கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 16, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

வெவ்வேறு அறைகள்

 

 அறை எண் : 30: ஹோட்டல் ஸ்வாகத்: மூன்று நட்சத்திர ஹோட்டல் அறையின் குளிர் உச்சத்திற்கு வந்துவிட்டது. எழுந்து ஏர் கண்டிசனைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பதை அரைமணி நேரத்திற்கு மேலாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். கம்பளியின் கனத்துக்கும் குளிர் ஊடுருவி விட்டது. ஒரு சோம்பல் தன்மையுடன் படுத்துக்கிடக்கிறேன். எதிலெதிலோ பாய்ந்து ஊடுருவிச் செல்வது போல மின்சாரத்திற்கும் ஒரு குரல் வந்துவிட்டது. உம்..உம்..ர் என்றபடி ஒருவித மின்சார சப்தம் அறையை ஊடுருவி விட்டது. அறையின் ஏகத்திற்கும் தென்படும் ஒழுங்கும்


இடுக்கண் வருங்கால்

 

 ரகுராமன் ஜன்னலருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து திசையற்ற பார்வையில் லயித்திருந்தான். கைய்யில் அவனே தயாரித்திருந்த காப்பியை சிறிது சிறிதாக தொண்டையில் இறக்கிக் கொண்டு சலிப்பு என்றில்லாமல் தீவிர சஞ்சாரம் என்றுமில்லாமலும் எப்பொழுதாகிலும் இப்படி சில மணித்துளிகளைக் கட்டிப் போடுவதில் ஒரு சிறிய சுகம். அதுவும் அது சற்று தனிமையில் கரைந்தால் இன்னமும் சவ்கர்யம்தான். ஒரு அந்நிய மண்ணில் காலமும் வெளியும் வீட்டையும் உறவையும் பிரித்துப் போட்டிருக்கிற மெளனத்தில் இது போன்ற மோனங்கள் வாய்ப்பதுண்டு. நினைத்தால் இமைப் பொழுதில்


திருமணம்

 

 பவித்ரா மணியைப் பார்கிறாள் காலை பத்து மணி! இந்த நேரத்தில் யார் கதைவை தட்டி தூக்கத்தை கெடுப்பது என்ற எரிச்சலுடன் கதவைத்திறந்தாள். பக்கத்து வீட்டு மாமி திலகம் மஞ்சல் பூசி குளித்து, பெரிய குங்கும பொட்டு வைத்து தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து பட்டு சேலையில் பளிச்சென்றுநின்றாள்.என்னம்மா இன்னும் ஆத்துல தூங்குறியா? என்ற கேள்வி பவித்ராவுக்கு பிடிக்கவில்லை என்றாலும், இல்லை மாமி இரவெல்லாம் ஒரே தலை வலி காலையில் எழும்பி சமைத்து கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலை


ஒரு மரம்

 

 கையில் ஒரு நல்ல நாவல் – முழு நிசப்தம். ஆனாலும் வாசிக்கின்ற எண்ணம் துளிர் விடவேயில்லை. சகஜம் போல் அதுக்கு தீர்வு பார்க் தான். 5 நிமிஷங்கள் – ஒரு டீ ஷெர்ட் – ஒரு ஜீன்ஸ் – குடை (மழை சேர்த்தாலும் என்கிற ஐயம்) – சப்பாத்து – புஸ்தகம் – புறப்பட்டாச்சு. பார்க்கினுள் எவருமில்லை. ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது…’ என்று பாடத் தோன்றியது. ஒவ்வோரு மரங்களின் சஞ்சலங்களும் மாதரின் வதனத்தைக் கூட நாணச்


ஓ..நானும் காப்பாற்றுவேன்..!

 

 “மரீனா, நீ இனிப் பிச்சை எடுக் கப் போகக்கூடாது. நான் உனக்கும் சேத்துப் பிச்சை எடுத்து உழைக் கிறேன்.” என்று மனைவியைக் கட் டுப் படுத்தினான் காசின் பாவா . “…. நம்மட புள்ளை தலைப்பட்டா அவளுக்கு ஒரு கல்யாண மென்டு வீடென்டு கைக்கூலியென்டு குடுக்கத் துக்கெல்லாம் ஆருக்கிட்டப் போறது?” என்று மரீனா விவாதித் தாள். ‘மரீனா நீ …. இவ்வளவுகாலமும் பட்ட கஷ்டமெல்லாம் போதும் அல்லா நமக் கொரு வழிகாட்டாமே வுட மாட்டான். நீ பிச்சை