கதைத்தொகுப்பு: காதல்

1050 கதைகள் கிடைத்துள்ளன.

சின்ன சின்ன ஊடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2013
பார்வையிட்டோர்: 22,015
 

 ‘எப்பதான் மணி 6 ஆகும் வீட்டுக்குக் கிளம்பலாம்’ என்று காத்திருந்தாள் சுதா. அவள் காத்திருப்பிற்குப் பின்னால் நிறைய அர்த்தமிருந்தது. அன்று…

கறுப்பினழகு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 17,612
 

 ஸ்வேதா அலுவலகத்துக்குக் கிளம்பும் அவசரத்திலிருந்தாள். “அம்மா என் டிபன் பாக்ஸ் எங்கே? டைமாகுதும்மா!” என்று குரல் கொடுத்தாள். “ஏண்டீ கத்தறே!…

மயிலிறகே ! மயிலிறகே !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 18,698
 

 மத்தியான வெயிலின் சூட்டிலிருந்து தப்பிக்க எண்ணி ஜன்னல் வழியே வீட்டுக்கூல் நுழைந்த காற்று ஹால் சுவரில் அலங்காரமாக மாட்டியிருந்த மயில்பீலிகளை…

2013 லவ் ஸ்டோரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2013
பார்வையிட்டோர்: 19,633
 

 கதைக்குள் செல்லும் முன்… நான் எப்பொழுதுமே அகிம்சை வாதி..காந்தீய வழியில் வாழ்பவள்..சிறு உயிருக்கும் தீங்கு நினைக்காதவள்..அடி தடி எல்லாம் எனக்கு…

சூரம்பட்டியில் ஓர் இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 25,190
 

 பெண் தன் துப்பட்டாவைச் சரியாக இழுத்துவிட்டுக்கொண்டது. திரும்ப என் வீட்டை ஒருமுறை பயக் கண் களோடு பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல்…

பேருந்தில் நீ எனக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 20,397
 

 மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. அடித்த காற்றில் அது வரை அங்கு உலர்ந்து கிடந்த சருகுகள் எல்லாம் சுற்றிப் பறந்தன….

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2013
பார்வையிட்டோர்: 20,749
 

 மணி இரவு பத்து. மூன்றாம் பிறை வந்து போய் விட்டிருந்தது. கும்மிருட்டு. ஆலமரத்தடி. நான் மட்டும் தனியாக!. தென்றலாய்க் காற்று…

நாற்பது மாத்திரைகள

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 18,511
 

 தினமும் பழகிய இடம்தான். ஆனால் இரவில் வேறு உரு கொண்டிருந்தது. இலைச் சருகுகள் காலை வேளையில் இவ்வளவு சத்தம் செய்ததில்லை….

மனவேலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 30,028
 

 கண்ணாடி முன் நின்ற மாலதி ஒரு தடவைக்கு இரு தடவையாக முகத்துக்குப் பவுடரை ஒற்றிக் கொண்டாள். நெற்றியில் உள்ள ஸ்டிக்கர்…

அவன் காயமுற்றான், அவள் கல்யாணமுற்றாள் – காதலாலே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2013
பார்வையிட்டோர்: 14,490
 

 திருப்பூர் அருகே ஒரு அடிப்படை தன்னிறைவு பெற்ற, இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் சிற்றூர், “அலங்கியம்”. மசூதியும், கன்னிமேரி தேவாலயமும்,…