சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/08/24/

அறிவின் பெருமை

 விசய நகரப் பேரரசு தென்னாடு முழுவதும் பரவி இருந்தது. விசய நகர அரசர்களுள் புகழ் பெற்ற வர் கிருஷ்ண தேவராயர். இவர் நீதி தவறாமல் நல் லாட்சி செய்தார். இவர் ஆட்சியில் மக்கள் குறைகள் இல்லாமல் இன்பமாக வாழ்ந்தார்கள். கிருஷ்ண தேவராயருடைய…

திருநங்கை

 தயாளினி மரத்தடியில் உட்கார்ந்து இருந்தாள்,மரத்தில் இருந்த காக்கைகளின் சத்தம் எரிச்சலை ஏற்படுத்தியது அவளுக்கு,ஏன் தான் இந்த காக்கைகள் இப்படி கத்தி காதை புண்ணாக்கிறது என்று மனதில் நினைத்தவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்,கத்த சரி அதுகளுக்கு உரிமை இருக்கு,எனக்கு அப்படியா?வாயடைத்து உட்கார்ந்து இருக்கேன்…

கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்

 பிறரது சோகத்தில் சிரிக்கக்கூடாதுதான், ஆனாலும் இதில் சிரிப்பு வருவதைத் தடுக்கமுடியவில்லை. எம் மூத்தமகள் ருதுவாகி இருந்தவேளையில்த்தான் எமக்கு நாலாவது குழந்தையும் பிறந்திருந்தாள். நேரில் போனில் விசாரித்தவர்களின் குரலில் இருந்த சோகத்தைக் கேட்கத்தான் எமக்குச் சிரிப்புச்சிரிப்பாக வந்தது. “ இந்தமுறையாவது ஒப்பிறேசனைச்செய்துவிடுங்கோ ”…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியயம்-8 | அத்தியயம்-9 ராமசாமி ராதாவுடனும்,மாப்பள்ளையுடனும் பேசிக் கொண்டு இருந்தார். மஹா தேவ குருக்கள் ‘போன்’ பேசி விட்டு,‘செல் போனை ஆப்’ பண்ணவுடன் ராமசாமி “அப்படியே பண்ணுங்கோ.எனக்கும் அது சௌகா¢யமா இருக்கும்”என்று சொன்னார். கொஞ்ச நேரமானதும் ராமசாமி “நேக்கு ரொம்ப சந்தோஷம்.நீங்கோ…

தானசீலன்

 பாம் பாம்…பேருந்துகளின் ஹாரன் சத்தம், விர்ர்ரூம்..கிரீச்.. சர்ர்க்க்…டூ வீலர்களின் உறுமலும் பிரேக் சத்தமும் அந்த காலை நேரத்தை பரபரப்பாக்கி கொண்டிருந்தன. காலை ஏழு முப்பத்துக்கே வெகு வேகமாக இயங்க ஆரம்பித்து விடுகிறது கோவை மாநகரம். ஜெயன் மேன்ஷனை விட்டு வெளியே வந்தான்,…

உயிரும்…மெய்யும்…

 அனபுளள ஜீவா அண்ணே.. தம்பி நேசமணி எழுதுற கடுதாசி.. இப்பவும் அபபத்தாளுக்கு மேலுக்கு ரொம்பவே சொகமிலலாம கெடக்குது..’ ஜீவா..ஜீவா ‘ ன்னே பெனாத்திகிடடு கிடக்குது..வெரசா பொறபபட்டு வரச்சொலலி பொலம்புது.. எனக்கு சரியா எழுத வராம சங்கடப்பட்டுகிடடு எழுதாம இருதநதிட்டேன்..நீ வந்தாத்தேன் நல்லாகும்…

அந்த ஒரு முத்தம்…

 குறிப்பு: சுமார் 32 வருடங்களுக்கு முன் நான் வேலை பார்த்த இடத்தில் ஆங்கிலத்தில் எழுதி சிறு பரிசையும் வென்று முதன் முதலாக அந்த கம்பெனியின் மாத இதழில் வெளியான என் முதல் சிறுகதை ஆகும். தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாள் அது……

நாணயக்கயிறு

 “மாடா! டேய் …. எழும்படா!” “நான் கத்துறான் கத்துறன் அவன் விரும கட்டை மாதிரிக் கிடக்கிறான்…எழும்பன்ரா எருமை!” “மூதேவியாருக்கு நித்திரையெண்டால் போதும்!…மாடுமாதிரிக் கிடக்குது…” “ராசாவுக்கு நான் கத்துறது கேக்கயில்லையோ?…பொறும் வாறன்!” அம்மாவினுடைய அதட்டலில் ‘மாடு’ இன்னும் எழும்பவில்லை; நான் எழும்பிவிட்டேன். மேற்கொண்டு…

கிழவரும் குட்டியும்

 “நான் இந்தக் கறுப்புப் பூனையைக் கொல்லாம விடப்போறதில்லே!” தனக்குள் பேசிக்கொள்வதாக நினைத்து, உரக்கவே சொன்னார் மாத்ருபூதம். இடுப்பில் குழந்தையுடன், தோட்டத்தில் மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த கவிதாவின் காதுகளிலும் மாமனாரின் வார்த்தைகள் விழுந்தன. முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டாள். வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தவர்…

கிளியோபாட்ரா

 (இதற்கு முந்தைய ‘சங்ககாலப் பெண் புலவர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) உலகிலேயே மிகப் பழமையான புஸ்தகம் ரிக்வேதம். சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும், ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வான சாஸ்திர அடிப்படையில் இதை…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று காரை ஆடலரசன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

காரை ஆடலரசன்

 என்னைப் பற்றி… இயற்பெயர் : இராம. நடராஜன் தந்தை : கோ. இராமசாமி தாய் : அண்ணத்தம்மாள். பிறப்பு : 03 – 1955 படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் ) வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை எழுத விரும்புவோர்க்கு எனது பட்டறிவுக் குறிப்புகள் – வரதர்

 இலக்கியமோ, வேறு எந்த விதக்கலையோ – அது மக்களுக்குப் பயன் செய்ய வில்லை என்றால், அப்படியான ஒன்று வேண்டிய தில்லையென்று கருதுகிறேன் கதைகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று நாவல்.- பெரியது. மற்றது சிறுகதை- சிறியது. பெரியனவாய், மிக நீண்டனவாய், அநேக…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.