கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 20, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

கருணை மனு

 

 கதிரவனுக்கு காய்ச்சல் போலிருக்கிறது. காலையில் இருந்தே மேக ஜமுக்காளத்தில் அவள் முடங்கிக் கிடந்தான். பகலா இரவா என்று சந்தேகப்படும் அளவுக்கு வானம் இருண்டிருந்தது. சில்லென்ற காற்று இழையோடி மனதுக்குக் குளுமையைச் சேர்த்தது. ஆனால் புவானவுக்கோ? அந்த ஏழு வருடங்களில் எத்தனையோ நடந்து முடிந்துவிட்டன. சமுதாயத்தின் கண்ணடியும் சொல்லடியும் புவனாவின் நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தி மறையாத ஒரு வடுவாகவே மாறிவிட்டது. அந்த காரில் மட்டும் அவள் தொடர்ந்து இருந்திருந்தால் இந்நேரம் அவள் குடும்பமே புதைக்கப்பட்டு அந்த இடத்தில் புல்


அம்மா மனசு

 

 பேருந்து நிறுத்தத்தில் கல்லூரிப் பெண்கள் கூட்டம். பெட்டிக்கடை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் மெல்ல நெருங்கி அங்கிருந்த ஒரு பெண்ணிடம் பேச முயன்றார். அந்த பெண் அவரை ஒரு அற்பப் பொருளாகப் பார்த்து விட்டு சற்றுத் தள்ளி போய் நின்றாள். தன் முயற்சி தோல்வி என்பதை புரிந்து கொண்ட அந்த மனிதர் மறுபடியும் பெட்டிக்கடை அருகில் போய் நின்று கொண்டார். இதே இடத்தில் டி.வி. ரிப்பேர் கடை வைத்திருக்கும் மெக்கானிக் ராம்குமார், தினசரி இந்த காட்சியைப் பார்த்துக்


சூரியக் கதிர்கள்

 

 யானைகள் பொருத போர்க்களத்துச் சிதறல்களாய் நீரின் பொலிவைக் காட்டிக் கொண்டு முட்டு முட்டாய்க் கிடக்கும் பாறைகளில் கால் வைத்து, பள்ளங்களிடையே சிறிதாகத் தேங்கிய நீர்க்குட்டைகளைக் கடந்து அவர்கள் வெகுதூரம் வருகிறார்கள். முதல் நாள் பகலில் அவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி ஆவலுடன் நீராட வந்தபோது, பாறைகளாக விரிந்து கிடந்த தொலைவைப் பார்த்து மலைத்தார்கள். கோடை இன்னும் முழுக்கருமையையும் காட்டாத பங்குனி முதலிலேயே அனல் பொறிகள் பறக்கும் வெப்பம் அவர்களின் உற்சாகத்தை விரட்டி அடித்து விட்டது. “என்னமோ எல்லாரும் பிரமாதமாகச்


காகத்தின் குரல்

 

 அந்தக் குரல் ஒரு கல்நாரை கிழிப்பதுபோல் ஈரமற்று என் காதை நனைத்து நிரப்புகிறது. பல்லூழி காலப் பசியை சுமந்து வந்த இரப்பு போல் அந்தக் குரலில் ஏக்கம். குரல் வந்த திசையைத் துழாவுகிறேன். ஒரு சொட்டு கருப்பு நீர்ப்புள்ளி என்னை நோக்கி விரைந்து வருகிறது. நொடிப்பொழுது செலவில் அது காகமாய் சிறகசைத்து வானில் விரிகிறது. அதன் கூர்த்த அலகால் வரண்ட குரலெழுப்பி என்னைக் கொத்த வந்தது. திகைத்த நான் ஓட முயற்சித்தேன். அந்த நொடிப் பொழுது காலசாம்பலும்


உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்

 

 உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், எதிரில் தனது முந்தானையை சரி செய்து கொண்டு நின்று கொண்டிருந்தாள் வசந்தி. டேபிளின் மேல் வைத்திருந்த எல்லா பொருட்களையும் எடுத்து டிராயரில் போட்டு விட்டு கிளம்பலாம் என்று நினைத்திருந்த நேரம். உற்று பார்த்தேன், எட்டு மாத்த்திற்குள் கொஞ்சம் உடல் மெலிந்து இருக்கிறாள், அந்த நிலையிலும் என் எண்ணம் இப்படி போனதற்கு நானே தடை போட்டுக்கொண்டேன். என் பார்வை அவள் உடலின் மேல் பாய்வதை அவள் உணர்ந்து கொண்டாளோ தெரியவில்லை சட்டென மீண்டும்


