கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

498 கதைகள் கிடைத்துள்ளன.

பார்க்காமலே – ஒரு பக்க கதை

 

 மாலினிக்கு சாட்டிங்கில் பழக்கமானான் தியானேஷ். சாட்டிங் பழக்கம் அவர்களை ஒருவரை ஒருவர் காதலிக்கும் நிலைக்கு கொண்டு விட்டிருந்தது. மாலினியின் தோழி கீதா அவளை எச்சரித்தாள். படு கிழங்கள்கூட இப்படி சாட்டிங்கில் ஏதாவது இளைஞன் படத்தைப் போட்டு இளம்பெண்களிடம் ஜொள்விட்டு பேசுவதாக ஆனால் மாலினி நம்புவதாக இல்லை. ”வெப் கேமராவில் உன் தியானேஷை வரச் சொல்லுடி” என்றதற்கு அவன் ‘நாம் பார்க்காமலேயே லவ் பண்ணுவோம், இறுதியில் சந்திப்போம்” என்று கூறவும் மாலினிக்கும் சந்தேகம் தட்டியது. கீதாவிடம் ஐடியா கேட்டாள்.


அழகு மனம்! – ஒரு பக்க கதை

 

 ஓட்டலில் பின்கட்டு… சூப்பர்வைசர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அண்டா தேய்ப்பது, கரண்ட் இல்லாததால் கையால் பருப்பு அரைப்பது என்று பெண்ட் நிமிர்த்திக் கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த சர்வர் பாபு கேட்டான்: “ஏண்ணே இந்தச் சின்ன பையனைப் போட்டு இந்த வேலை வாங்குறீங்களே, பாவமா இருக்குண்ணே.’ அழகேசன் பதில் கூறினான்: “பாபு நான் ஒண்ணும் இரக்கமில்லாத அரக்கன் இல்லை. இந்த கண்ணன் வீட்டுல படிக்கச் சொல்லுறாங்கன்னு வீட்டை விட்டு


எது உன்னுதோ அது என்னுது! – ஒரு பக்க கதை

 

 “அன்புள்ள சுதா, நலம். நீ நலமா? நேற்று உன் கணவரை சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தேன். யாரோ ஒரு பெண்ணுடன் உரசிக் கொண்டு போனார். விசாரித்து வை’. உன் தோழி ரமா. – அன்புள்ள ரமா, நீ குறிப்பிட்ட பெண் யாரோ அல்ல. என் தங்கைதான். எனக்கு உடல்நலம் சரியில்லாததால் அனுப்பி வைத்தேன். நீ என் திருமணத்திற்கு வராததால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உன் தோழி சுதா. அன்புள்ள சுதா, நலம், நேற்று உன் கணவரை உங்கள் வீட்டு வேலைக்காரியுடன்


திட்டு – ஒரு பக்க கதை

 

 ஏங்க, இப்படி திட்டு வாங்கிட்டு அவனிடம் கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு உங்களுக்கு தலையெழுத்தா என்ன..? அரை மணிக்கு முன் நடந்ததுக்குத்தான் அப்பாவிடம் அம்மா கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. நடந்தது இதுதான் இரவுக்குள் முடித்து ஆபீஸூக்கு அனுப்ப வேண்டிய வேலையை வீட்டிலிருந்தவாறே செய்து கொண்டிருந்தேன். ரிடையர் ஆன அப்பா கதை அடிக்கிறேன் பேர்வழின்னு பக்கத்தில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் அது எப்படி இது எப்படின்னு சந்தேகம் கேட்டுத் தொந்தரவு கொடுத்தார். அவரிடம் எரிந்து வழிந்தேன். ”அவனோட சின்ன வயசிலே அப்படி


வயசு – ஒரு பக்க கதை

 

 ஜானகி வெடித்தாள்.. புருஷன் கிரி வற்புறுத்தியும்..! “இந்த வயசுலயா..? இதையா…? நெவர்..? ப்ளீஸ்.. எனக்காடீ.. நோ.. வளர்ந்த பசங்க பார்த்த மானம் போகும்..” “ஒரு வாட்டிதான்.. அப்ப உனக்கே ஆசைதானே..? அது அப்போ, இது இப்ப. முடியாது..” “டென்ஷனாகதே.. டேஸ்ட் பணணிப் பாரு,” ஜானகி அலறினாள். “”வயது நாப்பது ஆகுகு.. ஹால்ல உட்கார்ந்து கேக்கறீங்களே…? கிரி அதட்டினான்.. “ப்ச். எனக்கில்லா; உன் ஊர்ல இருக்கறப்ப உனக்கே பிடிச்சதுதான்” ஜானகி, வேறு வழியின்றிச் சொன்னாள். “”ஹூம் … திருவாரூர்ல


பாசம் – ஒரு பக்க கதை

 

