கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

266 கதைகள் கிடைத்துள்ளன.

குருவாயூரப்பா… அருள் புரிவாயப்பா!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 7,969
 

 அடியவருக்கும் அடியவன் ஆனவன் ஆண்டவன். நாராயண பட்டத்ரி, பில்வமங்களர் மற்றும் குரூரம்மை ஆகியோரின் வாழ்வில் ஸ்ரீகுருவாயூரப்பன் நிகழ்த்திய அருளாடல்கள் இதை…

ஏழை பக்தனுக்கு… பொன்னை அள்ளிக் கொடுத்த பெருமாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 15,440
 

 காஞ்சி- ஸ்ரீஅத்திவரதரின் அருளால், வேகவதி நதிக்கரையில் புதையல் பெற்று, சோழப் பேரரசனிடம் இருந்து சிறை மீண்டவர் திருமங்கை ஆழ்வார்! இவருக்கு…

ஏன் நிறைய கடவுள்கள்?

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 39,110
 

 பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே…

கெளசிக கோத்திரம் வந்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 17,381
 

 இந்திரனுக்கு சமமான புத்திரன் ஒருவன் தனக்குப் பிறக்க வேண் டும்’ என்பதற்காக தவம் இருந்தான் சாம்பன் என்ற மன்னன். சாம்பனின்…

சீதையாக வந்த பார்வதிதேவி!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 8,861
 

 பூலோக சஞ்சாரம் செய்யப் புறப் பட்டார் சிவனார். உடன் வருமாறு தேவியையும் அழைத்தார். ”ஸ்வாமி, தாங்கள் உபதேசித்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர…

இந்திரன் வியந்த கர்ணன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 26,011
 

 பாரத தேசத்தில் பல வள்ளல் பெருமக்கள் தோன்றியிருந்தாலும், கர்ணனுக்கு ஈடானவர்கள் வேறு எவரும் இல்லை. கௌரவர் களில் மூத்தவனான துரியோதனனைத்…

பாண்டுரங்கனின் திருவிளையாடல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 14,359
 

 விஜயநகரப் பேரரசை, ராம் ராயர் என்ற மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு முறை, படை-பரிவாரங்களுடன் பண்டரிபுரம் கோயிலுக்குச் சென்றார்…

எண்ணெய் தேய்ப்பவன் ‘குரு’ வாக ஆன கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 13,104
 

 அவந்திபுரம் எனும் ஊரில் வாழ்ந்தவன் சேனா; கிருஷ்ண பக்தி யில் சிறந்தவன். அரண்மனையில் பணி புரிந்த சேனா… மன்னரின் உடலில்…

பகலை இரவாக்கிய பதிவிரதையின் கற்பு!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,873
 

 அத்திரி மற்றும் வசிஷ்ட முனிவர்களது காலத்தில் வாழ்ந்தவர் கௌசிக முனிவர். இவரின் மனைவி சைப்யை, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று…

ஏழு குழந்தைகளையும் ஏன் கொன்றாள் கங்கை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 10,210
 

 சூரிய வம்சத்தில் தோன்றிய இக்ஷ்வாகுவின் மகன் மகாபிஷக். இவன், ஆயிரம் அசுவமேத யாகங்களை நடத்தியவன் ஆதலால், இந்திரனுக்கு நிகராக விளங்கினான்….