கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

513 கதைகள் கிடைத்துள்ளன.

அவசர வேலை – ஒரு பக்க கதை

 

 “ஏங்க நம்ம குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அழைச்சிட்டுப் போய் புத்தகம் வாங்கிக் கொடுத்துவிட்டு. அப்புறம் ஆபீஸ் போங்க” என்று சொன்னாள் நீலா. “போடி எனக்கு ஆபீஸ்ல அவசரமான வேலை இருக்கு டைம் ஆயிடுச்சி. நீ போய்ட்டு வா’ என்று சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் ராஜன். ஆமாம் பிள்ளையின் பாடப்புத்தகத்தை வாங்கி கொடுக்க கூட முடயாமல் அப்படி என்னதான் ஆபீஸ் வேலையோ போங்க என்று எரிச்சலாய் சொன்னாள் நீலா. சிறிது நேரத்தில், நீலா சமையலை முடித்து விட்டு குழந்தையை அழைத்துக்கொண்டு


மருமகள் – ஒரு பக்க கதை

 

 பக்கத்தில் இருக்கிற ஸ்கூலுக்குப் போய் குழந்தை ஸ்வேதாவுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டு வராம சாப்பாட்டை கொடுத்து அனுப்பி விடுகிறாள். அப்படி டி.வி. சீரியல் முக்கியமா என்ன? ஹாலில் உட்கார்ந்து டி.வி. சீரியல் பார்த்துக் கொண்டிருந்த மருமகள் அனிதாவை பார்த்து கோபம் வந்தது மாமியார் காமாட்சிக்கு. அனிதா நீ விட்டில தான் இருக்கிறியா? குழந்தைக்கு லஞ்ச் எடுத்துட்டு போயிருப்பேன்னு நினைச்சேன். ஏம்மா போகல… தற்செயலாக வீட்டுக்குள் நுழைந்த பக்கத்து வீட்டு சுமதி. அனிதாவிடம் கேட்பது காமாட்சியின் காதுகளிலும் விழுந்தது.


அன்புள்ள அப்பா… – ஒரு பக்க கதை

 

 இரண்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் அப்பாவைப் பார்க்கிறாள் ரம்யா. தம்முடன் படித்த மகேஷைக் காதலித்து ஊரை விட்டு ஓடியவள், எத்தனை நாள் இரவில், அப்பாவுக்காக அழுதிருப்பாள். சின்ன வயதில் அம்மாவை இழந்த அவளையும், தங்கை ருத்ராவையும் எவ்வளவு பாசமாய் வளர்த்தார். பாழாய்ப்போன காதல் இப்படி தந்தையையும், மகளையும் பிரிக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை. அவருடன் படித்த சுமதிக்கு இப்போதுதான் திருமணம். லேட் மேரேஜ்தான். அவ்வளவு தூரம் வந்து அழைத்தவளைத் தட்ட மனமில்லை. பக்கத்து ஊர்தானே என்று


பெருமை – ஒரு பக்க கதை

 

 ஏங்க… நம்ம பக்கத்து வீட்டு நரேனை அவங்க ஆபீஸ்ல வெளிநாட்டுக்கு அனுப்புறாங்களாம்… அவங்க அம்மா பெருமையா சொல்லிக்கிட்டிருந்தாங்க.. நம்ம சுரேஷும் அவன் கூட ஓண்ணா படிச்சு அதே கம்பெனியில தானே வேலை செஞ்சிட்டிருக்கான்.. அவனுக்கு ஏன் ஆஃபர் வரலை… தன் பிள்ளையைப் பற்றி அங்கலாய்த்தாள் கோமதி… ஏய் மெதுவா பேசு… பக்கத்து ரூம்ல தான் இருக்கான். காதில விழுந்தா மனசு கஷ்டப்படுவான்.. இவனுக்கு அந்த வாய்ப்பு வந்திருந்தா போகமாட்டானா. முன்னே பின்னே வரலாம்.படிப்பிலயும் இவன் ஆவரேஜ் தானே…எல்லாத்துக்கும்


பாதுகாப்பு – ஒரு பக்க கதை

 

 “வீட்டை நல்ல பூட்டிட்டியான்னு பாரு…’ மனைவி மஞ்சுளாவிடம் சொன்னான் சேகர். சரிபார்த்துவிட்டு சாவியுடன் வந்தாள் மஞ்சுளா. “சாவியை எதிர்த்த வீட்டு செல்வியிடம் கொடுத்து, பார்த்துங்கங்கன்னு சொல்லிட்டு சீக்கிரம் வா…. பஸ்ஸுக்கு நேரமாச்சு…’ சிறிது தூரம் நடந்திருப்பார்கள். மஞ்சுளா, கணவனின் தோளை தொட்டாள். “ஏங்க… நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க… வீட்டைப் பூட்டி சாவியை கையில் எடுத்துக்கொண்டு போனால் தொலைஞ்சா போகும்? அடுத்த வீட்டுக்காரங்ககிட்ட கொடுத்து ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆனா என்ன பண்றது?…’ “உனக்கு எப்பவுமே யோசனை கம்மிதான்…


