கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

513 கதைகள் கிடைத்துள்ளன.

மனைவி – ஒரு பக்க கதை

 

 புஷ்பா சொன்னதைக் கேட்டதும், கணவன் தேவராஜுக்கு ஆச்சர்யம். “ஆமாங்க! ஒரு மாதம் ஆல் இண்டியா டூர் போறோம். முன்னமே டூர் ஏஜெண்ட்கிட்டே நம்ம ரெண்டு பேருக்காக பணம் கட்டியிருக்கேன்.’ “புஷ்பா! என் தம்பி கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கூட ஆகலை! அதுக்குள் நாம டூர் போறதா?’ “அட ஆமாங்க! எல்லாம் எடுத்து வச்சிட்டேன். நாளை மறுநாள் ரெண்டு பேரும் புறப்படறோம். சரியா?’ தேவராஜ் ஒன்றும் புரியாமல் மையமாகத் தலையாட்டினான். ரயிலுக்காக தேவராஜும் புஷ்பாவும் காத்திருந்தார்கள். மனதில்


முந்தானை! – ஒரு பக்க கதை

 

 திருமணமான இரண்டே மாதத்தில் பிரபாவதியிடம் பெரும் மாறுதல். ருத்ரகோட்டியுடன் “எதிலும்’ அனுசரித்துப் போவதில்லை. மொத்தத்தில் உம்மனா மூச்சியாக மாறிவிட்டாள்! அன்று அலுவலகத்திலிருந்து திரும்பியதும் ருத்ரகோட்டி, ஆசையாய் ரெண்டு வார்த்தை பேசிக் கொண்டிருக்கலாம் என அவளை தனி அறைக்கு அழைத்தான். “எனக்கு வேலை கிடக்கு’ என வெடுக்கென சொல்லிவிட்டு விறுவிறுவென்ற சமையற்கட்டினுள் நுழைந்தாள். அம்மாவும் இதை கவனித்திருக்கிறாள். “என்னடா ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்’ என்றாள். “ஒண்ணுமில்லைம்மா’ என்றான். அன்று இரவு வெகுநேரம் கழித்து வந்தான் ருத்ரகோட்டி. மனைவி


அப்பா – ஒரு பக்க கதை

 

 அப்பா, சீனுவோட அப்பா கார் வாங்கியிருக்கார் என்றான் பரணி. எந்த சீனுடா? சும்மா கேட்டு வைத்தான் மாதவன். என் கிளாஸ்மேட்பா. புது கார்ல கோயிலுக்கு போனாங்களாம். ரொம்ப ஜாலியா இருந்துச்சுன்னு சீனு சொன்னான். நீயும் ஒரு கார் வாங்குப்பா. வாங்கலாம். நாளைக்கே வாங்கணும். மகனை இழுத்து அணைத்து சொன்னான் மாதவன். கார் வாங்க நிறைய பணம் வேணும். இன்னும் அஞ்சு வருஷத்தில் சம்பாதிச்சுடுவேன். நீ ஹைஸ்கூல் போகும் போது உன்னை காரில் கொண்டு வந்து விடுவேன். சமத்து


மாத்திரை – ஒரு பக்க கதை

 

 விளையாட்டின்போது காலில் அடிபட்டு புசுபுசு வென்று வீங்கி விட, டாக்டரிடம் சென்று காட்டினேன். அமுக்கி பார்த்து விட்டு ஒரு பெரிய மாத்திரையை எடுத்து தந்தார். இருங்க, தண்ணி கொண்டு வரேன், என்று போனவர் போனவர் தான். எங்கள் ஊர் சிறிய டவுன் ஆனதால் இங்கே டாக்டர், கம்பவுண்டர், பியூன் எல்லாமே இவர் ஒருவர் தான். கைவசமிருந்த பாட்டில் தண்ணீரை வைத்து, பிரயாசையுடன் அந்த மாத்திரை விழுங்கினேன். இத்தனை பெரிய மாத்திரை இதுவரை பார்த்ததே இல்லை. ஒரு வழியாக


அகல் – ஒரு பக்க கதை

 

 மனைவி சரஸ்வதி, “ஏங்க வடபழனி மார்க்கெட் போய், அகல் விளக்கு வாங்கிட்டு வாங்க’ என்று தன் கணவன் குமாரிடம் கூறினாள். “அகல் விளக்கு வாங்கும்போது அச்சு விளக்கா பார்த்து வாங்குங்க’ என்று கூறி அனுப்பினாள். குமார் வடபழனி மார்க்கெட்டில் வரிசையாக இருக்கும் கடையில் பார்த்து, ஒரு வயதான பெண்மணியிடம் “அகல் விளக்கு கொடும்மா, எவ்வளவும்மா’ என்று விசாரித்தான். “இது ஒண்ணு இரண்டு ரூபா, இது ஒரு ரூபாய்’ என்று கூறினார் அந்த வயதான பெண்மணி. “இதென்ன ரெண்டு


