கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2021

158 கதைகள் கிடைத்துள்ளன.

உயரம் தாண்டுதல்

 

 சாரல் மெதுவாக பூமியை நனைக்க வேண்டுமா, வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தது. சேகர் குடையை மடக்கி மகள் கையில் கொடுத்து விட்டு, பள்ளிக்குள் நுழைந்தார். “மித்ரா நனையாமல் ஒதுங்கி நில்லு.” என்று உள்ளிருந்து சொல்லிக் கொண்டு சைகை காட்டினார். காக்கிச் சீருடையாளன் “என்ன ஐயா? என்ன விசயம்?” எனக் கேட்டான். “பிரின்சிபலை பார்க்க வேண்டும். உடற் பயிற்சியாளர் வேலைக்கு வரச் சோல்லியிருந்தார்கள்.” என்றார் சேகர். “ஆச்சரியமாக இருக்கிறதே. நேற்று இரண்டு மூன்று பேர் வந்து போனதில் யாரையோ


உதிர்ந்த சருகுகள்

 

  வழக்கமாக வீட்டில் கேட்கும் டிவி அல்லது ரேடியோவின் ஒலி இன்று காலை இல்லை. அண்ணனும் அண்ணியும் ஊரிலிருந்து வருவதாக மகிமாவிடமிருந்து தகவல். அம்மாவிடம் சொன்னபோது பெரிதாக சட்டை செய்யவில்லை. ‘எவன் வந்தா உனக்கென்ன, நீ போயி உன் சோலியை பாரு’ என கூறிவிட்டு பாத்திரங்களை கொண்டு கழுவப்போய்விட்டாள். இது எதிர்பார்த்ததுதான் என்றாலும், இவ்வளவு சுலபமாக புறந்தள்ளிவிட்டு வழக்கம்போல தன் வேலையை பார்க்க சென்றுவிடுவாள் என நினைக்கவில்லை. மகிமா மட்டும், குளித்து முடித்து, கொஞ்சம் புது டீ-ஷர்ட்டும்,


ஆனந்தி இல்லாத வீடு

 

 “இப்ப ஆனந்திய வித்தே தான் ஆகணுமா….?” கலங்கிய குரலில்… ஒரே கேள்வியைத்தான் தான் வேறு வேறு வடிவத்தில் காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். சித்தப்பா தனக்குள் என்னவோ முணங்கிக் கொண்டார். அதில் வேண்டும் வேண்டாம் இடையே நிற்கும் அவரே தேடும் இடைவெளி இருந்தது. ‘ஆனந்தீ………!’ என்று எங்கிருந்து கூப்பிட்டாலும்.. குதியாட்டம் போட்டுக் கொண்டு ஓடி வரும் ஆனந்தி நீங்கள் நினைப்பது போல நாய் இல்லை. நாய் தான் நன்றி உள்ளது என்று ஆனந்தியின் வருகைக்கு முன்புவரை நானும் நினைத்துக்


கொடுக்கப்பட்ட ஐந்து நிமிடங்கள்

 

 அந்த சிறைச்சாலை கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை பெயர் சொல்லி அழைத்தான் அந்த காவலன். அனைவரும் வரிசையாய் வந்து நின்றனர். ம்..நடங்கள், அவர்கள் கால்களில் கட்டியிருந்த சங்கிலிகளை அவிழ்த்தவன் விரட்டினான். இன்று மன்னரின் தாய் நினைவு நாளாயிறே ! அரசுக்கு எதிராக பேசியவர்களை சுட்டு கொல்ல நாளைக்குத்தான் நாள் குறித்திருந்தாரே, திடீரென்று இன்றே ஏன் இவர்களை கொண்டு வர சொல்கிறார், ஒரு காவலாளி மற்றொரு காவலாளியிடம் கேட்டான். காவலாளி சிரித்தான், மன்னரை பற்றி தெரியாதா? என்ன செய்வார், என்ன


சதுரத்துக்குள் வட்டம்!!!

 

 “அம்மா! இந்த டிரெஸ் எப்போ வாங்கின?” சுமி பேக் பண்ணிக் கொண்டிருக்கும் சூட்கேஸில் இருந்து ஒரு மேக்ஸியை சட்டென்று உருவினாள் இந்து. “வாவ், சூப்பர் கூல்! இதப்போட்டுட்டு போனா கண்டிப்பா யாராவது உன்ன பிரபோஸ் பண்ணிடுவாங்க” அவள் கையிலிருந்த உடையைப் பிடுங்கினாள்‌ சுமி. “கன்னாபின்னான்னு உளறாத, ஏற்கனவே லேட்டு, இப்பத்தான் பேக் பண்ணஆரம்பிச்சிருக்கேன் எல்லாத்தையும் கலச்சிட்ட. சமையலறையில எல்லாமே போட்டது போட்டபடி கிடக்கு, காலைல மூணு மணிக்கு கிளம்பணும்” “எனதருமை தாயே! உனக்குஇன்னிக்கு சமையலறையில் நுழைய அனுமதி


ராசாத்தி மகன்..!

 

 “நானும் வர்றேன்ம்மா..! ” வேலைக்குக் கிளம்பிய ராசாத்தி முந்தானையைப் பிடித்தான் பத்து வயது சிறுவன் சின்னராசு. “வேணாம் ராசா ! நான் அங்கே வேலை பார்ப்பேன். நீ தனியா வாசல்ல உட்கார்ந்திருக்கனும்…”சமாதானப்படுத்தும் முகமாக மகனின் தாடையைப் பிடித்தாள் ராசாத்தி. “உட்கார்ந்திருக்கேன்ம்மா…!” பிள்ளை பிஞ்சு கையால் தாயின் கையைத் தள்ளினான். தர்மசங்கடமாகிப் போனது ராசாத்திக்கு. ‘பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் இவனுடன் இது ஒரு தொல்லை!’ – மனம் சலித்தது அவளுக்கு. மகனைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவன் முகத்தைத் தூக்கிக்


ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 

 அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 அம்மா கண் கலங்குவதை கவனித்தாள் ரமா. ‘என்னடா இந்த அம்மா அது அரைக்கும் உங்க ஆத்துக்க்காரர் பொறுத்துண்டு இருந்து வரணு மேன்னு சொல்றா.அவர் என்னே நீ மேலே படின்னு சொன்னதாலே தான் நாம படிக்க இங்கே வந் தோம்.அவர் எனக்காக நிச்சியமா காத்துண்டு இருப்பார்’ என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டு, ரமா “ஆமாம்மா.ஆனா நீ கவலைப் படறா மாதிரி எல்லாம் ஒன்னும் ஆகாதும்மா.அவர் எனக்காக நிச் சியமா காத்துண்டு


தெய்வீகக் குழந்தை

 

 அன்று திங்கட்கிழமையாதலால் நீதிமன்றத்தில் நல்ல கூட்டம். வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்தில் குழுமியிருந்தார்கள். நானும் ஒரு வாய்தாவுக்கு ஆஜராகத்தான் அன்று போயிருந்தேன்.  நீதி மன்றத்தின் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக காத்திருந்தேன். காத்திருந்த போதுதான்,  கூட்டம் பரபரப்பாக இருப்பதைப் பார்த்து,  அதிகக் கூட்டம் அன்று மட்டும் ஏன் என்று சிலரிடம் நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  அதாவது அன்று அந்தக் கோர்ட் மூலம் ஒரு பெண் குழந்தையை சட்ட முறைப்படி அதன் பெற்றோர்களிடம் நீதிபதி ஒப்படைக்கப் போகிறாராம்…