கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 2, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

இரணிய வதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 5,931
 

 சின்ன கருப்பு ராஜவாய்க்கால் மதகின் மேலே உட்கார்ந்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்தார். கால்களுக்குக் கீழே பழைய செருப்பு. காது அறுந்த பழைய…

காதல் சைகாலஜி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 11,699
 

 ‘காதல் ஒலிம்பிக்ஸ்’ – அன்று ஈடன் தோட்டத்தில் கைவசம் இளையராஜா இல்லாததால் டூயட் எதுவும் பாடாமல் ஆதாம் ஏவாளால் மௌனமாகத்…

கிராதார்ஜுனீயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 4,106
 

 முதல் பாகம் | பாகம் இரண்டு முனிவர்களுக்குத்தான் சாந்தம் மிக அவசியம். அரசர்களுக்கு சாந்தம், பொறுமை அவசியமல்ல. அதனால் சத்ருக்கள்…

கொம்பு முளைத்த மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 4,275
 

 திடீரென கண்களைக் கூசச்செய்யும் வெளிச்சம்.. கண்களின் முன்னே.. அவனால் கண்களையே சரியாக திறக்க முடியவில்லை.. எப்படியோ கஷ்டப்பட்டு திறந்த பார்த்தால்…..

குட்டி கதைகள் பத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 4,043
 

 என்னுடன் நீ ! பிறந்தது முதல் என்னோடு இருந்தாயே? இந்த பூமியில் எல்லாவற்றையும் அனுபவித்தோமே !. இப்பொழுது மட்டும் ஏன்…

மீண்டு(ம்) வருவாள்…!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 4,388
 

 “தேவிகா…இப்போ எப்படி இருக்கீங்க… எங்கிட்ட எதையுமே மறைக்காம சொல்லுங்க…! நாம நிறையவே பேசியிருக்கோம்.அப்போ நீங்க இருந்த மனநிலை வேற… படபடன்னு…

மருதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 5,245
 

 நல்வெள்ளை முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அவள் அழுதுகொண்டிருப்பது அவளது உடல் குழுங்குவதில் தெரிகிறது,அதனைக் கண்ட சேந்தன் அவளை நோக்கி…

பாதை தெளிவானது..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 4,089
 

 ‘இதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாமா…?!’ – யோசனை வளையத்திற்குள் நுழைந்தாள் சுமதி. இத்தனை நாட்களாகக் கண்டுகொள்ளாமல் இருந்ததினால்தானே… ‘மனைவி கண்டு…

சிறகு நாவல் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 6,997
 

 ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும், நம் வாழ்க்கை இயற்கையை ஒட்டியே செயல்படுகிறது. இயற்கைக்கு மாறாக செயல்பட எத்தனிக்கும்போது முரண்பாடுகள் தலைதூக்கும். ஆண்டுகள் பலவாயினும்…

ஜக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 7,679
 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 2. பட்டணத்தில் | 3. மேலே…