ரிசப்ஷனிஸ்ட் – ஒரு பக்க கதை

 

 “முதலாளி நம்ம ஓட்டல் ஒரு சின்ன ஓட்டல், இதுக்கு எதுக்கு முதலாளி ரெண்டு ரிசப்ஷனிஸ்ட். பெண் ரிசப்ஷனிஸ்ட் ஒருத்தரே போதும். தேவை இல்லாம் எதுக்கு இன்னொரு ஆண் ரிசப்ஷனிஸ்ட்?’ ரூம் பாய் சந்திரன் ஓட்டல் முதலாளி கண்ணபிரானைக் கேட்டான். கண்ணபிரான் பதில் சொன்னார்; “டேய் நம்ம ஓட்டலுக்கு வர்ற கஸ்டமர்களை வரவேற்று பதில் சொல்ல அழகா ஒரு பெண்ணை அப்பாயின்மெண்ட் பண்ணியிருக்கிறோம். எல்லா ஓட்டல்லயும் எப்பவுமே பெண்களைத்தான் அதிகமா ரிசப்ஷனிஸ்ட்டா வச்சிக்கறாங்க. எதிர்பால் இன கவர்ச்சியா ஆண்களுக்கு


கோபம் – ஒரு பக்க கதை

 

 கணவன் பாலுவிடம் கலாவுக்குக் கோபம். ஊருக்குப் போகிறேன், என்று பஸ் பிடித்தாள். பாலுவும் தொடர்ந்து வந்தான்.’நீங்கள் என்னுடன் வரக்கூடாது’ என்று தடுத்தாள் அவள். ‘நான் உன்னுடன் வரவில்லை. பொதுப் பயணியாக வருகிறேன்’ என்று இரண்டு வரிசை பின்னால் அமர்ந்து கொண்டான், அவன் பஸ் பட்டுக்கோட்டைக்கு வந்தது. வீட்டுக்குப் போக ஆட்டோ பிடிப்பது வழக்கம். ஆனால் இப்போது பேருந்தைவிட்டு இறங்கி பத்து நிமிடமாயிற்று. மெளனமாய் நின்றிருந்தாள், கலா. ”ஆட்டோ பிடிக்கட்டுமா? என்றான் பாலு தயங்கிய குரலில். அவள் பேசவில்லை.


பழிச்சொல் – ஒரு பக்க கதை

 

 கணேஷ் தனது அப்பா இறந்த ஏழாவது நாள் விசேஷத்திற்காக பெங்களூரிலிருந்து திசையன்விளை வந்திருந்தான். தங்கை கனியின் சிறிய வீட்டில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணேஷ் தனது சித்தப்பா மாரிமுத்துவைப் பார்த்து, “தங்கையின் வீடு சிறியது. பக்கத்தில் உள்ள என் வீடு பெரியதாகவும், வீட்டை ஒட்டி காலிமனை வேறு இருப்பதால் அதில் ஷாமியாணா போட்டு சாப்பாடு வைக்க வசதியாக இருக்கும்’ என்று யோசனை தெரிவித்தான். “நீ சொல்றது சரிதான். ஆனால், வயசான உன் அப்பாவை நீ வந்து போய்


வீராப்பு – ஒரு பக்க கதை

 

 பூங்கா சிலை அருகில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் அந்த வயதானவரைப் பார்த்தேன். அட, அவர் பேங்க் மேனேஜர் சிவராமன்! ஓய்வு பெற்று ஓய்ந்து போய் வந்து உட்கார்ந்திருக்கிறார். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இருபது வருஷத்துக்கு முன் நான் ஒரு சாதாரண பிஸ்கட் வியாபாரி. ஒரு சைக்கிள் லோனுக்காக இவரிடம் போனேன். தர முடியாது என்று சொல்லி விட்டார். இன்று பெரிய பிஸ்கட் கம்பெனிக்கு இந்த சிட்டி டீலர் நான். மிடுக்கோடு என் காரை ஓரம் கட்டினேன்.


பரீட்சைகள் – ஒரு பக்க கதை

 

 விளையாடி விட்டு வீட்டுக்குள் வந்த சிறுவன் குமரேஷை, ”படிக்காமல் என்ன விளையாட்டு எப்போதும்?” என்று அம்மா சத்தம் போட்டாள் பதிலேதும் சொல்லாமல் டி.வி.ரிமோட்டைக் கையில் எடுத்தான் அவன். என்ன பண்றே? சானலை மாத்தி கார்ட்டூன் பார்க்க உட்காரப் போறியா? நீ உன் ரூமுக்குள் போய்ப் படி…எதையும் இப்போ மாத்தக்கூடாது” என்றாள் அம்மா. சிரித்தபடியே அம்மாவைப் நிமிர்ந்து பார்த்த குமரேஷ் ரிமோட்டில் மியூட் பட்டனை அழுத்தி விட்டு சொன்னான்: ”நான் சானலை மாத்தலம்மா…கீழ் ஃபிளாட் மகேஷ் அண்ணா பெரிய