கதைத்தொகுப்பு: குமுதம்

407 கதைகள் கிடைத்துள்ளன.

பயிற்சி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,767
 

 ”கிராமத்து பசங்களை உங்க ஜவுளிக்கடையில வேலைக்கு வெச்சிருக்கீங்க. இந்த சிட்டியில் வாடிக்கையாளர்கிட்டே எப்படி பேசணும், என்ன மாதிரி பாடி லாங்வேஜ்…

டெக்னாலஜி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,413
 

 ஏங்க நம்ம தெருவுல புதுசா ஒரு பூக்காரி வந்திருக்கா. எல்லாரும் கையாலதானே முழம் போட்டு கொடுப்பாங்க? இவ ஸ்கேல் வச்சு…

முதலாளி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,962
 

 டேய், மத நல்லிணக்கத்துக்கு ஒரு வாழும் உதாரணம் நம்ம முதலாளி தாண்டா! தன் நண்பன் சுந்தரிடம், ஷேக்முகம்மது கூறினான். எதை…

தண்ணீர் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,354
 

 ரஞ்சித் தனது மனைவியோடு பஸ் நிலையத்தில் நின்றிருந்தான். பக்கத்தில் நின்றிருந்த ஒருவன், அவன் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து, அவன் அருகில்…

சயின்ஸ் டீச்சர்! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,737
 

 “சார் என்னைத் தெரியுதா?’ தன்னுடைய ஆரம்பக்கல்வி ஆசிரியர் முத்துராமனிடம் வினவினான் பொற்செழியன். “தெரியலையேப்பா!’ “நான்தான் சார் பொற்செழியன், எட்டுல இருந்து…

புதிய மருமகள் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,603
 

 அடுத்தடுத்து தனது இரண்டு மகளுக்கும் திருமணம் நடத்தி முடித்து விட்டார் நந்தகுமார். மிகப்பெரும் பணக்காரரான அவரது வீடு அரண்மனை மாதிரி….

மனைவி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,228
 

 புஷ்பா சொன்னதைக் கேட்டதும், கணவன் தேவராஜுக்கு ஆச்சர்யம். “ஆமாங்க! ஒரு மாதம் ஆல் இண்டியா டூர் போறோம். முன்னமே டூர்…

முந்தானை! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,007
 

 திருமணமான இரண்டே மாதத்தில் பிரபாவதியிடம் பெரும் மாறுதல். ருத்ரகோட்டியுடன் “எதிலும்’ அனுசரித்துப் போவதில்லை. மொத்தத்தில் உம்மனா மூச்சியாக மாறிவிட்டாள்! அன்று…

அப்பா – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,686
 

 அப்பா, சீனுவோட அப்பா கார் வாங்கியிருக்கார் என்றான் பரணி. எந்த சீனுடா? சும்மா கேட்டு வைத்தான் மாதவன். என் கிளாஸ்மேட்பா….

மாத்திரை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 32,770
 

 விளையாட்டின்போது காலில் அடிபட்டு புசுபுசு வென்று வீங்கி விட, டாக்டரிடம் சென்று காட்டினேன். அமுக்கி பார்த்து விட்டு ஒரு பெரிய…