View this email online
தலைப்பு: அறிவுக் கதைகள் சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்: கி.ஆ.பெ.விசுவநாதம்
பதிப்பகம்: பாரி நிலையம், சென்னை
மூன்றாம் பதிப்பு: 1998
http://www.sirukathaigal.com/2021/06/22/
என்னுரை
“அறிவுக் கதைகள் நூறு” இன்று வெளிவருகிறது. சில் படித்தவை. சில பார்த்தவை. சில் கேட்டவை சில கற்பனை. இவை அனைத்தும் தமிழில், தமிழரின், தமிழகத்தின் சொத்துக்கள். இவை அழிந்து போகும்படி விட்டுவிட முடியாதவை. சிறியோரும், பெரியோரும் கதைகளை விரும்பி ப்டிக்கும் காலம் இது. ஆகவே, கதைகளைப் படிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டு நல்வழியில் நடக்க இக் கதைகள் துணை புரியும் என நம்புகிறேன். தமிழக மக்கள் படித்துப் பயன் பெறுவது நல்லது. என் நூல்கள் பலவற்றையும் வெளியிட்டு உதவுகிற பாரி நிலையத்தாருக்கும், அச்சிட்டு உதவுகிற மாருதி அச்சகத்தினர்க்கும் என் நன்றியும், வணக்கமும்.
தங்களன்பிற்குரிய,
கி. ஆ. பெ. விசுவாதம்
திருச்சிராப்பள்ளி -81
12-8-1984
பொருளடக்கம்
அறிவுக் கதைகள்
1. கல்வியும் கல்லாமையும்
2. கருமியும் தருமியும்
3. கருமித்தனமும் சிக்கனமும்
4. கண்டதும் கேட்டதும்
5. கொள்ளும் குத்து வெட்டும்
6. துரங்கு மூஞ்சிகள்
7. பொன்னும் பொரி விளங்காயும்
8. வீண் பேச்சு
9. போகாத இடம்
10. விக்டோரியா மகாராணியும் ஐந்தாம் ஜார்ஜும்
11. பெண் கேட்டல்
12. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
13. திருடனை விரட்டிய கழுதை
14. அபாயமும் உபாயமும்
15. இரு கிளிகள்
16. தியாகக் கதை
17. இன்சொவின் சிறப்பு
18. பொதுத் தொண்டு
19. கோவில் சொத்து
20. தலை தீபாவளி
21. நரியும் பூனையும்
22. பனைமரமும் ஒணாங்கொடியும்
23. கருவேப்பிலையும் தாழ்த்தப்பட்டோரும்
24. பேராசிரியர் தேடிய மனிதன்
25. சித்தாந்தமும் வேதாந்தமும்
26. குழந்தை வளர்ப்பு
27. கலை நுணுக்கம்
28. திரைப்படங்கள்
29. வைரமும் கூழாங்கல்லும்
30. மோட்சமும் நரகமும்
31. இளந்துறவியும் முதிய துறவியும்
32. நாடு எங்கே போகிறது?
33. மொட்டைத்தலைக்குச் சுங்கம் உண்டா?
34. படிக்க வைக்கும் முறை
35. நமக்கு நாமே எதிரி
36. கிளியும் ஒநாயும்
நாடும் மக்களும்
37. அக்கால இசையறிவு
38. சுருட்டும் திருட்டும்
39. முதலாளிக்குத் திறமை இல்லை
40. இது என்ன உலகமடா?
குடும்பம்
41. திருமண வீடு
42. திதி கொடுத்தல்
43. நரியும் திராட்சையும்
44. செட்டியாரும் காகமும்
45. தன்னம்பிக்கை
46. எனக்கு என்ன சொல்கிறீர்கள்?
47. சவாரிக் குதிரை
48. இல்லை; போ
49. முறுக்கு சுட்டவள்
50. வேலை வாங்கும் முதலாளி
51. மருமகன்களின் அறிவுத் திறமை
52. அறத்தால் வருவதே இன்பம்
53. மாப்பிள்ளை தேடுதல்
54. நாம் திருந்துவோமா?
55. பந்தலிலே பாகற்காய்
56. மூத்த மாப்பிள்ளை
57. நீதிபதியின் மகன்
சமூகம்
58. சீர்திருத்தம்
அரசு—அரசியல்
59. யார் தவறு?
60. பெரியாரும் ராஜாஜியும்
61. இந்தி புகுத்தும் கதை
62. இளவரசனும் அரசனும்
63. குரங்கும் குருவியும்
64. உலகம் போச்சு
65. அமைச்சர் பதவி
66. பல்லக்கும் கன்றுக்குட்டியும்
67. உள்ளூர் நிலைமை
68. நான் சொல்லவில்லை
69. எழுவாய், பயனிலை
மொழி
70. கரூர்—திருச்சிப் புலவர்கள்
71. நாட்டாரும் பண்டிதமணியும்
72. திரு. வி. க.—மறைமலையடிகள்
73. வாழைப்பழம்
74. மரக்கவிப் புலவர்
மருத்துவம்
75. அகத்தியரும் தேரையரும்
76. கடுக்காய் வைத்தியர்
77. இரு குரங்கின் கைச்சாறு
நகைச்சுவை
78. ஊர்வலம்
79. அரசனும் அறிஞனும்
80. சாட்சிக்காரரின் சொத்து மதிப்பு
81. வரத நஞ்சைய பிள்ளை
82. தோல்வியிலும் மகிழ்ச்சி
83. விலையேற்றம்
84. நல்ல வைத்தியர்
85. குருவும் சீடர்களும்
86. எருமை மாடு சொல்வதை நம்ப வேண்டாம்
87. கரையேறுதல்
88. நடையும் உடையும்
89. சிந்தனை செல்லும் வழி
90. ஒற்றுமைக்காக
91. தென்னை மரத்தில் புல் பிடுங்கியது
92. நண்பனின் ஆலோசனை
93. பாரக் கழுவுக்குப் பழுத்த கோமுட்டி
94. குளிர்காய நேரமில்லை
95. மறதி
96. சர்க்கரை சாப்பிடாதே
97. மனித குணம்
98. எது அறிவு?
99. சங்ககால நூல்களில் ஒரு காட்சி
100. எப்போது புத்தி வரும்
ஆசிரியர் பகுதி:
கதையாசிரியர் பகுதியில் இன்று கி. ஆ. பெ. விசுவநாதம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை
கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.
கி.ஆ.பெ.விசுவநாதம்
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 – டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர்,…
தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.