கதைத்தொகுப்பு: சுபமங்களா

39 கதைகள் கிடைத்துள்ளன.

சந்தோஷங்கள் சந்தோஷங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 3,962
 

 சுவரில் தொங்கிய காலண்ட ரைப் பார்த்தான் சின்னக் கண்ணன். ஆகா என்று கைகொட்டிக் களித்தான். ஈசிச்சேரில் ஓய்வாகச் சாய்த்திருந்த அப்பா…

அவசரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 7,223
 

 அம்மா சொன்னது. பழனிக்கு சந்தோஷம் தந்தது: “ஏண்டா பழனி ராசிபுரம் வரைக்கும் போயி உங்கக்காகிட்ட இந்தத் தொகையைக் குடுத்துட்டு வந்துடறியா?…

கறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 6,793
 

 தேன் கூட்டிலே நெறிகிற ஈ. மாதிரி, பஸ் நிலையத்தில் ஜனக் கூட்டம். வருசா வருசம் சித்திரை பதினெட்டுக்கு சோலைசாமி கோயில்…

அதுவும் கடந்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 5,380
 

 எல்லாம் முடிந்து விட்டது. இன்று காலை ஐந்தரை மணிக்கு வாசல் மணியின் ஓயாத ஓலம் என்னை எழுப்பியது. என்னையும் அறியாமல்…

உப்பைச் தின்னாதவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2021
பார்வையிட்டோர்: 2,794
 

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த அலுவலகம், ‘கோரப்பட்ட’ நேரம் –…

விரல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2021
பார்வையிட்டோர்: 4,590
 

 அடைத்துவிட்ட படுக்கை அறைக்கு வெளியில் சிரிப்பலைகள் கேட்டு அடங்கிவிட்டன. அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் மங்கிய நீல பல்பின் ஒளி. கட்டிலில் சாய்ந்தவாறு…

என் இளமைக் காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 5,453
 

 சேரியில் கடைசி வீடு எங்களுடையதாகும். அதற்கும் கடைசியாய் எப்பொழுதாவது இன்னொரு வீடு இருந்திருக்குமோ என்னமோ! அதன் கூரையெல்லாம் சரிந்து விழுந்து…

மயான காண்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 4,399
 

 சந்தடிமிக்க சாலையிலிருந்து. அருணாசலத்தின் வீடிருந்த தெருவுக்கு வந்த உடனேயே தெருவின் மறுமுனைக்குத் தாவிய மாணிக் கத்தின் கண்கள்… வெறிச்சோடிப் போய்க்கிடந்தது….

ஒரு வழிப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 2,884
 

 மத்தியானம் புறப்படும் வண்டியைப் பிடிக்கத் தங்கச்சி வீட்டி லிருந்து இறங்கும் போது மணி முள் ஒன்றை விலக்கி விட்டிருந்தது. வீடு…

ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 3,377
 

 (1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கூடிக் குறைந்தால் பன்னிரண்டு வயது இருக்கும்….