சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

புலியால் புதுமணம்

 ரத்தினபுரியை ரத்தினசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வேட்டையில் மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால் வாரத்திற்கு ஒருமுறையாவது காட்டில் போய் வேட்டையாடி விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருமுறை தன் பரிவாரங்களோடு காட்டிற்கு வேட்டையாட அவன் சென்றான். அவன் சில…

நாய்ச்சோறு

 அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததற்காகத்தான் அவனை எல்லோரும் திட்டினார்கள். ‘ஆறுமாதத்திற்கு ஒரு வீடு’ என மாறி மாறி வேலை செய்துகொண்டே இருந்தால், தன்னுடைய வேலைத்திறமை, நடத்தை மீது மற்றவர்களுக்கு ஐயம் ஏற்படக் கூடும்’ என்று நினைத்துத்தான் அவன் ஒரே முடிவோடு அந்த…

காலம் மறந்த இடம்

 அத்தியாயம்:௧ வெற்றிடக் குடுவை அந்தச் சம்பவம் நடந்த போது மத்தியானம் மூன்று மணி இருக்கும். அது ஜூன் 3, 1916 ஆம் தேதி மத்தியானம். நான் கடந்து வந்த சம்பவங்கள், அந்தக் கொடூரமான அனுபவங்கள் எல்லாம் இந்த மூன்று சிறிய மாதங்களில்…

செம்பருத்தி

 அம்மா வந்து எங்கள் வீட்டு வாசல்கதவைத் தட்டியபோது காலை ஏழு மணியாகி வானம் சிலுசிலுவென வெளுத்துவிட்டது. வாசலில் மின்சாரமணி அடிக்கப் பொத்தான் இருந்தபோதிலும் அம்மா அதில் விரலை வைப்பதில்லை. வீட்டுக்காரரைக் கூப்பிடவேண்டுமென்றால் கதவைத் தட்டிக் கூப்பிடுவதுதான் முறையானது என்ற கோட்பாட்டில் அம்மா…

ஓசை

 டொக்…டொக்..டக்…டக்..தட்..தட்… இந்த சத்தம் பாரிஜாதம் திருமணமாகி முதன் முதல் தாம்பத்யம் நடத்த கணவன் அருகில் படுத்திருக்கும் போது கேட்டது. இது என்னங்க சத்தம் ? கணவன் முருகேசனிடம் கேட்டாள். பக்கத்துல மோல்டிங் வேலை நடக்குது. இராத்திரி பத்து மணிக்குமா? இராத்திரி பகல்…

நெனச்சது ஒண்ணு…நடந்தது ஒண்ணு..!!!

 “மணி பதினொண்ணு ஆச்சு. நாளைக்கு மூணு மணிக்கு எந்திரிச்சாதான் அஞ்சு மணிக்கு கெளம்ப முடியும். பழனி போகையிலேயே ஏழு மணிக்கு மேல ஆயிடும். எட்டு மணிக்கெல்லாம் பூசாரி வந்திடுவதா சொல்லிருக்காரு தெரியுமில்ல. போங்க. போய்ப்படுக்கிற வழியைப் பாருங்க”. அரட்டை கச்சேரி நின்றது.கருணாம்பா…

பாவ புண்ணியம்

 மணி ஒரு அரசாங்க அதிகாரி . பொது பணி துறை. சம்பளம் கொஞ்சம் . கிம்பளம் அதிகம். அரசை ஏமாற்றி , டெண்டர் விடுவது போன்ற காரியங்களில் , லட்ச லட்சமாய் சம்பாதித்தான். அவன் என்ன, அரசியல் வாதியா, கோடி கோடியாய்…

மாப்பிள்ளை மனசு..!

 நான் சொன்னது நடந்து விட்டது. கரு நாக்குப் பலித்து விட்டது. எனக்கே அதிர்ச்சி. ! என் முன்னே கண்களில் நீர் வழிய…தாடியும் மீசையுமாய் ஒடுங்கி, ஓடாகி நின்றான் பாலசுந்தரம். அவன் நான் அவனைப் பரிதாபமாகப் பார்த்தேன். இவன் இருந்த இருப்பென்ன..? இப்போதிருக்கும்…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 ரமா டிரைவரிடம் அந்த ‘ஸ்கூல்’ வாசலில் காரை நிறுத்தச் சொன்னாள்.கார் நின்றதும் ரமா காரை விட்டு கீழே இறங்கிக் கொண்டு டிரைவரைப் பார்த்து “ஹா¢ஷ்,உனக்கு எங்கே ‘பார்க்கிங்க்’ பண்ண இடம் கிடைக்குதோ,அங்கே காரை ‘பார்க்கிங்க்’ பண்ணிக் கொண்டு…

மாங்கனிக்காக அல்ல…

 (இதற்கு முந்தைய ‘வராஹ அவதாரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) எங்கும் வியாபித்திருந்த தண்ணீரில் இருந்து விஷ்ணு தோன்றினார். அதன் பின்னர் பிரும்மதேவன் தோன்றினான். அசரீரி வாக்கு அவனை தவம் செய்யுமாறு பணித்தது. அவன் கடும் தவம் புரிந்த…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று க.சிவகுமார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

க.சிவகுமார்

 என்னை பற்றிய சுய குறிப்புகள் இதோ பெயர்: க . சிவகுமார் பிறந்த இடம்: ஆண்டிமடம் , அரியலூர் மாவட்டம் பள்ளிப்படிப்பு: ஆண்டிமடம் கல்லூரிப்படிப்பு: சேலம் தற்போது வசிப்பது: ஓசூர், தமிழ்நாடு தொடர்புக்கு: க .சிவகுமார் , கதவு என் 146…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை பற்றி சிறுகுறிப்பு – கி.நடராஜா

 ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற வாசகம் சிறுகதை இலக்கியத்திற்கு முற்றிலும் பொருந்தும். சிறுகதை உருவத்தில் சிறியது. ஒரு நிகழ்ச்சி அல்லது ஓர் உணர்ச்சிதான் சிறுகதையின் ஆட்சி எல்லை. நான் படித்து அனுபவித்த சில சிறுகதைகளைக் கொண்டு சிறுகதைக்கு அவசியமான குணாம்சங்களை…

சில குறிப்புகள்:
சென்ற மாதம் பார்வையிட்டோர்:40,942
மொத்தம் பார்வையிட்டோர்:29,52,078
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,13,585
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,09,04,931

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.