This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/01/19/.

வெண்பனிப்பூக்கள் - செல்வம் கந்தசாமி

 “அம்மா போஸ்ட்….” என்ற குரல் கேட்க சமைத்துக் கொண்டிருந்த கவிதா தன் நைட்டியில் கைகளை துடைத்துக் கொண்டு வேகமாக சமையலறையிலிருந்து வெளியே வந்தாள். அந்நேரம் குறுக்கே வந்த செண்பகம் “நீ போய் வேலைய பாரு…லெட்டர நான் வாங்கிக்கிறேன்” என மருமகளை அதட்ட, காதல் திருமணமாகி மூன்றே மாதமான கவிதா, தன் மாமியாருக்கு கட்டுப்பட்டவளாக சமையலறைக்குள் நுழைந்தாள். என்றாலும் “வந்திருக்கும் லெட்டர் அவர் பேருக்குத்தான் வந்திருக்கு என்னவாக இருக்கும்” மனம் கேட்காமல் மீண்டும் சமையலறையிலிருந்து வெளியே வந்து மாமியாரின்

.


Read More


தண்ணீர்! - ஸ்ரீராம் விக்னேஷ்

 பஸ்சுக்குள் நான் ஏறி உட்காரவும், பஸ் புறப்படவும் சரியாக இருந்தது. நேரத்தைக் கவனித்தேன். அதிகாலை ஐந்து மணி. முல்லைக்குடிக்குச் சென்றடையும்போது, பகல் பத்துமணி ஆகிவிடும். உள்ளத்திலே ஒரு படபடப்பு. சென்ற வாரம் ஊரிலிருந்து திரும்பும்போது, அப்பாவிடம் வழிக்குவழி சொல்லிவிட்டு வந்தேன். “பெரியப்பா வீட்டு ஆளுங்ககூட எந்தப் பிரச்சினையும் வேணாம்பா…..” வந்து ஒரு வாரந்தான் ஆகின்றது. அதற்குள் நேற்று மீண்டும் தகராறு. அதிகாலை மூன்று மணிக்கு பாலுமாமா போன்பண்ணுகின்றார். நேற்றிரவு பதினொரு மணிபோல அப்பாவும், கூட நாலைந்து பேரும்,

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம் -15 | அத்தியாயம்-16 கதவை அப்படியே திறந்து விட்டு விட்டு உள்ளே வந்து வெறுப்புடன் தன் ‘பெட் ரூமுக்கு’ப் போய் விட்டான் நடராஜன்.கமலா எப்போ ஆ·பீஸ் போவாள், நாம் ராணீயை முழு விவரமும் கேக்கலாம் என்று காத்து கொண்டு இருந்தான் நடராஜன்.அவன் பொறுமையாக இருந்து வந்தான் கமலா ஆ·பீஸ் கிளம்பும் வரையில்.ஒரு வழியாக கமலா ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு,தன் ஹாண்ட் பாக்,ஸ்கூட்டர் சாவி, ஆ·பீஸ் சாவி எல்லாம் எடுத்துக் கொண்டு ‘ஆ·பீஸ்க்கு’க் கிளம்பினாள். அவன் உடம்பில்

.


Read More


தலை கீழ் - அகமது ஃபைசல்

 யாராச்சும் பேப்பரை தலை கீழா வைத்து படிப்பாங்களா? பேப்பர் என்றால் சும்மா வெறும் பேப்பர் இல்லை. தினப் பத்திரிகை, வாரப் பத்திரிகை, மாத சஞ்சிகை, சினிமா புத்தகம் எல்லாம்தான். முதன் முதலில் எல்லோரும் தலை கீழாகத்தான் எழுதுவோம். பிறகு போகப் போக நேராக எழுத ஆரம்பித்துவிடுவோம். ஆனால் இவன் இன்னமும் தலைகீழாகத்தான் எழுதுகிறான். மாறவேயில்லை. வயசு என்ன? இப்போதும் கூட தலை கீழாகத்தான் எழுதுகிறான். இவன் தலை கீழாக எழுதுவதை அவனே வாசிக்க வேண்டும். அப்படி அவன்

.


Read More


அனுபவம் புதுமை - கே.எஸ்.சுதாகர்

 புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை சந்திக்கப் போயிருந்தான். துவாரகனும் லோறாவும் மருத்துவபீட இறுதிவருட மாணவர்கள். பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பாடமொன்றின்—long integrated population medicine (IPM)— ஒப்படைக்காக மாணவர்களைப் பல குளுக்களாகப் பிரித்திருந்தார். . Choronic diseases – asthma, cancer, diabetes, heart diseases – சம்பந்தமான நோயாளர்களை, வருடத்திற்கு குறைந்தபட்சம் பன்னிரண்டு தடவைகள் நேரில் சந்திக்க வேண்டும். நோயாளியுடன்

.