அன்னமிட்ட கைகளுக்கு

 

 கல்யாணத்துக்கப்புறம் சுக்கிர தசை அடித்தவர்களும் உண்டு . சனிபகவான் பிடிவாதமாய் நாற்காலியைப் போட்டுக்கொண்டு நிரந்தரமாய் குடியேறி விடுவதும் உண்டு. நான் இதில் இரண்டாம் ரகம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நாள் இதைப்பற்றி சுபத்திராவுடன் பேசிக்கொண்டு இருந்தபோது அவளுக்கும் அதே எண்ணம் இருப்பதாய் சொன்னதிலிருந்து நான் அந்தப் பேச்சையே எடுப்பதில்லை என்று சபதம் செய்து விட்டேன். திருமணம் ஆன புதிது. தனிக்குடித்தனம் போக வேண்டிய கட்டாயம். நான் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தால் அதியமான்பட்டி. ஆதிச்சநல்லூர்.


புலன்

 

 அன்று நான் அமர்க்களமாய், சென்னை திருவல்லிக்கேணி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு வயது நாற்பது. ஜீன்ஸ் பேன்ட், ஹை லாண்டர் பிரிண்டட் ஷர்ட், கண்ணில் ரிம் லெஸ் ப்ளூ கண்ணாடி, வுட்லேண்ட் ஷூ, மழ மழ வென்ற முகம், லாவண்டர் நறுமண பெர்பும் சகிதம், இந்த பக்கம் அந்த பக்கம் தலையை திருப்பி கொண்டு, எனது பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தேன். . மாலை ஐந்து மணி .ஞாயிற்றுக்கிழமை, கடற்கரை பக்கம் பொழுது போக்க வந்தேன். எனது


ரகுபதி..!

 

 கோட்டுச்சேரியையும் நெடுங்காட்டையும் இணைக்கும் ஆறு கிலோ மீட்டர் சாலை… காவிரியின் கிளை நதியான நாட்டார் வாய்க்கால் என்னும் ஆற்றை ஒட்டியது. ஆற்றைப் போலவே வளைந்து நெளிந்து செல்வது. அந்த சாலையின் இருபுறங்களிலும் கட்டி அணைக்க முடியாத அளவிலான பெரிய புளிய மரங்கள். எல்லாம் அசோகர் காலத்தவை போல. அவ்வளவு பிரம்மாண்டம் .! பகலில் , சாலை முழுவதும் சூரிய வெளிச்சம் படாமல் குளிர்ச்சியாக இருக்கும். இரவில், அப்படியே அட்டக்கரியாய்க் கும்மிருட்டாக இருக்கும். வெளிச்சம் ஏதும் இல்லாமல்…. ஆட்கள்,


காவியத் தலைவனும் காலி வீடும்

 

 இவ்வளவு உயரத்திலிருந்து பட்டம் விட முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது சாந்திக்கு. பிரவீனா வெயில் பட்ட கருத்து முகத்துடன் கேட்டாள். முகத்துச் சோர்வு அவளின் வயதைக்க்கூட்டியிருந்த்து. “உனக்கு புடிச்ச பட்டம் வுடறது இங்க வைச்சுக்க முடியுமா. இங்கிருந்து.பட்டமெல்லா வுட முடியுமா இல்ல நிலத்திலிருந்து உடறது நல்லா இருக்கும். ஆமால்ல ..” “எனக்கு சந்தேகம் வருது. இங்கிருந்து பட்டம் வுட முடியுமான்னு”. “ஆம்பள பசங்க பண்ற வேலை அது எப்படி உனக்கு சூட்டாச்சு ன்னு தெரியல எனக்கும் தெரியல..”


ஓடக்காரன்

 

 தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவு புண்ணியம்? எவ்வளவு நல்லது? ஆனால், நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும்… எப்படி? காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரால் அருளி செய்யப்பட, மிக எளிய அற்புதமான கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட, முப்பது வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்து பலன்களையும் பெற்று தரக்கூடிய அந்த ஒன்பது வரிகளை மட்டுமே உடைய ராமாயணம் உலக நன்மைக்காக இதோ: ஸ்ரீ ராமம் ரகுகுல