கதைத்தொகுப்பு: கோகுலம்

8 கதைகள் கிடைத்துள்ளன.

பெயரை மாற்றிக்கறேன்!

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பழனிவேல் அந்த ஊர்ப் பணக்காரர் ராஜமாணிக்கத்தின் ஒரே மகன், பணம் இருக்கிறது என்ற அகந்தையுடன் மற்றவர்களைத் துச்சமாக நடத்தும் குணம் உடையவன். படிப்பிலும் நாட்டமில்லை. அந்த ஊரில் உள்ள பள்ளியில் பத்தாவது படிக்கிறான். அவனிடம் உள்ள பணத்திற் காசு, அவன் சொல் கேட்டு நடக்கும் சில மாணவர்களே அவன் தோழர்கள். பழனிவேலின் வகுப்பாசிரியர் தான் விஜயராகவன். மிகவும் நல்லவர், அதே சமயத்தில் கண்டிப்பானவர்.


வேணுமானா வாங்கு!

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முருகனின் தந்தை பள்ளி ஆசிரியர். அந்தக் கிராமத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான், மாற்றலாகி வந்திருந்தார். எட்டாம் வகுப்பு வரை உள்ள அந்தப்பள்ளியில் முருகள் ஆறாம் வகுப்பில் படித்து வந்தான். முருகன் படிப்பில் முதல்மாணவன். ஒழுக்கத்திலும் கூட அவன்தான் முதல் மாணவன். முருகனுக்கு பொய் பேசுபவர்களையும் பிறரை ஏமாற்றுபவர்களையும் கண்டால் கொஞ்சங்கூடப் பிடிக்காது. அந்தக் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் கடை வைத்திருந்தார். அவரது கடையை


ஆலும் தென்னையும்

 

 (1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குழந்தை இலக்கிய முன்னோடிகள் மு.வ. என்று இலக்கிய அன்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அமரர் டாக்டர் மு. வரதராசனார் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். எண்ணற்ற நாவல்களின் ஆசிரியர். இன்று ஒனிவித் திகழும் தமிழ்ப் பேரறிஞர்களில் பெரும்பாலோர் இவரது மாணவர்களே. புகழ் பூத்த இத்தமிழ் அறிஞர் ஒரு குழந்தை எழுத்தாளர் என்பது குழந்தைகளுக்காக எழுதுவோரை நிமிரச்செய்யும் உண்மை. 1981 ஆம் ஆண்டு


தேவனே… தேவனே…

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருத்தி மதிப்பெண் போடப்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் கொடுத்து முடித்தார். “இந்தக் காலாண்டுத் தேர்வைப் பொறுத்தவரை நமது வகுப்பின் முதல் மாணவன் என்ற தகுதியை பால்ராஜ் பெறுகிறாள். இரண்டாவது இடத்தைப் பெறுபவள் பரிசுத்தம். எங்கே, இருவருக்கும் உங்கள் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்” என்று ஆசிரியர் கூறியது தான் தாமதம், மாணவர்கள் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். “பால்ராஜ், எனது வாழ்த்துக்கள்” என்று கைகொடுத்தான் பரிசுத்தம். “நன்றி


நீயேவா வரைந்தே?

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று திங்கள் கிழமை. ஆறாம் வகுப்பு மாணவியர் குதூகலமாய் இருந்தனர். ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவியல் நோட்டைப் பிரித்து அதில் தாங்கள் வரைந்து கொண்டு வந்திருந்த படத்தினை மற்றவரிடம் காண்பித்தனர். “என் படம்தான் நல்லா இருக்கு. மிஸ் ‘குட்’ போடுவாங்க” என்றாள் கீதா. “என் படத்துக்கு’வெரிகுட்’ போடு வாங்க” என்று கூறி மகிழ்ந்தாள் ப்ரியா. ஐந்தாம் வகுப்பு வரை அவர்சுளுக்கு அறிவியல் பாடத்தில் படம்


நடுநிசியில்…

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரமேவும் வினோத்தும் பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். எதிரே நாலு கால் பாய்ச்சலில் ஒரு காளை மாடு தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தது. “ரமேஷ், காளை மாடுடா! மிரண்டு போய் ஓடி, வரது!” என்று ரமேஷின் கையைப் பிடித்து இழுத்து ஓரமாக ஒதுங்கிக் கொண்டான் வினோத், நன்றி தெரிவிக்க வேண்டிய ரமேஷ், “என்னடா இப்படி பயத்தாங்கொள்ளியா இருக்கே!” என்று வாய்க் கொழுப்பாகக்


வானவில்

 

 ரவியும், வினோத்தும் சகோதரர்கள். ரவி பத்தாம் வகுப்பும் , வினோத் ஆறாம் வகுப்பும் படிக்கின்றனர். இருவரும் படிப்பில் படுசுட்டி. ரவி எப்பொழுதும் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருப்பான். எங்கே ‘வினாடி – வினா ‘ போட்டிகள் நடத்தப்பட்டாலும் , ரவி அதில் கலந்துக் கொண்டு பரிசுகளைப் பெற்று வருவான். ஆனால், வினோத் பாடப் புத்தங்களை மட்டும்தான் படிப்பான். இருப்பினும் வினோத்துக்கு ஓவியங்கள் வரைவதில் அதிகம் ஈடுபாடு உண்டு. அதனால் தான் சில நாட்களுக்கு முன்பு


அம்மா வாங்கிய பேனா

 

 அம்மா வாங்கி வந்த பேனாவைப் பார்த்ததும் கோபுவுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டான். “ரொம்ப நன்றி அம்மா. பேனாவைக் கொடுங்க அம்மா,” கேட்டான் கோபு. “கோபு, இந்தப் பேனா உனக்கல்ல!” அம்மா சொன்னதும் ஆவலெல்லாம வடிந்துவிட அதிர்ச்சியுடன், “பின் யாருக்கம்மா?” என்றான். “இது உன் நண்பன் அந்த ஏழை பாபுவுக்கு”. “நான்தான் அம்மா பேனா கேட்டேன்!” “நீதான் இரண்டு, மூன்று பேனா வைத்திருக்கிறாயே! ஆனால், அந்த பாபுவிடம் பேனாவே இல்லேங்கிறது