கதைத்தொகுப்பு: குமுதம்

407 கதைகள் கிடைத்துள்ளன.

தமிழ் பெண்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 29,920
 

 சிவராமன் நியூ ஜெர்ஸிக்குப் போய் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாகி விட்டன. இன்று சிவராமனும் அவர் மகன் ஶ்ரீதரும் அமெரிக்காவில் புகழ்…

அவசரப்பட்டால் வெற்றி கிடைக்காது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 26,254
 

 “குருவே, நான் செய்யும் எதிலும் வெற்றியே கிடைப்பதில்லை. வெற்றி கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று பதட்டமாய் கேட்டவனை…

உன் இதயம் பேசுகிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 44,040
 

 சுவர்ண விருட்சம் நிதி நிறுவனம் கண்ணாடி உடம்போடும், ஐந்து மாடிகளோடும் தெரிய, யாழினி ஒப்பணக்கார வீதியின் கார்னரிலேயேஆட்டோவை நிறுத்தி இறங்கி…

வதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 63,940
 

 வழக்கம்போல பத்து மணிக்கே பரபரப்பாக தொடங்கி விட்டது. அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள். ஜெர்மானிய ரோஸ்ட் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த குட்டி…

ஸ்வப்னப்பரியா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 58,983
 

 ஸ்வப்னப்பரியா பார்ப்பதற்கு ஜில்லென்று இருந்தாள். அசலான நாமகரணப் பெயர் விஜய கனகம்மா நாகலா தேவி என்பது தான். சினிமாவுக்கு தான்…

குறைகளைவிட குணங்களைப் பார்ப்பது நல்லது..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 25,164
 

 “குருவே என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “ஏன்? என்ன…

இலக்குதான் முக்கியம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2019
பார்வையிட்டோர்: 16,362
 

 குருவே, என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.’’ என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “வருத்தப்படாதே, என்ன பிரச்னை?’’ என்று…

ரொம்ப பிடிச்சது..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 15,315
 

 தன் இளம் மனைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் போனான் ஒருவன். அவர்கள் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள். அத்தனை…

தண்டித்தலைவிட தட்டிக் கொடு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 13,317
 

 “எனக்கு ஒரு பிரச்னை’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. வந்தவன் ஒரு இளம் தொழிலதிபன். “என்ன பிரச்னை, என்னாச்சு?’…

அட்டாக் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 9,040
 

 மாசிலாமணிக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் பண்ணியே ஆகணும்னு டாக்டர் சொல்லிட்டார். இரண்டிலிருந்து மூன்று லட்சங்கள் ஆகலாம். சிக்கனமாக இருந்து, நேர்மையாக…