 ‘’வினோ, பேரன் பேத்திகளைப் பார்க்க அம்மா நாளைக்கு ஊரிலிருந்து வர்றாங்க. ஒரு வாரம் தங்குவாங்க. கொஞ்சம் பக்குவமா நடந்துக்கோ’’ – பார்த்திபன் தனது மனைவி வினோதினியிடம் கூற, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் அவள். ‘கிழத்தை ஒரே நாளிலிலேயே துரத்திட வேண்டும்’ என மனதில் நினைத்துக் கொண்ட வினோதினி, மறுநாள் வந்து விட்ட தனது மாமியார் ஞானத்திடம் கடுமையாக நடந்து கொண்டு இடைஞ்சல் செய்ய ஆரம்பித்தாள். பொறுமையிழந்த ஞானம் இது பற்றி பார்த்திபனிடம் கூற, அவன் கண்டுகொள்ளவேயில்லை.


புரிகிறதா – ஒரு பக்க கதை

 

 கிருத்திகா! இன்னிக்கி ஊருக்கு புறப்படுறதுக்கு என் உடைகளையெல்லாம் சூட்கேசுல வச்சுக்கிட்டேன், என்று சொன்னாள் மனோகரி. சரியாகவே நீங்க வைக்கல அண்ணி. நான் வைக்கிறேன் பாருங்க என்றவாறே மனோகரியின் உடைகளை அனைத்தையும் மடிப்பு கலையாமல் வெளியில் எடுத்து, ஒவ்வொன்றாக நீவி, இரண்டு தட்டு தட்டி, பின்னர் சூட்கேசில் அடுக்க ஆரம்பித்தாள் கிருத்திகா. மாலையானதும் கணவனுடன் மனோகரியை பஸ்சில் ஏற்றிவிடப் போனாள். அடுத்த வீட்டு மிருணாளினிக்கு குழப்பமாயிருந்தது. மனோகரி விருந்தாளியாக வந்ததுவே பிடிக்காத கிருத்திகா அவளுக்கு எடுபிடி வேலை எல்லாம்


வீடு – ஒரு பக்க கதை

 

 கடந்த மூன்று ஆண்டுகளாக, கந்தசாமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த நடராஜன் டிரான்ஸ்பர் காரணமாக வீட்டை காலி செய்து விட்டார். டு-லெட் போர்டை தூசி தட்டி மாட்டினார் கந்தசாமி. சிலமணி நேரங்களில் இரண்டு பேர் வீட்டைக் கேட்டு வந்து விட்டனர். முதலில் வந்தது கணவன் மனைவி இரண்டே பேர். ஐ.டி.தொழிலில் பணிபுகிறார்கள். அடுத்து வந்தது அரசுப் பேருந்தில் கண்டக்டர். ஒரே மகன் கல்லூரியில் சேர்க்கப் போகிறார்கள். கண்டக்டருக்கு வீட்டை வாடகைக்கு விட்டு விட்டாள் கந்தசாமியின் மனைவி .’முதலில்


நாணயம் – ஒரு பக்க கதை

 

 சிறுமி ஜெலினாவிடம் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து பக்கத்து கடைக்குச் சென்று வாஷிங் சோப்பும் ஷாம்பும் வாங்கி வரும்படி சொன்னாள் அவளது தாய் ஜமுனா. சரிம்மா! என்றபடியே உற்சாகமாய் கடையை நோக்கி நடந்தாள். கடைக்காரரிடம் வாஷிங்சோப்பும் ஷாம்புவும் கேட்டு வாங்கிவிட்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினாள் ஜெலினா. மொத்தம் ஒன்பது ரூபா ஆச்சு. மீதி ஒரு ரூபாய்க்கு சில்லரை இல்ல, அதுக்கு ஒரு சாக்லெட் வாங்கிக்க! என்றார் கடைக்காரர். எனக்கு சாக்லெட் வேணாம் பாக்கி ஒரு ரூபாதான்


குற்றம் – ஒரு பக்க கதை

 

 “எதிர்வீட்டில் குழந்தையைப் பள்ளிக்குக் கூட்டிப் போக ஆட்டோ ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு மாதம் ரூ.1000 தருகிறார்களாம்’ என்றாள் சோனியா. “சரி, தந்துவிட்டு போகட்டும். நமக்கென்ன’ என்றான் பிரபு. “அதுமட்டுமில்லை பாத்திரம் துலக்க, வீடு கூட்ட, துணிமணி துவைக்க சமையல் செய்ய சமையல்காரி என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி வேலைக்காரிகள். மாதம் ரூ.5000-க்கு மேல் தருகிறார்கள்.’ “என்ன, அந்த வீட்டிலிருப்பவர்கள் வேலையில்லாமல் ஜாலியாக இருக்கிறார்கள். அதைச் சொல்ல இவ்வளவு பீடிகையா?’ “இல்லை, இங்கே இந்த வீட்டில் பையனைப் பள்ளிக்கு