சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/08/03/

போஸ்ட்மாஸ்டர் பொன்னையா

 ஓய்வுபெற்ற போஸ்ட்மாஸ்டர் பொன்னையா, அன்று பின்னேரம் ஒரு சேர்ச் ஹோலில் நடக்க விருக்கும் அவர் அங்கத்தினராக உள்ள போஸ்ட்மாஸ்டர் சங்கத்தின் புது வறருட இரவு போசன விருந்துக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை அவர் ஒவ்வொரு வருடமும் தவறவிடுவதில்லை. அந்த…

ஜென்மம்

 வழக்கம் போல் லீலா இறைவனிடம், என்னைய ஏன் மனுஷ பிறவியா படைச்சீங்க. அதுவும் பொண்ணா எதுக்கு படைச்சீங்க. இந்த வீட்ல என் தம்பிக்கு இருக்குற ஃபிரீடம் கூட எனக்கு இல்ல. ஐ ஹாவ் நோ ஃபிரீடம். அப்பாவோ, மொபைல் யூஸ் பண்றதுக்கு…

வரதட்சணை

 மாலை நேரம் இனியனும் மாளவிக்காவும் கடல்கறையோரத்தில் அமர்ந்திருந்தார்கள்.இருவர் மனதிலும் குழப்பம்,ஆயிரம் கேள்விகள்,ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை,சற்று நேரத்தில் இனியன் வாயை திறந்தான்,அன்று நம் வீட்டில் கேட்டதை,பெரிது படுத்திக் கொள்ளாதே என்றான்…

உயிர் உருகும் சத்தம்

 ‘வானத்தில் முழுநிலவு ஓளிர்ந்திருக்க… நட்சத்திரங்கள் ‘மிளிச்” ‘மிளிச்” என கண்சிமிட்ட… தென்றல் காற்று தவழ்ந்து வந்து மேனியை குளிர்விக்க”… மாடியில் வானத்தை அண்ணார்ந்து பார்த்து கொண்டு ஒய்யாரமாய் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான் ராஜா. ராஜா ஓரு நடுந்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். தனது…

பயிற்சிமுகாம்

 அத்தியாயம் இரண்டு | அத்தியாயம் மூன்று பயிற்சி முகாமில்… ரோபேர்ட் கத்த ஜீவனுக்கு சிரிப்பு தான் பொத்திக் கொண்டு வந்தது. அவன் குரல் என்ன மாயம் செய்ததோ… காற்றிலே முதல் தரமான கரணம் அடித்து கால்கள் உமியை அழுத்தநின்றான். எல்லாத் தோழர்களும்…

அந்த இனம்… – ஒரு பக்க கதை

 தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகி விட்டிருந்தது…. எங்கு பார்த்தாலும் பலவித கட்சிகளின் கொடிகள்…. வண்ணங்கள்…. பிரச்சார பொன்மொழிகள்…. வாக்குறுதிகள்…. ஒரு கட்சியின் தலைவர் (பெயர், மற்றும் ஆணா பெண்ணா என்பதை அவரவர் கற்பனைக்கு!!) ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். தலைவர்…

பலாத்காரம்

 உடனடியாக வருமாறு அம்மா கடிதம் எழுதியிருந் தமையாற் தான் இப்பொழுது ஊருக்குப் போகிறேன். யாழ்ப்பாணம் போய் சரியாக ஏழு மாதம் இருக்கும். அடிக்கடி போக ஆசைதான். ஆனால் பணப்பிரச்சனை அந்த ஆசையைத் தடை செய்துவிடும். அரசாங்க லிகிதர் சேவையில் புதிதாக நியமனம்…

மாஸ்டர் கோபாலன்

  “கோபாலா?” “ஏன் சார்!” “நேற்று நான் சொல்லித் தந்த பாடத்தின் பெயர் என்ன?” “அல்லாவுதீனும் அதிசய விளக்கும்” “எங்கே, அந்தக் கதையைச் சொல். பார்க்கலாம்” “சரியாக நினைவில்லை சார்” அவ்வளவுதான். ஆசிரியருக்கு வந்தது கோபம். எடுத்தார் பிரம்பை. அடித்தார் கோபாலனை.…

ஒரு காதல் கடிதம்…

 ஆடை அலங்காரத்தின் உச்சக்கட்டமாக இரண்டாவது மாடியில் ஒண்டி’ போர்ஷனில் தெற்குப் பக்கம் உள்ள ஜன்னலுக்கு வகிடெடுத்ததுபோல் தோன்றிய இரண்டு செங்குத்தான கம்பிகளுக்கு இடையே, கட்டங்ககட்டமாக முடிந்த நடுப்பகுதியில், நடுப்பக்கத்துக் கட்டத்தில் சதுரக் கண்ணாடியை சாத்தி வைத்துவிட்டு, சிவராசன், முகத்திற்குப் பவுடர் தடவும்…

பீட்ஸா

 பசுபதிக்கு வயது முப்பத்தியிரண்டு. சொந்த ஊர் திசையன்விளை, திருநெல்வேலி. திருமணமாகவில்லை. படித்தது பத்தாம் வகுப்பு வரைதான். படிப்பு ஏறவில்லை என்பதால் வேலை தேடி பெங்களூர் வந்தான். பைக் ஓட்டத் தெரிந்ததால் Swiggy நிறுவனத்தில் டெலிவரி பையனாகச் சேர்ந்தான். மூன்றே மாதங்களில் சொந்தமாக…

Sirukathaigal YouTube Channel
 
தயவுசெய்து எங்கள் YouTube சேனலுக்கு குழுசேரவும், உங்கள் ஆதரவை நீட்டவும். உங்கள் சந்தா மேலும் செய்ய எங்களை ஊக்குவிக்கும்.
https://www.youtube.com/channel/UCRBh1VgtAl_Qtll6mHtE9pw

சமீபத்தில், பல ஆடியோ கதைகளைச் சேர்த்துள்ளோம், மேலும் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
கதைத்தலைப்பு: கல்யாணத்துக்கு கல்யாணம்
கதையாசிரியர்: புதுவண்டி ரவீந்திரன்
ஒலி வடிவம்: மீரா ராமகிருஷ்ணன்
https://www.youtube.com/watch?v=qE5uyJIUNM0
கதைத்தலைப்பு: சிலிர்ப்பு
கதையாசிரியர்: தி.ஜானகிராமன்
ஒலி வடிவம்: சரவணன் அருணாச்சலம்
https://www.youtube.com/watch?v=2CsJcflD0gE
கதைத்தலைப்பு: பாபரை வென்ற தெனாலிராமன்
கதையாசிரியர்: நீதிக்கதை
ஒலி வடிவம்: ப்ரியா ஷங்கர்ராமன்
https://www.youtube.com/watch?v=nM0TIXEEJv8
கதைத்தலைப்பு: இருவேறு பார்வைகள்
கதையாசிரியர்: கே.எஸ்.சுதாகர்
ஒலி வடிவம்: பாலசிங்கம் பிரபாகரன்
https://www.youtube.com/watch?v=oWZvDjw3Hjc
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.