கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 10, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

நாலாவது பொண்ணு

 

 நாந்தாங்க எங்க வூட்ல நாலாவது பொண்ணு.., மூத்தவளுக்கு மட்டுந்தான் மொறப்படி கல்யாணம் ஆச்சி.., அடுத்தவ ரெண்டாந்தாரமா கட்டிக்கிட்டா ‘சிம்பிளா’ கல்யாணம். இட்லி,கேசரி,சட்னி,சாம்பார் இதுக்கு வாங்குன கடனையே எங்கப்பனால அடைக்க முடியல..! இதுல மூத்தவ புருசனுக்கு எடுத்துவச்ச ‘டிவிஎஸ்’ வண்டிக்கு.., “ரெண்டுமாசந்தான் ‘டீவு’ பணம் கட்டிருக்கிங்க..,நாலுமாசமா தொடந்து கட்டல அதனால வண்டிய தூக்கிட்டு போறோம்”னு சொல்லி வண்டிய எடுக்கவந்த சாருகிட்ட கையில காலுல வுழுந்து நாளக்கி காலைல கட்டுறம்னு சொல்லி அசமடக்கிருச்சி எங்கப்பன். ‘எங்கப்பன்’ ,அந்தாள நெனச்சாதான் நெருப்பா


அஞ்சலி அய் லவ் யூ…

 

 நான் ஏன் திருடக் கூடாது? வேறு வழி இல்லாமல் எனக்கு அந்த எண்ணம் தோணுச்சு. கேட்கறதுக்கு அதிர்ச்சியா இருக்கும். ஆனா உங்களுக்கும் என்ன மாதிரி அழகான காதலி இருந்தால் அதுதான் தோணும். இந்த உலகம் அநியாயங்க. ஒரு பக்கம் நினைச்சுப் பார்க்க முடியாத அளவிற்குத் துட்டு வச்சுருக்கானுங்க. இன்னொரு பக்கம் என்ன மாதிரி அன்னக் காவடிங்க. ஒவ்வொரு நாளும் வாழ்க்கைய நடத்துவதற்குள்ள டங்குவார் அறுந்து போவுது. உண்மையிலே நம்மள ஒருத்தர் படைச்சிருந்தா ஏன் இவ்வளவு வித்தியாசம் வச்சிருக்கணும்?இப்படி


கொலைதூரப் பயணம்

 

 அந்த இரண்டு கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக; ஒன்றை ஒன்று முந்திக்கொண்டும், பிந்திக்கொண்டும் நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டு போய்க்கொண்டிருந்தன. உல்லாசப் பயணமாக நானூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த கரைனாடு என்ற ஊரை நோக்கி அருணும் அவன் நண்பர்கள் மூன்று பேரும் உற்சாகம் மேலிட பயணித்துக்கொடிருந்தனர். அருணின் காரில் சர்வேஸ்வரன் அமர்ந்திருந்தான். இன்னொரு காரில் செந்திலும்,,சதாவும்,பயணித்தனர். அருணும், செந்திலும், காரோட்டுவதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ளும் போட்டி நடந்து கொண்டிருந்த வேளையில் அருணின் கார் ஒரு மூதாட்டியின் கொய்யாப்பழக்


பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்

 

 “சார்.. ஒரே காத்தும் மழையுமா இருக்கு… சீக்கிரம் வீட்டுக்கு விடுங்க… பஸ் ஸ்டாண்டு போயி பஸ்ஸ புடிச்சா… ஒரு மணி நேரமாகும் வீட்டுக்கு போறதுக்கு… இப்பவே மணி ஆறாச்சு… இருட்டிக்கிட்டு வேற கெடக்கு…”, என நான் புலம்பியது யார் காதிலும் விழுந்த மாதிரியே தெரியவில்லை… அவரவர் அவரவர் வேலையை முடித்துவிட்டு கிளம்புவதிலேயே குறியாக இருந்தனரே தவிர… எனக்கு உதவி செய்து… என்னை சீக்கிரம் வீட்டிற்கு அனுப்பிவைக்க யாருமே முன்வரவில்லை… இத்தனைக்கும் எல்லாரும் ஆண்கள்..என்னைத்தவிர.. மேலும் எல்லோருக்கும் இதே


ஓய்வு என்பது ஆரம்பம்

 

 ராமபத்ரன் ஒரு கம்பெனியின் அதிகாரியாக இருந்தார். கம்பெனி கணக்கு விசயம் தன்கணக்கு விசயம், ஆகியவற்றிற்கு வங்கிக்கு செல்லும் போதெல்லாம் வாங்கசார் என்று அன்புடன் அழைத்து உரிமையோடு பழகும் நாராயணன், கடந்த ஒரு வருடங்களாக கண்டுகொள்வதே இல்லை.இதற்கும் முன்னர் போல் கம்பெனி விசயமாக போவதில்லை, தன்னுடைய சேமிப்பு கணக்கு விசயமாகத்தான் போகிறார். அப்படி போகும் போது நாராயணனை பார்த்தாலும் சின்ன சிரிப்புடன் சரி அவர் பாட்டுக்கு வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். ராமபத்ரன் எப்பொழுதும் மரியாதையை எதிர்பார்ப்பவர் இல்லை என்றாலும்,

Sirukathaigal

FREE
VIEW