கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 12, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

அணில்கள்

 

 அவள் விடிகாலையில் கண்விழித்தபோது ஆரஞ்சு நிற சூரியன் ஜன்னல் பக்கத்தில் நின்று உள்ளே வரலாமா என்று கேட்டுக்கொண்டிருந்தான். காலைக் காற்று இதமாக இருந்தது. எழுந்திருக்க மனமில்லாததுபோல அவள் திரும்ப கண்களை மூடிக்கொண்டாள். ட்ருவ்வி..ட்ருவ்வி…ட்ருவ்வி……… நிசப்தமான அந்த நிமிஷத்தில் திடும்மென ஒரு பறவையின் குரல் பெரிசாய் கேட்க அவள் எழுந்து உட்கார்ந்துகொண்டாள். என்ன பறவை இது! புது தினுசாய் கத்துகிறது! ஜன்னல் வழியாகத் தெரிந்த மாமரத்தில் பார்வையைச் சுழல விட்டவரைக்கும் எதுவும் தென்படாது போகவே, அவள் தூக்கம் கலைந்தவளாய்


அடுத்த வீட்டுப் பையன்

 

 (செல்போன்கள் பாவனைக்கு வரமுன்பு கனடாவில் நடந்த ஒரு சம்பவம் சிறுகதையாக்கப்பட்டது) வாசலில் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். எட்டு வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் வாசலில் நின்றான். முகத்தில் ஒரு துடிப்புத் தெரிந்தது. ‘நைக்கி’ ரீ சேட், நைக்கி சூ, நைக்கி காப். எல்லாமே நைக்கி மயம். தொப்பியின் முன் பக்கத்தைத் திருப்பி பின் பக்கமாகப் போட்டிருந்தான். ‘ஜெஸ்……..மே ஐ ஹெல்ப் யூ’ என்றேன். ‘ஹாய்!…… அங்கிள், ஐ யாம் கிறிஸ்தோஃபர். வீ….ஆ….


கருப்பியைக் காணவில்லை!

 

 விடிந்ததும் விடியாததுமான வேளை. மாணிக்கப் பெத்தாச்சி சுருட்டைப் புகைத்தபடி கறுப்பியைக் கூப்பிட்டுப் பார்த்தாள. பெத்தாச்சியின் ஒரு குரலிற்கே ஓடி வந்துவிடும் கறுப்பியைக் காணவில்லை. ‘எங்கோ போயிட்டுது’ என்று முதலில் தனக்குச் சமாதானம் கூறிக் கொண்ட பெத்தாச்சியால், நேரம் செல்லச் செல்லப் பொறுக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் கூப்பிட்டுப் பார்த்தாள். கறுப்பியைக் காணவில்லை. சுருக்கம் விழுந்த பெத்தாச்சியின் முகத்தில் கவலை குடிகொண்டது. வளவ முழுவதும் கறுப்பியைத் தேடிப் பார்த்தாள். கிணற்றுக்குள்ளும் எட்டிப் பார்த்தாள். வேலிகளின் பொட்டுகள் ஊடாசப் பக்கத்து


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 (இந்த நவீனத்தில் வரும் ‘ நிஜப் பெயர்களுடன் – கற்பனைப் பெயர்களும் கலந்திருக்கின்றன.) டோக்கியோவில் நடைபெறப்போகும் தேரோட்ட விழா ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றுள்ள முதல் குழுவில் திரு கணபதி. ஸ்தபதி, திருமதி மானோரமா, வீழா வேந்தன் முத்து, புலவர் நன்னன், புள்ளி சுப்புடு ஆகிய ஐவரும் முக்கியமானவர்கள். திருக்குறள் ஷோஜோவும் ஜப்பானியப் பெண் கோமோச்சியும் இந்த ஐவரையும் இம்பீரியல் பாலஸ் – கிழக்கு வாசல் மைதானத்துக்கு அழைத்துச் சென்று, “இங்கிருந்துதான் தேரோட்டம் தொடங்கப் போகிறது” என்றார்கள். “அடேயப்பா!


இருட்டு

 

 கொஞ்ச காலமாக இருட்டு என்னை அதிகமாக அலைக்கழிக்கிறது. அதுவும் சில நேரங்களில் என் உணர்வுகளை தூண்டி இனி வாழ்ந்துதான் என்ன பயன்? என்கிற எண்ணத்தையும் தூண்டி விடுகிறது. இருபது வருட காவல் துறையில் நான் பார்க்காத பயமுறுத்தல்களா? மிரட்டல்களா? ஆனால் இந்த மூன்று மாத காலமாய் இருட்டு என் உள் மனதுக்குள் புகுந்து பல கேள்விகளை எழுப்பி விடுகிறது. நடு இரவில் கூட எழுப்பி விட்டு இத்தகைய எண்ணங்களை உருவாக்கி விடுகிறது. சரி பகலிலாவது பலரிடம் பேச்சு