Read More


கிணற்றுக்குள் வைர மோதிரம் - பீர்பால்

 அந்த ஆண்டுக் கோடைக்காலம் மிகக் கடுமையாக இருந்தது. ஆறு, குளங்கள், கிணறுகள் வற்றிப் போயின. செடி, கொடிகள் வாடி வதங்கின. நண்பகலில் தெருக்கள் வெறிச்சோடிப் போயின. வெயிலுக்கு பயந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார். அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப்

.


Read More


ராம்குமார் வித்தியாசமானவன் - ஸ்ரீ.தாமோதரன்

 இரவு மணி பத்து மணிக்கு மேல் இருக்கும், பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கிய ராம் குமார் , ஏதேச்சையாக திரும்பி பார்க்க அந்த நேரத்தில் ஒரு பெண் கையில் பெட்டியுடன் விழித்துக்கொண்டிருந்தாள். வயது இருபத்தி மூன்று அல்லது நான்கு மதிக்கலாம், சிவந்த நிறத்துடன் நாகா¢கமாய் காணப்பட்டாள்.இந்த நேரத்தில் இந்த பெண் ஏன் இங்கே நிற்கிறாள்? மனது ஒரு பக்கம் கேள்வியை எழுப்பினாலும் யார் நின்றால் நமக்கென்ன? என்ற விட்டேற்றியாய் இன்னொரு மனம் சொன்னது.

.


Read More


தாரணி - காரைநகரான்

 சங்கர் ‘நொஸ்க்’ வகுப்பிற்குப் பிந்திவிடுவேன் என்கின்ற தவிப்பில் மின்னல் வேகத்தில் வழுக்கும் பனியில் சறுக்கும் நடனம் பயின்ற வண்ணம் சென்றான். சில காலம் பின்லான்ட்டின் வடக்குப் பகுதியிற் குடியிருந்த பழக்கத் தோஷத்தில் வந்த நல்ல பயிற்சி அது. பின்லான்டை நினைத்த பொழுது சுருக்கென்று இதயத்தில் ஊசி ஏறிய ஒரு வேதனை அவனைத் தாக்கியது. நெஞ்சை அழுத்திப் பிடிக்க தன்னிச்சையாகக் கை சென்றது. அந்த நாட்டில் வாழ்ந்த ஒரு வருசக் கனவு வாழ்க்கை நினைவில் வந்து போயிற்று. அது

.


Read More


இ(எ)ப்படியும்… - காரை ஆடலரசன்

 காலை மணி 10.00. அந்த நகரத்தின் பிரதான அஞ்சல் அலுவலகம் ரொம்ப சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அழுக்கு வேட்டி சட்டை, தோளில் துண்டு. ஐம்பது வயது பெரியவர் கையில் உள் நாட்டு கடிதத்துடன் படி ஏறி சுற்றும் முற்றும் பார்த்தார் எல்லா கௌண்டர்களிலும் மக்கள் வரிசை. ஓரமான பெஞ்சில் நாலைந்து பேர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களை அணுகினார். ”ஐயா!” முதலில் எழுதியவனை அழைத்தார். இளைஞன் நிமிர்ந்தான். ”ரெண்டு வரி எழுதனும் தம்பி !” தன் கை கடிதத்தை நீட்டினார்.

.


Read More


உதவி - எஸ்.கண்ணன்

 டாடா நகர், பெங்களூர். இரவு பத்து மணி. உடம்பை வருடும் குளிருடன் மழை தூறிக் கொண்டிருந்தது. அரைகுறை இருட்டில் வாசலில் வந்து யாரோ “சார்” என்று அழைப்பது போன்றிருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று அவன் திகைத்தான். வாசற்கதவை திறந்து எட்டிப் பார்த்து, சற்று அதட்டலாக “யாரது?” என்றான். . அங்கு ஒரு வயதானவர் நின்று கொண்டிருந்தார். மெயின் கேட்டையடைந்து அவரை அருகில் போய்ப் பார்த்தான். கசங்கிய சாதாரண வேட்டி சட்டை; முகத்தில் நான்கு நாட்கள்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.



To change your subscription, click here.