Title சிறுகதைகள் செய்திமடல்
  ஜனவரி 2015 / மடல் #10
இந்த வாரம்:

வணக்கம்

சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

சிறுகதைகள் செய்தி மடல் ஒவ்வொரு மாதமும் உங்களை தேடி வரும். மறக்காமல் உங்கள் நண்பர்/நண்பிகளுக்கு தெரிவியுங்கள்.

ஆசிரியர் பகுதி

இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், அ.செ.முருகானந்தன் அவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனுக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது படைப்புகளில் சிறுகதைகள் சில விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகத்தினரால் தொகுக்கப்பட்டு 'மனிதமாடு' என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டன மேலும் படிக்க..

சிறப்பு கதைகள்

ஜனவரி 2015 சிறப்பு கதைகள் பகுதியில்:

  • மாயப் பெட்டியும் மாறாத மனிதர்களும் - ரேவதி பாலு (4198)
  • விரதம் - இரா.நாராயணன் (3810)
  • என் அமுதாவும் ஷாஜகானின் தாஜ்மகாலும் - சபிதா (10705)
  • பொய்க்காத நம்பிக்கை -  மு.கோபி சரபோஜி (2716)

மேலும் படிக்க...

கதைகளில் ஒன்று
       
வேழம்
கதையாசிரியர்: மோனிகா மாறன்
கதைத்தொகுப்பு: சமுகநீதி
கதைப்பதிவு: Jan 21, 2015
பார்வையிட்டோர்: 1279

காலை என்பது மலைகளுக்கே உரியது.கோடையிலும் மெல்லிய குளிர் பரவுகிறது.நேற்றிரவு பெய்த கோடை மழை புற்கள் செடிகள் முட்கள் என எல்லாவற்றிலும் பனித்துளிகள் போல ஒளிர்கிறது.

ரோஜாவும்,செவ்வந்தியும், யானைக்காது போன்ற சேம்பிலைகளும் நீர்த்துளிகளுடன் காலை சூரியனில் மின்னுகின்றன.
மேலும் படிக்க...
 
அறிந்துகொள்ளுங்கள்

எழுத்துக்கலைபற்றி இவர்கள்...ந.சிதம்பரசுப்பிரமண்யம்

1. எந்தக்காரியம் சித்தி அடைய வேண்டுமானாலும் அதற்குத் தவம் செய்ய வேண்டும். அந்தத் தபஸ் எழுத்துக்கும் வேண்டும்.

2. நிரந்தரமான பிரச்சினைகள், நிரந்தரமான போராட்டங்கள் இவைகளை ஊடுருவிப் பார்ப்பதே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி, சிறுகதையாயினும் சரி இவைகளை விஸ்தரிக்கும்போது உயர்ந்த இலக்கியமாகி விடுகிறது.

3. உணர்ச்சி முக்கியம். மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவைகளைக் கடந்து மனித ஹிருதயத்தின் ஆழத்தைக் கண்டு, அந்த அனுபவத்தைப் பிறருக்குப் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை.

மேலும் படிக்க...

உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்து

நண்பர் ஒருவர் அறிமுகம் செய்து வைத்த தளத்திற்குள் வந்து பார்த்தால் ஆச்சர்யம். சந்தோசம். பல எழுத்தாளர்களின் கதைகளை ஒரே இடத்தில் வாசிக்க முடிந்தது.தலையணை அளவு புத்தகங்களைச் சுமந்து திரியாமல் வசதிப்பட்ட நேரத்தில் வாசிக்கவும், விரும்பிய வகைக் கதைகளையும், விரும்பிய எழுத்தாளர்களின் கதைகளையும் ஒரே இடத்தில் வாசித்து மகிழ முடியும் என்பதை அறிந்ததும் அளவில்லா சந்தோசமடைந்தேன். - மு. கோபி சரபோஜி

சிறுகதை பற்றி

சில குறிப்புகள்:

ஜனவரி மாதம் பார்வையிட்டோர்:23,951

மொத்தம் பார்வையிட்டோர்:
659,952

ஜனவரி மாதம் படிக்கப்பட்ட கதைகள்:98,930

மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:2,971,664

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2015]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To unsubscribe click here, to edit your profile click here.