Title சிறுகதைகள் செய்திமடல்
  ஜூலை 2014 / மடல் #9
இந்த வாரம்:

வணக்கம்

சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

சிறுகதைகள் செய்தி மடல் ஒவ்வொரு மாதமும் உங்களை தேடி வரும். மறக்காமல் உங்கள் நண்பர்/நண்பிகளுக்கு தெரிவியுங்கள்.

ஆசிரியர் பகுதி

இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், ராஜா கண்ணன் அவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நான் கோவையில் 'ஈஷா காட்டுப்பூ' எனும் ஆன்மீகம் சார்ந்த பத்திரிக்கையில் எடிட்டோரியலில் பணிபுரிகிறேன். அதுபோக, தினமலர் நாளிதளிலும் என்னுடைய கட்டுரைகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெளியாகின்றன.

தற்போது என்னுடைய கவிதை தொகுப்பை வெளியிடும் முயற்சியில் உள்ளேன். மேலும் படிக்க..

சிறப்பு கதைகள்

ஜூன் 2014 சிறப்பு கதைகள் பகுதியில்:

  • அழகாய் பூக்குதே! சுகமாய் தாக்குதே! - சதீஸ் சங்கவி (2017)
  • இனம் - நிர்மலா ராகவன் (2390)
  • முரண்பாடுகளின் அறுவடை - கே.எஸ்.சுதாகர் (2409)
  • வாளி - இரா.முருகன் (2435)
  • மனிதர்கள் இருக்கும் இடங்கள் - சுதாராஜ் (2681)
  • குட்டியாப்பா - நாகூர் ரூமி (2277)

மேலும் படிக்க...

கதைகளில் ஒன்று
       
இரவில் கரையும் நிழல்கள்
கதையாசிரியர்: கவின்மலர்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 3453

இப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போதும் அவள் நினைவு தவறாமல் வந்து போகிறது. அப்போதுகூட அவள் இப்போதிருக்கும் உருவத்தில் எனக்கு நினைவுக்கு வர மறுக்கிறாள். கருநீல பாவாடை தாவணியுடனும் வெள்ளை ஜாக்கெட்டுடனும் மட்டுமே நினைவுக்கு வருகிறாள்

மேலும் படிக்க...
 
அறிந்துகொள்ளுங்கள்
 

எழுத்துக்கலைபற்றி இவர்கள்…கி.சந்திரசேகரன்

1. சொற்செட்டு கலைக்கு மிக முக்கியம். அனுபவம் விரிய விரிய, சொல்லலங்காரங் களின் குறைவும் சித்திக்க வேண்டும்.

2. நன்றாக எழுதக்கூடியவர்கள் கூட ஜனரஞ்சகமாக எழுதவேண்டும் என்பதைத் தான் மிக முக்கியமாக வைத்துக் கொண்டு எழுதுகிறார்கள். இதன் விளைவு உள்ளத்தைக் கிளர்ச்சி செய்யும் எழுத்து வருகிறதே தவிர உள்ளத்தை உருக்கும் இலக்கியம் வருவதில்லை.

மேலும் படிக்க...

உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்து

You have doing an wonderful job providing an great stories for the all ages keep doing best wishes for your efforts.-K G DASS

தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. - கன்னிக்கோவில் இராஜா

சிறுகதை பற்றி

சில குறிப்புகள்:

ஜூன் மாதம் பார்வையிட்டோர்:26,605

மொத்தம் பார்வையிட்டோர்:
548,779

ஜூன் மாதம் படிக்கப்பட்ட கதைகள்:110,625

மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:2,491,445

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2014]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To unsubscribe click here, to edit your profile click here.