுபலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2013
பார்வையிட்டோர்: 12,062
 

 “பெரியப்பா எப்பொழுது விழித்துக்கொள்வார்?” இந்தக் கேள்வி எங்கிருந்தோ திடீரென்று முளைத்தது. எட்டரை மணி காலை வகுப்பில் நடத்தப் போகும் இன்றைய…

அதையும் தாண்டி புனிதமானது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 15,961
 

 பெட்டி, படுக்கையுடன் ஜானகி வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா, அம்மா, சீதா எல்லோரும் டெலிவிஷனில் மூழ்கியிருந்தார்கள். உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் மேட்ச்…

உயிரின் விலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 14,086
 

 மணி என்ன? கேசவனிடம் ‘ரிஸ்ட் வாட்ச்’ கிடையாது. சுரீரென்று அடித்த வெயிலும், வயிற்றைக் கிள்ளிய பசியுந்தான் மணி இரண்டிருக்கும் என்று…