கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 3, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

பவள மல்லி

 

 உண்மையான மரத்தை பார்ப்பதைவிட, ஓவியத்தில் உள்ள மரத்தை பார்த்து இரசிக்கும் மனநிலை கொண்ட மனிதர்களின் மத்தியில்,சந்திரா எப்போதும் உண்மையான இயற்கை மணம் வீசும் மரங்களோடும், மலர்களோடும் வாழ்வை சுவைத்துக் கொண்டிருந்தாள். வயது அறுபதை நெருங்குவதால், கையை உயர்த்தி, உடம்பை நேர்படுத்தி, மூச்சை உள் வாங்கி, நுனிக்காலில் நின்று, எக்கி கிளைகளை பிடித்து இழுத்து, மலர்களை பறிக்கும் போதும், மூச்சை வெளியேற்றி, உடம்பை வளைத்து, தலையைக் கீழ் நோக்கி, கால் மூட்டுக்களை வளைத்து, கையை கீழ் இறக்கி தரையில்


முன்னாள் காதலி

 

 சில வருடங்களுக்கு முன்பு. ‘ஹ்ஹூம் இந்த மூஞ்சிக்கெல்லாம் ஒரு அட்ட பிகர் கூட இனியும் செட்டாகாவே செட்டாகாது’னு என்று அவநம்பிக்கை நாக்குத்தள்ளி போய் இருந்த சமயத்தில்தான் அந்த அம்சமான பிகரை சந்திக்கும் வாய்ப்பொன்றும் எனக்கு அமைந்தது. அன்று கொழும்பிலிருந்து ஊருக்கு ரயில் வண்டியினிலே பயணித்துக்கொண்டிருந்தேன். ஊரை அண்மித்த பக்கத்து ஊர் ஸ்டேஷன் ஒன்றில் பத்து நிமிடம்வரை ரயில் நிறுத்தம் பெற்று, அங்கிருந்த பயணிகளையும் அதில் ஏற்றிக்கொண்டு மறுபடியும் ஊரை நோக்கி புறப்படவும் அது தயாரானது. நான் இருந்த


சலனங்களும் கனவுகளும்

 

 அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது? பயத்தினால் கண்கள் இருண்டது. ‘இண்டைக்கும் அடிவிழப்போகுது’ மாமி முந்தி அடிவிழாமல் தடுத்தவ.அவவும் உயிரோட இல்லை.அம்மா பாவம்..அப்பாவின் கோபத்திற்கு முன்னால் அவளால் ஒன்றும் செய்யமுடியாது. அப்பாவும் கோபம் வந்தால் சப்பாத்துக் காலால்,தன் இடுப்பு பெல்ட்டைக் கழற்றி அதுவும் இல்லாட்டி கிடைக்கிற பொருளால் ஓங்கி விளாசுவார்.கோபம் வரும்போது என்ன செய்வதென்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. முன்பொருமுறை கூட வின்ஸரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரவும்,சந்தியில் திரும்பிய பஸ்ஸுக்குள்ளிருந்த அப்பா காணவும் சரியாக இருந்தது..வீட்டுக்குப் போக ‘ஒரே


கொரோனாபோய்…கொ(கு)ரங்குவந்த கதை!

 

 (நிஜமாகக்கூடிய ஒரு கற்பனைக் கதை) தமிழ்நாடு மாநிலத்தில் கோயமுத்தூர் அருகே, காடும் மலையும் சூழ்ந்த ஒரு சிறு நகரம், வானரமூர் (கற்பனை பெயர்). குரங்குகள் அதிகம் வசிக்கும் காட்டுப் பகுதி. ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றின் முயற்சியால் உருவாகியிருந்தது. மொத்தம் அறுபது இரண்டு அடுக்கு மாடி வீடுகள், ஐந்தே தெருக்கள் தான். சுற்றுச் சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு வாரியம் கெடுபிடியால் மேற்கொண்டு அங்கு வீடுகள் கட்ட மறுக்கப் பட்டிருந்தது. மருத்துவமனை,


பரணியின் கல்யாணம்

 

 நீ மச்சக்காரன்யா, உனக்கு வரப்போற பொண்டாட்டி இளவரசி மாதிரி இருப்பா, நல்லா பெரிய இடத்துல இருந்துதான் வருவா” ஜோசியக்காரர் சொன்னதை அப்படியே சொக்கிப்போய் கேட்டுக் கொண்டிருந்தான்பரணி. ஆனால், நாட்கள் வருடங்களாய் ஓடிக்கொண்டே இருந்தன இளவரசியைத்தான் இன்னும் காணோம். “குடும்பம் என்ற இரயிலில் எல்லோரும் ஏறிக் கொண்டு எனக்கு டாட்டா காட்டி செல்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த இரயிலில் இடம் கிடைக்கமாட்டெனெங்கிறது? இப்படி ஒரு தத்துவத்தை உதிர்த்துக் கொண்டிருப்பவன் நம் கதையின் ஹீரோ பரணீதரன் என்கிற பரணி

Sirukathaigal

FREE
VIEW