புருஷ லட்சணம் – ஒரு பக்க கதை

 

 பால்ய நண்பன் செல்வராஜைப் பார்த்து ஐந்து வருடமிருக்கும். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கல்லூரியில் எனக்கு ரொம்ப நெருக்கம்.எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன் முகவரிச் சீட்டைக் காட்டி ஒருவரிடம் விசாரித்தேன். பக்கத்துச் சந்தைக் காட்டினார்.நல்ல வேளை செல்வராஜ் வீட்டில் இருந்தான். ஆர்வத்தோடு வந்து கைகளைப் பற்றிக் கொண்டான். மிகவும் இளைத்திருந்தான். அந்தக் காலத்தில், ஹீரோ மாதிரி கம்பீரமாக இருப்பான். ஏண்டா இப்படி இளைத்துப் போய் விட்டாய்! – என்று வேதனையோடு கேட்டேன். தண்ணி அடிச்சு…அடிச்சு…உடம்பைக் கெடுத்துக்கிட்டார்…! தண்ணி அடிச்சாலே


எஸ்.எம்.எஸ். – ஒரு பக்க கதை

 

 அனுஷாவும் நவீனும் இளம் காதலர்கள். அனுஷா நவீனிற்கு தினமும் மார்னிங் மெஸேஜ் அனுப்புவாள். அவள் அனுப்பும் மெஸேஜிற்கு அவன் ரிப்ளை பண்ணினதில்லை. அவனிடமிருந்து ஒரு மெஸேஜாவது வந்து விடாதா என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. சரி அவன் குரலையாவது கேட்கலாமென்று அவனுக்கு போன் பண்ணினாள். தி சப்ஸ்க்ரைபர் யூ ஆர் காலிங் இஸ் பிஸி ஆன் அனதர் கால் என்று வந்தது. மீண்டும் அவன் நம்பரை ட்ரை பண்ணினாள். இப்போ ரிங் அடித்தது. நவீன் அவள்


மனைவி – ஒரு பக்க கதை

 

 சாலையின் ஓரத்தில் மயக்கமாகி விழுந்த சரண்யாவை பலரும் தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தார்கள். அவளோடு துணைக்கு வந்த அவளது தோழி கயல்விழிக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டமானாள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளமதியன் சட்டென்று வண்டியை நிறுத்தி, ஒரு ஆட்டோவை அழைத்து மயங்கிக் கிடந்த சரண்யாவையும் கயல்விழியையும் ஏற்றி அருகிலிருந்த ஆஸ்பத்திரக்கு அனுப்பிவிட்டு அவனும் பின் தொடர்ந்தான் ஆஸ்பத்திரியில் சரண்யாவை அட்மிட் செய்துவிட்டு வெளியில் பதட்டத்தோடு நின்ற கயல்விழியிடம் ஆறுதல் சொன்னான்.


நீங்கதான் கடவுள் – ஒரு பக்க கதை

 

 புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஷு கடை. மற்றவர்களின் ஷுக்களுக்குப் பாலிஷ் போட்டுச் சுயமாகச் சம்பாதிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஷு வாங்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை. தீர்மானத்தோடு ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி இறங்கினான். தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஷுவில் இருக்கும் லேஸ் கூட வாங்க முடியாது என்பதை உணர்ந்தவன், அந்தக் கடைகளையே ஏக்கமாய்ப்


மெஷின் – ஒரு பக்க கதை

 

 ஞாயிறு என்பதால் லேட்டாக எழுந்து கையில் நியூஸ் பேப்பரும் மனைவி கொடுத்த காபியுமாக வந்து சோபாவில் அமர்ந்த மாதவனுக்கு கொல்லைப்புறம் கமலா துணி துவைப்பது கண்ணில் பட்டது. தேவி! வாஷிங் மெஷின் வாங்கியதும் கமலாவை நிறுத்திட்டேன்னு சொன்னாயே, என்னாச்சு மெஷின் ஏதும் ரிப்பேராயிடுச்சா..? அதில்லைங்க…இந்த ஒரு வாரமா அவ வராம எனக்கு பேச்சுத் துணைக்கும் ஆளில்லை, இந்த தெருவுல யார் வீட்ல என்ன நடக்குதுங்கறதும் தெரியல…அதான் கமலாவை மறுபடி வரச் சொல்லிட்டேன்…! அப்ப வாஷிங் மெஷின்? அது